LOGO
  முதல் பக்கம்    மற்றவை    கல்வி/வேலை Print Friendly and PDF
- வேலைவாய்ப்பு

+2 படித்தவர்களுக்கு ஏர் இந்தியாவில் வேலைவாய்ப்பு !!

விமான சேவை வழங்கி வரும் பொதுத் துறை நிறுவனமான ஏர் இந்தியா நிறுவனத்தில் கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்ப விருப்பமும், தகுதியும் உள்ள திருமணம் ஆகாத நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன..

பணியின் பெயர் : Cabin Crew

காலியிடங்கள் : 170 (UR - 87, OBC - 43, SC - 28, ST - 12)

சம்பளம் : 31,880

வயது வரம்பு : 

18 முதல் 22 வயதிற்குள் இருக்க வேண்டும். 

OBC பிரிவினர்களுக்கு 3 வருடங்களும், SC/ST பிரிவினர்களுக்கு 5 வருடங்களும் வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.

கல்வித்தகுதி : 

+2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் ஆங்கிலம் / ஹிந்தியில் சரளமாக பேசும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

உடற்தகுதி :

உயரம் :

ஆண்கள் : 165 செ.மீ

பெண்கள் : 157.5 செ.மீ

SC/ST பிரிவினர்களுக்கு 2.5 செ.மீ உயரத்தில் தளர்வு வழங்கப்படும்.

எடை :

உயரத்திற்கேற்ற எடையை பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை :

குழு விவாதம், நேர்முகத்தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனையின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

குழு விவாதத்தில் கலந்து கொள்ளும் பெண்கள் "Saree" மற்றும் ஆண்கள் "Formal Attire" அணிந்திருக்க வேண்டும். மேலும் குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வின்போது மேற்குறிப்பிட்டுள்ள உடைகள் அணிந்து எடுத்த அஞ்சல் அட்டை அளவுள்ள இரண்டு புகைப்படங்கள், ஆன்லைன்  விண்ணப்பப் படிவம், பிறப்பு சான்றிதழ், ஜாதி சான்றிதழ், மருத்துவ சான்றிதழ்,கல்வி தகுதி சான்றிதழ், அனுபவ சான்றிதழ், NOC சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் போன்றவற்றின் அசல் மற்றும் நகல்களையும் இணைந்து சமர்பிக்க வேண்டும். NOC சான்றிதல் பெற்று ஆறு மாதத்திற்குள் இருக்க வேண்டும்.

தேர்வுகளுக்கு அழைக்கப்படும் SC/ST பிரிவினர்களுக்கு இரண்டாம் வகுப்பு ரயில்/பேருந்து கட்டணம் வழங்கப்படும். 

விண்ணப்பக் கட்டணம் :

ரூ.500 இதனை AIR INDIA CHARTERS LIMITED என்ற பெயரில் மும்பையில் மாற்றத் தக்க வகையில் டி.டியாக எடுக்க வேண்டும்.SC/ST பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் http://airindiaexpress.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணபிக்கலாம். 

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் :

11.11.2016

கூடுதல் விவரங்கள் அறிய http://airindiaexpress.in/careers.aspx என்ற இணைய தளத்தை பார்க்கவும்.

by Swathi   on 07 Nov 2016  1 Comments
Tags: Air India   Air India Jobs   Air India Recruitment   Cabin Crew Recruitment   ஏர் இந்தியா   ஏர் இந்தியா வேலைவாய்ப்பு     
 தொடர்புடையவை-Related Articles
ஏர் இந்தியாவில் வேலைவாய்ப்பு - பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.... ஏர் இந்தியாவில் வேலைவாய்ப்பு - பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்....
+2 படித்தவர்களுக்கு ஏர் இந்தியாவில் வேலைவாய்ப்பு !! +2 படித்தவர்களுக்கு ஏர் இந்தியாவில் வேலைவாய்ப்பு !!
கருத்துகள்
09-Jan-2017 02:58:44 kaviyarasan said : Report Abuse
qualified :+௨ மேலப்பொன்னவிடுதி,பொண்ணன்விடுதி(போ),கறம்பக்குடி(tk )புதுக்கோட்டை.பின்(௬௨௨௩௦௨)
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.