LOGO
  முதல் பக்கம்    மற்றவை    கல்வி/வேலை Print Friendly and PDF
- வேலைவாய்ப்பு

ஏர் இந்தியாவில் வேலைவாய்ப்பு - பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்....

ஏர் இந்தியா(Air India Air Transport Services Ltd) நிறுவனத்தில் காலியாக உள்ள Security Agents பணியிடங்களை நிரப்ப விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடம் 

இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் பெயர் : Security Agents

மொத்த காலிப்பணியிடங்கள் : 345 (UR - 165, OBC - 102, ST - 22, Sc - 56)

சம்பளம் : 14,610

வயது வரம்பு : 

விண்ணப்பதாரர்கள் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். (01.12.2016 தேதிப்படி)

வயது வரம்பு தளர்வு :

Basic AVSEC சான்று பெற்றவர்கள் / OBC பிரிவினர்களுக்கு மூன்று வருடங்களும், SC/ST பிரிவினர்களுக்கு ஐந்து வருடங்களும் வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.

கல்வித்தகுதி :

Basic AVSEC சான்று /  Screener சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். அல்லது ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டம் பெற்று ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் பேச தெரிந்திருக்க 

வேண்டும்.

உடற்தகுதி :

ஆண்கள் உயரம் :

பொது பிரிவினர்கள் : 170 செ.மீ

SC & OBC பிரிவினர்கள் : 165 செ.மீ 

ST பிரிவினர்கள் : 162.5 செ.மீ

பெண்களின் உயரம் :

பொது பிரிவினர்கள் : 157 செ.மீ

SC & OBC பிரிவினர்கள் : 155 செ.மீ 

ST பிரிவினர்கள் : 150 செ.மீ

தேர்ந்தெடுக்கப்படும் முறை :

Basic AVSEC / Screener சான்றிதழ் உள்ளவர்களுக்கு : உடற்திறன் தேர்வு, எழுத்துத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

எழுத்துத்தேர்வு மற்றும் உடற்திறன் தேர்வு நடைபெறும் நாள் : 06.12.2016 

Basic AVSEC / Screener சான்றிதழ் இல்லாதவர்களுக்கு உடற்திறன் தேர்வு, எழுத்துத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

எழுத்துத்தேர்வில் Comprising of Aptitude, Reasoning மற்றும் ஹிந்தி / ஆங்கிலத்தில் Paragraphஆக எழுதும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

உடற்திறன் தேர்வு நடைபெறும் நாள் : 07.12.2016 & 08.12.2016

எழுத்துத்தேர்வு நடைபெறும் நாள் : 09.12.2016

எழுத்துத்தேர்விற்கு அழைக்கப்படும் SC/St பிரிவினர்களுக்கு இரண்டாம் வகுப்பு ரயில் கட்டணம் வழங்கப்படும்.

விண்ணப்பக்கட்டணம் :

ரூ.500 இதனை Air India Ltd என்ற பெயரில் Delhiல் மாற்றத்தக்க வகையில் டி.டி யாக எடுக்க வேண்டும்.SC/ST/Ex-SM பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

தகுதியானவர்கள் www.airindia.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப் பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்து, அதனை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து சமர்பிக்க வேண்டும்.


தேர்வுகள் நடைபெறும் இடம் : 


Community Centre, 

Air India Housing Colony, 

Vasant Vihar, 

New Delhi - 110057.

by Swathi   on 21 Nov 2016  1 Comments
Tags: Security Agents   Security Agents Jobs   Security Agents Latest Recruitment   Security Agents Govt Jobs   Air India Latest Jobs   Air India Recruitment   ஏர் இந்தியா வேலைவாய்ப்பு  
 தொடர்புடையவை-Related Articles
ஏர் இந்தியாவில் வேலைவாய்ப்பு - பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.... ஏர் இந்தியாவில் வேலைவாய்ப்பு - பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்....
+2 படித்தவர்களுக்கு ஏர் இந்தியாவில் வேலைவாய்ப்பு !! +2 படித்தவர்களுக்கு ஏர் இந்தியாவில் வேலைவாய்ப்பு !!
கருத்துகள்
25-Nov-2016 22:21:42 தமிழ்செல்வி said : Report Abuse
எனக்கு ஹிந்தி தெரியாது தமிழ் மற்றும் இங்கிலீஸ் தெரியும் நான் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாமா
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.