LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

அஜீத்தின் 55 வது படம் ஒரு சின்ன அப்டேட் !!

வீரம் படத்தை தொடர்ந்து, நடிகர் அஜீத், கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். 


இந்த படம் குறித்த சில சுவாரசிய தகவல்கள் இதோ, 


இந்த படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக அனுஷ்காவும், திரிஷாவும் நடிக்கிறார்கள். 


இந்த படத்திற்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை. அனேகமாக தீபாவளி அன்று வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


அஜீத் இந்த படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 


இந்த படம் ஆரம்பித்து 45 நிமிடங்கள் வரை அஜித் யார் என்பது ரசிகர்களுக்கு தெரியாதவண்ணம் நடிப்பிலும், மேக்-அப்பிலும் கலக்கி இருக்கிறாராம் அஜீத்.


மென்பொருள் நிறுவனத்தில் வேலைசெய்யும் 28 வயது மாடர்ன் பெண்ணாக அனுஷ்கா இப்படத்தில் நடித்திருக்கிறார். இன்னொரு நாயகியாக நடிக்கும் த்ரிஷா இப்படத்தில் யாரைக் காதலிருக்கிறார் என்பது தான் படத்தின் மிகப்பெரிய சஸ்பென்ஸாம்.


தனது ஒவ்வொரு படத்திலும் ஆபத்தான காட்சிகளை டூப் போடாமல் நடிக்கும் அஜீத்., இந்த படத்திலும், அப்படி ஒரு காட்சியை நடித்திருக்கிறாராம். இந்த படத்தில் 120 அடி உயர கட்டிடத்திலிருந்து கீழே இறங்கி வருவது போன்ற ஒரு காட்சியில் அஜித் டூப்பே போடாமல் நடித்து யூனிட்டை பிரமிக்க வைத்திருக்கிறாராம்.


ஹாரிஸ் இசையில் உருவாகி வரும் 6 பாடல்கலும் ரசிகர்களை இசையில் மிதக்கவைக்கப் போகிறதாம்.


இந்த படம் வரும் பொங்கலை ஒட்டி வெளியாகப் போகிறது.  

by Swathi   on 03 Sep 2014  0 Comments
Tags: Ajith 55 th Movie   Ajith   அஜீத்              
 தொடர்புடையவை-Related Articles
விவேகம் படம் எப்படி இருக்கு... - இது ட்விட்டர் அப்டேட்... விவேகம் படம் எப்படி இருக்கு... - இது ட்விட்டர் அப்டேட்...
அஜீத்துக்கு வில்லனாகிறாரா சசிகுமார்!! அஜீத்துக்கு வில்லனாகிறாரா சசிகுமார்!!
அஜீத்தின் அடுத்த படம் எப்போது ஆரம்பம்? அஜீத்தின் அடுத்த படம் எப்போது ஆரம்பம்?
வேதாளம் குழுவிற்கு நன்றி சொன்ன ஸ்ருதிஹாசன் !! வேதாளம் குழுவிற்கு நன்றி சொன்ன ஸ்ருதிஹாசன் !!
புலி படத்தால் வேதாளம் தலைப்புக்கு வந்த விமர்சனங்கள் !! புலி படத்தால் வேதாளம் தலைப்புக்கு வந்த விமர்சனங்கள் !!
ஆரவாரமா? சரவெடியா? அஜீத்தின் அடுத்த பட தலைப்பு என்ன? ஆரவாரமா? சரவெடியா? அஜீத்தின் அடுத்த பட தலைப்பு என்ன?
ஆந்திராவில் அஜீத், விஜயை முந்திய சூர்யா !! ஆந்திராவில் அஜீத், விஜயை முந்திய சூர்யா !!
ராஜமௌலி இயக்கத்தில் நடிக்கிறாரா அஜித் !! ராஜமௌலி இயக்கத்தில் நடிக்கிறாரா அஜித் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.