LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

டிசம்பர் மாதத்தில் அஜீத் படம் ரிலீஸ் !!

நடிகர் அஜீத் தற்போது, இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில், பெயரிடப்படாத ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். 


இந்த படத்தில், அஜித்துக்கு ஜோடியாக அனுஷ்கா மற்றும் த்ரிஷா நடிக்கின்றனர். 


இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் படம் குறித்து ருசிகர தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.


தற்போதைய தகவலின் படி அஜித்-55 படத்தின் இசை நவம்பர் மாதமும், படம் டிசம்பர் இறுதியில் வரும் என படக்குழு தெரிவித்துள்ளது. மேலும் படத்திற்கான தலைப்பு ரெடியாக இருப்பதாகவும், ஆனால் அதை இப்போதைக்கு வெளியிடாமல் இசை வெளியீட்டிற்கு முன்பாக வெளியிட முடிவு செய்து இருக்கிறார்களாம் படக்குழுவினர்.


அதேசமயம் படத்தின் தலைப்பு அஜித் கதாபாத்திரத்தை வைத்து இருக்காதாம் என்பது மற்றுமொறு தகவல்.

by Swathi   on 11 Sep 2014  0 Comments
Tags: அஜீத் 55   Ajith 55                 
 தொடர்புடையவை-Related Articles
டிசம்பர் மாதத்தில் அஜீத் படம் ரிலீஸ் !! டிசம்பர் மாதத்தில் அஜீத் படம் ரிலீஸ் !!
அஜீத்தின் 55 வது படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறதாம் !! அஜீத்தின் 55 வது படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறதாம் !!
மீண்டும் தந்தை வேடத்தில் அஜித் !! மீண்டும் தந்தை வேடத்தில் அஜித் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.