LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

அஜீத்தின் அடுத்த படம் எப்போது ஆரம்பம்?

வேதாளம் படத்தை தொடர்ந்து, நடிகர் அஜீத் மீண்டும் சிவா இயக்கத்தில் நடிக்கப்போகிறார் என்பது உறுதியாகிவிட்ட நிலையில், படம் எப்போதும் ஆரம்பிக்கும் என்பது அஜீத் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தை தயாரிக்கும் சத்யஜோதி நிறுவனம் கூறுகையில், இப்படத்தின் பூஜை ஏப்ரல் 2ம் வாரத்தில் போடப்படும்.

படத்தின் படப்பிடிப்பு ஜுன் முதல் வாரத்தில் தொடங்கும் என கூறியுள்ளனர். இப்படத்திற்கு இசை அனிருத், ஒளிப்பதிவாளர் வெற்றி என அறிவிக்கப்பட்டுள்ளது.

by CinemaNews   on 28 Mar 2016  0 Comments
Tags: Ajith Next Movie   Ajith Movie   Ajith Next Movie Date   Ajith Next Movie Shooting Start   அஜீத்   அஜீத் அடுத்த படம்   அஜீத் புதிய படம்  
 தொடர்புடையவை-Related Articles
விவேகம் படம் எப்படி இருக்கு... - இது ட்விட்டர் அப்டேட்... விவேகம் படம் எப்படி இருக்கு... - இது ட்விட்டர் அப்டேட்...
அஜீத்துக்கு வில்லனாகிறாரா சசிகுமார்!! அஜீத்துக்கு வில்லனாகிறாரா சசிகுமார்!!
அஜீத்தின் அடுத்த படம் எப்போது ஆரம்பம்? அஜீத்தின் அடுத்த படம் எப்போது ஆரம்பம்?
100 கோடியை தாண்டியதாம் வேதாளம்!! 100 கோடியை தாண்டியதாம் வேதாளம்!!
வேதாளம் குழுவிற்கு நன்றி சொன்ன ஸ்ருதிஹாசன் !! வேதாளம் குழுவிற்கு நன்றி சொன்ன ஸ்ருதிஹாசன் !!
புலி படத்தால் வேதாளம் தலைப்புக்கு வந்த விமர்சனங்கள் !! புலி படத்தால் வேதாளம் தலைப்புக்கு வந்த விமர்சனங்கள் !!
வேதாளத்தை கொடுத்தது யார் தெரியுமா? வேதாளத்தை கொடுத்தது யார் தெரியுமா?
ஆரவாரமா? சரவெடியா? அஜீத்தின் அடுத்த பட தலைப்பு என்ன? ஆரவாரமா? சரவெடியா? அஜீத்தின் அடுத்த பட தலைப்பு என்ன?
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.