LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

அஜீத்தின் அடுத்த பட தலைப்பு என்ன தெரியுமா?

கவுதம் மேனன் இயக்கத்தில் என்னை அறிந்தால் படத்தை தொடர்ந்து நடிகர் அஜித், சிவா இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசை அமைக்க, ஏ.எம்.ரத்னம் படத்தை தயாரிக்கிறார்.

மேலும், அஜீத்தின் ஆரம்பம், என்னை அறிந்தால் படங்களின் டைட்டீலை படம் திரைக்கு வரும் நேரத்தில் வெளியிட்ட நிலையில், சிவாவோ, வீரம் டைட்டீலை முன்னரே அறிவித்து விட்டார். அதேபோல் இந்த முறையும் படப்பிடிப்பு ஆரம்பிக்கும்போதே டைட்டீலை அறிவிக்க திட்டமிட்டிருக்கிறாராம் சிவா. இதற்காக நூற்றுக்கணக்கான டைட்டீல்களை பரிசீலித்து இறுதியாக அச்சமில்லை என்ற தலைப்பினை முடிவு செய்து வைத்திருக்கிறார்களாம். விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

by Swathi   on 26 Feb 2015  0 Comments
Tags: Acchamillai   Ajith Next Movie   Ajith Next Movie Title   Ajith 56th Movie Title           
 தொடர்புடையவை-Related Articles
அஜீத்தின் அடுத்த படம் எப்போது ஆரம்பம்? அஜீத்தின் அடுத்த படம் எப்போது ஆரம்பம்?
ஆரவாரமா? சரவெடியா? அஜீத்தின் அடுத்த பட தலைப்பு என்ன? ஆரவாரமா? சரவெடியா? அஜீத்தின் அடுத்த பட தலைப்பு என்ன?
ராஜமௌலி இயக்கத்தில் நடிக்கிறாரா அஜித் !! ராஜமௌலி இயக்கத்தில் நடிக்கிறாரா அஜித் !!
அஜீத்தின் அடுத்த பட தலைப்பு என்ன தெரியுமா? அஜீத்தின் அடுத்த பட தலைப்பு என்ன தெரியுமா?
சுந்தர்.சி இயக்கத்தில் அஜீத் !! சுந்தர்.சி இயக்கத்தில் அஜீத் !!
அஜீத் புதிய படத்தில் பெயர் என்ன தெரியுமா ? அஜீத் புதிய படத்தில் பெயர் என்ன தெரியுமா ?
அஜித் - கவுதம் மேனன் கூட்டணியில் புதிய படம் - அதிகாரபூர்வ அறிவிப்பு !! அஜித் - கவுதம் மேனன் கூட்டணியில் புதிய படம் - அதிகாரபூர்வ அறிவிப்பு !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.