LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    இராசி பலன்கள் Print Friendly and PDF
-

அலெக்ஸ் பால் மேனன் எப்போது விடுவிக்கப்படுவார்?

ஜோதிடர் பலராமனின் கணிப்பு 

 தமிழ்நாட்டைச் சேர்ந்தவரான சுறுசுறுப்பாகவும் திறமையாகவும் சுக்மா மாவட்டக் கலெக்டராகப் பணியாற்றி வந்த I. A. S. அதிகாரியான அலெக்ஸ் பால் மேனனை சத்தீஸ்கர் மாநிலத்தில் ஒரு அரசு விழாவின்போது மாவோயிஸ்ட்கள் கிராமவாசிகள் போல் வேடமிட்டு நாடகமாடி கடத்திச் சென்று விட்டார்கள். திரு பால் மேனனின் ஜாதகம் நம்மிடம் இல்லை. ஆனால் அவர் கடத்தப்பட்ட நாளின் கிரக நிலைகளைகளை வைத்துப் பார்க்கும்போது சில சூட்சுமமான ஜோதிட விதிகளின்படி ஏப்ரல்  30 -ஆம் தேதி மாலை 06.00 மணிக்குப்பிறகு மே மாதம் 2 -ஆம் தேதி இரவு  08.00 மணிக்குள் அவர் விடுவிக்கப்படுவார். இது தவறும் பட்சத்தில் மே மாதம் 10 -ஆம் தேதி நள்ளிரவுக்குள் நிச்சயம் விடுவிக்கப்படுவார். ஆஸ்துமா நோயினால் ஏற்படும் உடல்நலக்குறைவைத் தவிர மாவோயிஸ்டுகளால் அவருக்கு வேறு எந்தப் பிரச்சினையும் பாதிப்பும் இருக்காது. ஒரு திறமையான அதிகாரி என்பதற்காகவும் ஆதிவாசிகளின் முன்னேற்றத்திற்காக கடுமையாக உழைத்தார் என்பதற்காகவும் அவர் நலமுடன் வீடு திரும்ப தமிழர் அனைவரும் இறைவனிடம் பிரார்த்தனை செய்வோம்.

 

ஜோதிடத்தில் துல்லியமாக பலன் சொல்ல முடியும் என்பதற்கு இதை ஒரு உதாரணமாகக் கொள்ளலாம். 

by Nithilan   on 29 Apr 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
குரு பெயர்ச்சி இராசி பலன்கள் !! குரு பெயர்ச்சி இராசி பலன்கள் !!
அட்சய திரிதியை நாளில் தங்கம் வாங்க உகந்த நேரம் எது ? அட்சய திரிதியை நாளில் தங்கம் வாங்க உகந்த நேரம் எது ?
பொதுவான ராசிபலன்கள் நம்பகமானது தானா? பொதுவான ராசிபலன்கள் நம்பகமானது தானா?
27 நட்சத்திரக்காரர்களின் பொதுவான குணங்கள் !! 27 நட்சத்திரக்காரர்களின் பொதுவான குணங்கள் !!
பெண்ணுக்குத் திருமணம் செய்ய உகந்த நட்சத்திரம் எது? பெண்ணுக்குத் திருமணம் செய்ய உகந்த நட்சத்திரம் எது?
பஞ்ச பூதங்கள் அவற்றின் சிறப்புகள் பஞ்ச பூதங்கள் அவற்றின் சிறப்புகள்
ஒருவர் பிறந்த நேரப்படி வெற்றி தரும் யோக நட்சத்திர நாள் எது ? ஒருவர் பிறந்த நேரப்படி வெற்றி தரும் யோக நட்சத்திர நாள் எது ?
மாயன் காலண்டரை மறப்போம். இந்தியன் காலண்டரை மதிப்போம்! மாயன் காலண்டரை மறப்போம். இந்தியன் காலண்டரை மதிப்போம்!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.