LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    ஹெல்த் டிப்ஸ் -(Health Tips) Print Friendly and PDF

உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் தன்னைத் தானே புதுப்பிக்கிறது - ஹீலர் பாஸ்கரின் ஆலோசனைகள் !!

உடலில் எந்த உறுப்பிலும் நோய் கிடையாது. இரத்தத்தில் தான் நோய் எனவே உறுப்புகளில் ஆராய்ச்சி செய்து நேரத்தை விரயம் செய்வதை விட்டு விட்டு மேலே கூறிய ஐந்து காரணத்தை ஆராய்ச்சி செய்து நம் நோய்களை நாமே குணப்படுத்திக் கொள்ளலாம், இருதயத்தில் ஓட்டை, கண்ணில் குறைபாடு, சிறுநீரகம் பழுதடைதல் ஆகிய நோய்களுக்கு அந்த உறுப்பு காரணமில்லை என்பதைப் பார்த்தும், உடனே மற்ற உறுப்புகளைப் பாற்றிச் சொல்வோம் என்று எண்ணிக் காத்திருக்க வேண்டாம் ஏனென்றால் இது புரிந்து விட்டால் அனைத்து உறுப்புகளும் இதே தான் காரணம். எந்த உருப்புள் நோய் என்று கூறுகிறீர்களோ அந்த உறுப்பில் நோய் இல்லை, இரத்தத்தில் தான் நோய். சரி இந்த ஐந்து காரணத்தையும் சரி செய்துவிட்டால் நோய்கள் குணமாகும் என்று கூறுகிறீர்களே, நான் இந்த ஐந்தையும் கற்றுக் கொள்கிறேன். சரி செய்கிறேன், ஆனால் இனிமேல், புது நோய் வராது என்று கூறுங்கள் ஏற்றுக் கொள்வேன். ஆனால் வந்த நோய் குணமாகுமா என்று உங்கள் மனதில் ஒரு சந்தேகம் வரலாம். இந்தச் சிகிச்சை வருமுன் காப்போம் சிகிச்சை கிடையாது, வந்த நோய்கள் எவ்வளவு பெரிய பாதிப்பாக இருந்தாலும் அதைச் சரி செய்யும் சிகிச்சை, சிறுநீரகம் பழுதடைந்து விட்டது, இந்த ஐந்தையும் சரி பண்ணுவதன் மூலமாக எப்படி சிறுநீரகம் தன நோயை குணப்படுத்தும் என்று மனதில் சந்தேகம் வரலாம். 


உங்கள் உள்ளங்கையில் இருக்கும் தோல் நீங்கள் பிறக்கும் பொழுது இருந்ததா? இல்லை புதியதா? நம் கைகளில் உள்ள தோள்கள் அடிக்கடி உரிந்து புதியதாக மாறுகிறது, இதை நாம் பார்க்கிறோம் அதேபோல் நகம் பழைய நகமா? புது நகமா? முடிஐந்து வருடத்திற்கு முன்னால் இருந்ததா புதியதா? தோல், நகம், முடி அடிக்கடி மாறுகிறது அதே போல் முடியிலிருந்து கால் நகம் வரை நம் உடம்பிலிருக்கும் அனைத்து உறுப்புகளும் தம்மை புதுபித்துக் கொள்கின்றன. இதைப் பற்றிப் பொதுவாக எந்த மருத்துவரும் அதிகமாகப் பேசுவதில்லை. பாம்பு சட்டை உரித்துப் புதியதாக மாற்றுவது போல நம் உடல் உறுப்புகள் அனைத்தும் தமைத்தாமே புதுப்பித்து கொள்கின்றன.


நமது உடலில் இருக்கும் குடல் 36 மணி நேரத்திற்கு ஒரு முறை மொத்தமாக புதியதாக மாறுகிறது, உங்களுக்கு இப்போது இருக்கும் குடல் இரண்டு நாட்களுக்கு முன்னால் இருந்த குடலே கிடையாது, இரத்தத்தின் வெள்ளை அணுக்கள் 13 நாட்களில் தம்மை புதுபித்துக் கொள்கின்றன, இரத்தத்தின் சிவப்பு அணுக்கள் 120 நாட்களில் தம்மை புதுபித்துக் கொள்கின்றன, கல்லீரல் ஒரு வருடத்தில் தன்னைத் தானே புதுப்பித்துக் கொள்கிறது. இதே போல் தலை முடி முதல் கால் நகம் வரை உடலில் இருக்கும் ஒவ்வொரு உறுப்பும் சராசரியாக ஒரு வருடத்திற்குள் தன்னைத் தானே புதுபித்துக் கொள்கிறது. ஆக மொத்தம் நம் உடலில் இருக்கும் உறுப்புக்கள் புது உறுப்புகளே.


உடனே ஒரு சந்தேகம் வரும் லிவர் எப்போது புதியதாக மாறியது, நம் மலத்துவாரம் வழியாக இதுவரை லிவர் வெளியே வரவே இல்லையே எப்படி புதுப்பித்தது என்ற சந்தேகம் எழலாம். ஒரு காரில் உள்ள ஸ்பேர் பாட்ஸ் போல ஒரு பொருளைக் கழற்றி வெளியே வீசி விட்டு கடையில் சென்று புதிய பொருள் வாங்குவது போல் இல்லை நம் உடம்பு.


ஒரு கம்பெனியில் ஒரு லட்சம் பேர் வேலை செய்கிறார்கள், ஒரு லட்சம் போரையும் ஒரே நாளில் வேலையிலிருந்து நீக்கி மீண்டும் புதிய ஆட்களைச் சேர்த்தால் கம்பெனி வேலை கெட்டுப்போகும், ஆனால் தினமும் 10 பேரை வேலையிலிருந்து நீக்கி புதிய 10 பேரை சேர்த்து வந்தால் ஒரு குறிப்பிட்ட நாளில் அந்தக் கம்பெனியிலிருக்கும் அனைத்து வேலை ஆட்களும் புதியதாக மாறிவிடுவார்கள், அதே போல் கல்லீரல் என்ற உறுப்பு தொழிற்சாலையில் பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள்(செல்கள்) வேலை செய்கிறார்கள், நமது உடல் ஒவ்வொரு வினாடியும் கல்லீரலில் உள்ள பல லட்சக்கணக்கான செல்களை புதுப்பிக்கிறது. இப்படிப் புதுப்பித்துப் புதுபித்து ஒரு குறிப்பிட்ட நாளில் மொத்த கல்லீரலில் இருக்கும் அனைத்து செல்களும் புதியதாக மாறிவிடுகின்றன, இதே போல் தான் தலை முடி முதல் கால் நகம் வரை உள்ள ஒவ்வொரு உறுப்பும் சராசரியாக ஒரு வருடத்தில் தன்னைத் தானே புதுப்பித்து கொள்கிறது.


ஒரு நிமிடத்தில் நமது உடலில் 300 கோடி செல்கள் தாமாகவே புதுப்பித்துக்கொள்கின்றன, கையில் தேய்த்தால் அழுக்கு போல் கருப்பாக ஒரு பொருள் வரும் இது அழுக்கு அல்ல, செத்துப்போன செல்கள் வேர்வை வழியாக வெளியே வருகிறது, மலம் மஞ்சளாக போவதற்குக் காரணம் செத்துப் போன செல்களின் நிறம் மஞ்சள், மலம் வழியாக செத்துப் போன செல்கள் உடலை விட்டு வெளியேற்றுகின்றன, சிறுநீர் வழியாக வெளியேறுகிறது, சளி வழியாக வெளியேறுகிறது இப்படி ஒரு நிமிடத்தில் 300 கோடி செல்கள் உடலை விட்டு வெளியே சென்று தம்மை தாமே புதுப்பித்து கொள்கின்றன, எப்பொழுது உங்கள் நோய் ஒரு வருடத்திற்கு மேலாக குணமாகவில்லையோ அது உறுப்பு சம்பந்தப்பட்ட நோய் அல்ல இரத்தம் சம்பந்தப்பட்ட நோய். நாம் பெருமையாகச் சொல்கிறோம் நோய் எனக்கு 5 வருடமாக இருக்கிறது என்று, உண்மையில் அந்த உறுப்பில் நோய் கிடையாது, 5 வருடமாக உங்கள் இரத்தம் கெட்டுப்போயிருக்கிறது. நாம் உறுப்புகளில் ஸ்கேன் செய்து ஆராய்ச்சி செய்து ஆப்ரேசன் செய்து மருந்து மாத்திரை சாப்பிட்டு நோய்களைப் பெரிது படுத்துகிறோமே தவிர, குணப்படுத்துவது கிடையாது. அதனால் இந்தச் சிகிச்சை வருமுன் காப்போம் சிகிச்சை கிடையாது என்பதை தெளிவு படுத்த விரும்புகிறேன்.


இந்த சிகிச்சை வந்த நோயை முற்றிலுமாகக் குணப்படுத்தும் சிகிச்சை. எனவே நமது உடல் உறுப்புகளில் எந்த உறுப்பு எவ்வளவு பாதித்திருந்தாலும் அந்த உறுப்பை எந்த ஒரு மருந்து, மாத்திரை, ஆப்ரேஷன். மருத்துவர் இல்லாமலே தன்னைத்தானே புதுப்பிக்கும் வழிமுறைகள் இருப்பதால் அதைப் பயபடுத்தி நாம் நம் உறுப்புகளை புதுப்பிப்பதன் மூலமாக நோய்களைக் குணப்படுத்தி கொள்ளலாம். உறுப்புகளையே புதுப்பிக்கும் வித்தை தெரியும் பொழுது உறுப்புகளுக்கு வரும் நோய்க்குப் பெயர் வைப்பது தேவையா? உலக மருந்துவர்கள் நோய்கலுக்குப் பெயர் வைக்கிறார்கள் ஆனால் குணப்படுத்துவதில்லை நமது சிகிச்சையில் நோய்களுக்குப் பெயர் கிடையாது, ஆனால் எல்லா நோய்களையும் குணப்படுத்த முடியும்.


சரி இந்த ஐந்து விசயங்களையும் ஒழுங்கு படுத்துவது மூலமாக நமது உடலின் செல்களைப் புதுபித்து எல்லா உறுப்புகளையும் புதுப்பித்துக் கொண்டே இருந்தால் இறப்பு வராதா? என்று கேள்வி மனதில் தோன்றும். நமது சிகிச்சை 120 வயது வரை செல்லுபடியாகும் ஒவ்வொரு உயிருக்கும் ஒரு வயது உண்டு. நாய், கோழி, குரங்கு, பறவை ஒவ்வொரு உயிரும் ஒரு குறிப்பிட்ட நாள்வரை உயிரோடு இருக்கும், ஆமைக்கு அதிக வருடம் உயிர் வாழ இயற்கை சில வாய்ப்புகளை கொடுத்துள்ளது. நாய் குறுகிய காலத்தில் இறந்து விடுகிறது. அதாவது உயிர்களின் உடலில் உள்ள ஒரு செல் ஒரு குறிப்பிட்ட நாள் வரை தன்னைத்தானே புதுப்பித்து கொள்கிறது, மனித உடலில் இருக்கும் ஒவ்வொரு செல்லும் 120 வயது வரை தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்ளும். நோயில்லாமல் வாழ முடியும் எனவே இந்த சிகிச்சை 120 வயது வரை நாம் பயன்படுத்தலாம்.


எனக்கு 80 வயது ஆகிவிட்டது, உறுப்புகள் பாதிப்பு அடைந்துவிட்டது இந்தச் சிகிச்சை பயன் அளிக்குமா என்று கெட்டால் கண்டிப்பாகப் பயன் அளிக்கும் 120 வயதுக்கு பிறகு கூட பயன் அளிக்கும். ஆனால் எத்தனை வருடங்கள் என்று கேரண்டி கொடுக்க முடியாது. ஒரு வேலை 120 வயதுக்கு மேல் நாம் உயிரோடு இருந்தால் அது நமக்குக் கிடக்கும் போனஸ். எனவே தயவு செய்து எனக்கு வயதாகிவிட்டது என்று ஒதுங்கிக் கொள்ளாதீர்கள், இந்தச் சிகிச்சை மூலமாக நமது உடலிலுள்ள அனைத்து செல்களையும் குணப்படுத்த முடியும். எனவே இந்தச் சிகிச்சையில் தனித்தனி உறுப்புகளுக்குத் தனித்தனி சிகிச்சை கிடையாது இந்த ஐந்தையும் சரிபடுத்துவதன் மூலமாக உடலிலுள்ள அனைத்து உறுப்புகளையும் ஒரே நேரத்தில் குணப்படுத்த முடியும். வாழ்வோம் ஆரோக்கியமாக !!

ALL BODY PARTS RENEW THEMSELVES PERIODICALLY

There is no disease in any part of the body. The disease is actually in the blood. Therefore, instead of researching on the body parts and wasting time, if we analyze the five reasons given above, we can cure our diseases by ourselves. We have seen that for diseases such as hole in the heart, eye defect and non-functioning kidneys that the concerned body part is not responsible for the disease.


Please do not expect that other individual body parts also will be discussed in a similar way. It is not required to discuss each and every body part because for all the diseases in any body part the reasons are the same. If you say that any specific part has a disease, the disease is not in that part. The disease is in the blood.


You may ask, “All right, you say that if we correct these five factors, then all diseases can be cured. I will learn this and set them right. I will agree if you say that no new disease will come from now onwards. But, can a disease which has already come to the body be cured by doing this?”


This treatment is not just for protecting against the diseases that may come to the body in future. This treatment can also cure all the diseases that already exist in our body, however big they may be. A doubt may come to our mind. “The kidney has been damaged. How can the disease in the kidney be cured by setting right these five things?”


Is the skin on your palm the very same skin which was there when you were born? Or is it a new skin? We see that the skin on our hands peels off and new skin is formed regularly. Similarly, is the nail on our fingers the same old nail or new one? Is our hair the same hair that was there few years back or new one? Our skin, nail, hair, etc. renew themselves regularly.


In the same way, all the parts of our body from hair to toe nail replace themselves periodically. Normally, no doctor talks much about this. All our body parts replace themselves just like a snake peels off its skin and gets a new skin.


The intestine in our body becomes totally a new one once in every 36 hours. The intestine that you have now is not the one that you had two days back. The white corpuscles in our blood replace themselves once in every 13 days. The red corpuscles in our blood replace themselves once in every 120 days. Liver replaces itself once in 1 year. Similarly, every part of our body from hair to toe nail replaces itself on an average within a year. So, effectively all the parts in our body are new parts.


You will have a doubt. When did my liver become a new one? I never saw the old liver come out of my body. How did the new one come into my body? Our body does not replace a part just as a person removes a part from a car and throws it out, buys a new part from the shop and fits it in the car.


Let us assume that there are one million people working in a company. If all of them are removed from their job one day and new persons are appointed, the work will be affected. But, if 10 persons are removed everyday and new 10 persons are taken in, after some time on a particular day we will find that all the workers in the company are new people.


Similarly, there are several millions of laborers (cells) working in the body workshop called liver. Every second, our body replaces several millions of cells in the liver. By replacing them like this again and again, on a particular day, all the cells in the liver will be new cells. In the same way, every part in our body from hair to toe nail replaces itself periodically.


Every minute, 300 million cells in our body replace themselves. If we rub our hands together, we will see a black matter like dirt coming out. It is not dirt. Actually, it is the dead cells coming out with the sweat. Our stools are yellow in color because the color of the dead cells is yellow. The dead cells go out of our body through the stools, urine and mucus. Thus, in one minute, 300 million cells go out of our body and new cells are formed.


Therefore, if any disease in our body has not been cured for more than a year, then it is not a disease concerned with a body part at all. We proudly say, “I have had this disease since five years.” Actually the disease is not present in the body part for five years. It is your blood that has gone bad for the last five years. Instead of treating the blood, we scan the body parts, do research on them, get operations done, consume medicines, tablets, etc. and magnify the disease but we do not cure the diseases.


We would like to reiterate again that our treatment is not a treatment to safeguard us against diseases that may come in the future. This is the treatment that completely cures even the diseases that are already present in the body.


Therefore, whatever may be the extent to which the body parts might have been affected by a disease, there are ways by which the body parts can replace themselves without any medicine, tablet or surgery and we can cure all the diseases by following these ways to replace our body parts.


So when we know the technique to replace our body parts themselves with good parts, is it necessary to give names to the diseases that come to the body parts? Doctors throughout the world name the diseases but they do not cure them. In our treatment, we do not name the diseases but we cure all the diseases.


You may ask me, “OK, by setting right the five things if we replace the cells and keep on replacing the body parts, will there be no death for us?” Our treatment will be valid up to 120 years of age. Every living being has a life span. All living beings such as dog, hen, monkey, crow, etc. live for a specific period of time. Nature has given the tortoise the opportunity to live for a longer duration of time. The dog lives only for a short period of time.


That is to say, the cells in the body of each living thing can replace themselves continuously only for a particular period of time. Every cell in a human body can replace itself up to the age of 120 years. Therefore, we can use this treatment up to the age of 120 years and live without any disease.


You may ask, “I am 80 years old. My body parts have been affected very much. Will this treatment benefit me?” Definitely it will benefit you. It will benefit even after 120 years of age but we cannot give any guarantee about the number of years. Therefore, please do not shy away from this treatment by saying that you have become old. Even the elderly people can cure themselves from diseases by replacing their body parts through this treatment.


In essence, all the cells in the body can be cured by setting right the five things. In our treatment there is no separate treatment for each body part. By setting right the five things, we can cure all the parts in our body. Let us all live a healthy life!

There is no disease in any part of the body. The disease is actually in the blood. Therefore, instead of researching on the body parts and wasting time, if we analyze the five reasons given above, we can cure our diseases by ourselves. We have seen that for diseases such as hole in the heart, eye defect and non-functioning kidneys that the concerned body part is not responsible for the disease.
Please do not expect that other individual body parts also will be discussed in a similar way. It is not required to discuss each and every body part because for all the diseases in any body part the reasons are the same. If you say that any specific part has a disease, the disease is not in that part. The disease is in the blood.
You may ask, “All right, you say that if we correct these five factors, then all diseases can be cured. I will learn this and set them right. I will agree if you say that no new disease will come from now onwards. But, can a disease which has already come to the body be cured by doing this?”
This treatment is not just for protecting against the diseases that may come to the body in future. This treatment can also cure all the diseases that already exist in our body, however big they may be. A doubt may come to our mind. “The kidney has been damaged. How can the disease in the kidney be cured by setting right these five things?”
Is the skin on your palm the very same skin which was there when you were born? Or is it a new skin? We see that the skin on our hands
by Swathi   on 01 Feb 2014  0 Comments
Tags: Body Parts   உடல் உறுப்புகள்                 

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் தன்னைத் தானே புதுப்பிக்கிறது - ஹீலர் பாஸ்கரின் ஆலோசனைகள் !! உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் தன்னைத் தானே புதுப்பிக்கிறது - ஹீலர் பாஸ்கரின் ஆலோசனைகள் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.