LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    ஹெல்த் டிப்ஸ் -(Health Tips) Print Friendly and PDF

மருத்துவர்கள் நமது நண்பர்கள்

இந்த இணையதளத்தில் எனது கட்டுரையை படித்தவர்கள் தயவு செய்து உலக மருத்துவர்கள் மீது எந்தக் கோபமும் படாதீர்கள். ஏனென்றால் மருத்துவர்கள் அனைவரும் நமது அண்ணன், தம்பி, மாமா, அத்தை என்ற உறவுக்காரர்கள் மட்டுமே. அவர்கள் வேறு யாரும் கிடையாது எந்த மருத்துவரும் மற்றவர்களைத் துன்பப்படுத்த வேண்டும் அல்லது அழிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்பட மாட்டார்கள். மருந்து, மாத்திரை கம்பெனிகள் தனது வியாபாரத்திற்காக தவறான, சிகிச்சைகளை நமது வீட்டில் இருக்கும் உறவினர்களுக்குக் கற்றுக் கொடுத்து அதன் மூலமாக அவர்கள் பல கோடி ரூபாய் சம்பாதித்து நம் உடலைக் கெடுத்து வருகிறார்கள். எனவே பல மருத்துவர்களுக்கு இந்த இணையதளத்தில் உள்ள விஷயங்கள் தெரியவே தெரியாது. ஒரு நல்ல எண்ணம் கொண்ட ஒரு மருத்துவர் இந்தப் இணையதளத்தை முழுவதுமாக படித்தால் கண்டிப்பாக பல நாட்களுக்குத் தூக்கம் வராது. கண்களில் நீர் வழியும் இந்த சாதாரண விஷயங்களைக் கூட தெரியாமல் நாம் இத்தனை வருடமாக மருத்துவராக இருந்தோமே என்று எண்ணி வருத்தப்படுவார்கள் அவர்கள் மட்டுமே நல்ல எண்ணம் கொண்ட மருத்துவர்கள். எனவே மருத்துவர்கள் ஏமாற்றுகிறார்கள் என்ற விஷயத்தை நாம் ஒப்புக் கொள்வது கிடையாது. அவர்களுக்குக் கற்றுக் கொடுத்த வைத்தியத்தை அவர்கள் செய்கிறார்கள்.

மருந்து, மாத்திரை கம்பெனிகளின் வியாபார நோக்கம் தன் தவறு என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். எனவே உலக மருத்துவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும் என்பதே நமது நோக்கம். வீட்டில் ஒரு குழந்தை புரியாமல் ஒரு காரியத்தைச் செய்யும் பொழுது நாம் அந்தக் குழந்தையின் மீது கோபம் கொள்ள மாட்டோம். அதைப் புரிய வைக்க மட்டுமே முயற்சி செய்யோம். எனவே தான் ஞானிகளும், ரிஷிகளும் சாதாரண மக்களைப் பார்க்கும் பொழுது குழந்தாய் என்று அழைக்கிறார்கள். எனவே நாம் அனைவரும் மருத்துவர்களை மட்டுமல்ல உலகிலுள்ள அனைவரையும் நமது குழந்தையாக எண்ணும்பொழுது உலகத்தில் யார் மீதும் கோபம் வராது. புரிய வைக்க மட்டுமே முயற்சி செய்வோம் வாழ்நாள் முழுவதும்.

ALL THE DOCTORS ARE OUR FRIENDS

Please do not get angry with the doctors in the world after you read this book. It is because all the doctors are our relatives. They are all our brothers, sisters, uncles, aunts and friends. They are not any outsiders.
No doctor will act with an intention of hurting or torturing others. The drug manufacturing companies, for their business purposes, teach wrong methods of treatment to our relatives, earn millions of rupees through this and also spoil our health.
Many doctors are not aware of the matter given in this book. If a well-intentioned doctor reads this book completely, he will definitely not sleep for several days. He will have tears in his eyes. They will feel bad thinking that they have been working as doctors for many years without knowing such small things. Only those doctors who feel so are well-intentioned doctors. So, we do not agree that doctors are cheating everybody. They are just practicing the treatment that they have been taught.
Therefore, please understand that the mistake lies in the business interests of the drug manufacturing companies. So, our objective is to make the doctors of the world understand this. If a child in our house does something out of ignorance, we will not get angry with that child.

by Swathi   on 29 Apr 2014  0 Comments
Tags: மருத்துவர்கள்   நண்பர்கள்   மருத்துவ நண்பர்கள்   ஹீலர் பாஸ்கர் மருத்துவர்கள்   Doctor   Doctor Friends   Healer Baskar Doctor  

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
உயிர் தோழன் நீ.... - கவிப்புயல் இனியவன் உயிர் தோழன் நீ.... - கவிப்புயல் இனியவன்
நட்பு - கவிப்புயல் இனியவன் நட்பு - கவிப்புயல் இனியவன்
தோள் மீது சாய்ந்துகொள் ....!!! - கவிப்புயல் இனியவன் தோள் மீது சாய்ந்துகொள் ....!!! - கவிப்புயல் இனியவன்
மேரிலாந்து காக்கிஸ்வில் நண்பர்கள் குழு மேரிலாந்து காக்கிஸ்வில் நண்பர்கள் குழு" ஏற்பாட்டில் களைகட்டிய "அமெரிக்காவில் உழவர் திருவிழா!
புதிய கீச்சர்களை தேடும் வழிகள் புதிய கீச்சர்களை தேடும் வழிகள்
மருந்துச் சீட்டையும் தமிழில் எழுதும் தமிழ் பற்றாளரான மருத்துவர் க. கணேசன்! மருந்துச் சீட்டையும் தமிழில் எழுதும் தமிழ் பற்றாளரான மருத்துவர் க. கணேசன்!
இயற்கை பாதுகாப்பில் 25 வருடங்களாக ஈடுபட்டு வரும் பூவுலகின் நண்பர்கள் !! இயற்கை பாதுகாப்பில் 25 வருடங்களாக ஈடுபட்டு வரும் பூவுலகின் நண்பர்கள் !!
மருத்துவர்கள் நமது நண்பர்கள் மருத்துவர்கள் நமது நண்பர்கள்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.