LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

செப்டம்பர் 5-ல் வெளியாகிறது அமர காவியம் !!

நான் பட இயக்குனர் ஜீவா சங்கர் இயக்கத்தில், நடிகர் ஆர்யாவின் தம்பி சத்யா நடிக்கும் படம் தான் 'அமர காவியம்'.


இந்த படத்தில் சத்யாவுக்கு ஜோடியாக மலையாள நடிகை மியா ஜார்ஜ் நடித்துள்ளார். இந்த படத்தை ஆர்யா தயாரிக்க, ஜிப்ரான் இசை அமைத்துள்ளார். 


இப்படத்தின் பாடல்களும், டிரைலருக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், ‘அமரகாவியம்’ படம் வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி ரிலீசாக போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  

by Swathi   on 21 Aug 2014  0 Comments
Tags: Amara Kaaviyam   September 05   Amara Kaaviyam Release Date   அமர காவியம்   செப்டம்பர் 5   அமர காவியம் ரிலீஸ்     
 தொடர்புடையவை-Related Articles
அம்மா கதாபத்திரத்தில் அமர காவியம் ஹீரோயின் !! அம்மா கதாபத்திரத்தில் அமர காவியம் ஹீரோயின் !!
அமர காவியம் - திரை விமர்சனம் !! அமர காவியம் - திரை விமர்சனம் !!
செப்டம்பர் 5-ல் வெளியாகிறது அமர காவியம் !! செப்டம்பர் 5-ல் வெளியாகிறது அமர காவியம் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.