LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

விரைவில் அமேசானில் பொருள் வாங்கினால் குட்டி விமானம் மூலம் டெலிவரி !!

இணையதளத்தில் பொருள் வாங்கிய அரை மணிநேரத்தில், ‘ஆக்டோகாப்டர்’என்ற குட்டி விமானம் மூலம் வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை சப்ளை செய்யும் முயற்சியில் அமெரிக்க வர்த்தக நிறுவனம் அமேசான் ஈடுபட்டுள்ளது.  

 

பிரபல வர்த்தக நிறுவனமான அமேசான். பொம்மைகள், புத்தகம், கணினி போன்றவற்றை ஆன்லைனில் விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு மிக விரைவில் பொருட்களை வழங்கும் முயற்சியில் தற்போது இறங்கியுள்ளது. இதற்காக ‘ஆக்டோகாப்டர்’ என்ற ஆளில்லா குட்டி விமானத்தை(மினி ட்ரோன்) உருவாக்கியுள்ளது. இந்த குட்டி விமானத்தில் உள்ள பெட்டியில் வாடிக்கையாளர் வாங்கும் 2.3 கிலோ எடைக்கு உட்பட்ட பொருட்களை வைத்து அனுப்ப முடியும். ஜிபிஎஸ் கருவி மற்றும் மின் மோட்டார் உதவியுடன் இயங்கும் இந்த ஆக்டோகாப்டர் அமேசான் மையங்களில் இருந்து 16 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள பகுதிகளில் வசிக்கும் வாடிக்கையாளர்களிடம் அரை மணி நேரத்தில் பொருட்களை டெலிவரி செய்து விடும். இந்த புதிய டெலிவரி திட்டம் முழுவதுமாக அமலாக சும்மார் 4 முதல் 5 ஆண்டுகள் ஆகலாம் என அமேசான் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

by Swathi   on 02 Dec 2013  0 Comments
Tags: அமேசான் இணையதளம்   அமேசான்   ஆக்டோகாப்டர்   Amazon   Drone Delivery   Octocopters     
 தொடர்புடையவை-Related Articles
விரைவில் அமேசானில் பொருள் வாங்கினால் குட்டி விமானம் மூலம் டெலிவரி !! விரைவில் அமேசானில் பொருள் வாங்கினால் குட்டி விமானம் மூலம் டெலிவரி !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.