LOGO

அருள்மிகு அருங்கரை அம்மன் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு அருங்கரை அம்மன் திருக்கோயில் [Arulmigu arungarai Amman Temple]
  கோயில் வகை   அம்மன் கோயில்
  மூலவர்   அருங்கரை அம்மன்
  பழமை   500 வருடங்களுக்கு முன்
  முகவரி கோயில் நிர்வாகக்குழு, அருங்கரையம்மன் கலைக்கல்லூரி, அம்மன் நகர், பெரியதிருமங்கலம், சின்னதாராபுரம் - 639 202. கரூர் மாவட்டம்.
  ஊர்   பெரியதிருமங்கலம்
  மாவட்டம்   கரூர் [ Karur ] - 639 202
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

     அம்பாள் கோயில்களில் வழக்கமாக தரப்படும் மஞ்சள், குங்கும பிரசாதமும் இங்கு தரப்படுவதில்லை. அவளுக்கு நைவேத்தியம் தயாரிக்கும் அடுப்பிலுள்ள சாம்பலையே தருகின்றனர். இது மருத்துவத்தன்மை வாய்ந்தது என்கிறார்கள். கோயில் அருகே ஓடும் அமராவதி ஆறு அம்பாளுக்கு மாலையிட்டது போல இவ்விடத்தில் திரும்பிச் செல்கிறது. தொடக்கத்தில் அம்பாள் "நல்லதாய்' என அழைக்கப்பட்டாள்.

     ஆற்றங்கரையின் அருகே அமர்ந்த அம்பாள் என்பதால் இவளை "அருங்கரை அம்மன்' என்றும் அழைத்தனர். காலப்போக்கில் இந்த பெயரே நிலைத்து விட்டது.சிறுமியை தேடிய ஆண்கள் இப்பகுதிக்கு வந்தது செவ்வாய்க்கிழமை நள்ளிரவு வேளை என்பதால்,  இங்கு செவ்வாய்க்கிழமை மட்டுமே கோயில் திறக்கப்பட்டு நள்ளிரவில் பூஜை நடக்கிறது.மற்ற நாட்களில் கோயில் இரவும், பகலும் அடைக்கப்பட்டே இருக்கும்.

     ஆண்கள் மட்டுமே கோயிலுக்குள் சென்று வழிபடுகின்றனர்.பெண்களுக்கு உள்ளே அனுமதியில்லை. அவர்கள் வாசலில் நின்று வழிபடலாம். பெண் குழந்தைகள் கூட கோயிலுக்குள் செல்ல அனுமதி கிடையாது. வெளியில் நின்று வணங்கும் பெண்கள், அமராவதி ஆற்றில் குளித்துவிட்டு, தலை முடியாமல், ஈரத்துணியுடன் வழிபட வேண்டும்.

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு கடம்பவனேஸ்வரர் திருக்கோயில் குளித்தலை , கரூர்
    அருள்மிகு கல்யாண விகிர்தீஸ்வரர் திருக்கோயில் வெஞ்சமாங்கூடலூர் , கரூர்
    அருள்மிகு ரத்தினகிரீஸ்வரர் திருக்கோயில் அய்யர் மலை , கரூர்
    அருள்மிகு கல்யாணபசுபதீஸ்வரர் திருக்கோயில் கரூர் , கரூர்
    அருள்மிகு லட்சுமி குபேரர் திருக்கோயில் ரத்தினமங்கலம் , சென்னை
    அருள்மிகு பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோயில் வேலாயுதம்பாளையம் , கரூர்
    அருள்மிகு பாலசுப்பிரமணியர் திருக்கோயில் வெண்ணெய் மலை , கரூர்
    அருள்மிகு கல்யாணவெங்கட்ரமணர் திருக்கோயில் தான்தோன்றிமலை , கரூர்
    அருள்மிகு மதுரகாளியம்மன் திருக்கோயில் பெருங்களத்தூர் , சென்னை
    அருள்மிகு அஷ்டலட்சுமி திருக்கோயில் பெசன்ட் நகர் , சென்னை
    அருள்மிகு முண்டககண்ணியம்மன் திருக்கோயில் மயிலாப்பூர் , சென்னை
    அருள்மிகு அரைக்காசு அம்மன் திருக்கோயில் ரத்னமங்கலம் , சென்னை
    அருள்மிகு திருப்பதி கங்கையம்மன் திருக்கோயில் வண்ணாந்துறை , சென்னை
    அருள்மிகு ஸ்ரீ வித்யா ராஜராஜேஸ்வரி திருக்கோயில் நங்கநல்லூர் , சென்னை
    அருள்மிகு செல்லாண்டியம்மன் திருக்கோயில் சிங்காநல்லூர் , கோயம்புத்தூர்
    அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் கொழுமம் , கோயம்புத்தூர்
    அருள்மிகு மலையாள தேவி துர்காபகவதி திருக்கோயில் நவகரை , கோயம்புத்தூர்
    அருள்மிகு செல்லாண்டியம்மன் திருக்கோயில் சுண்டக்காமுத்தூர் , கோயம்புத்தூர்
    அருள்மிகு கொண்டத்துக்காளியம்மன் திருக்கோயில் பெருமாநல்லூர் , கோயம்புத்தூர்
    அருள்மிகு தண்டுமாரியம்மன் திருக்கோயில் கோயம்புத்தூர் , கோயம்புத்தூர்

TEMPLES

    அறுபடைவீடு     ராகவேந்திரர் கோயில்
    சூரியனார் கோயில்     சாஸ்தா கோயில்
    திருவரசமூர்த்தி கோயில்     சடையப்பர் கோயில்
    வெளிநாட்டுக் கோயில்கள்     திவ்ய தேசம்
    வீரபத்திரர் கோயில்     விநாயகர் கோயில்
    சனீஸ்வரன் கோயில்     ஆஞ்சநேயர் கோயில்
    சித்ரகுப்தர் கோயில்     பிரம்மன் கோயில்
    முனியப்பன் கோயில்     தத்தாத்ரேய சுவாமி கோயில்
    பாபாஜி கோயில்     சித்தர் கோயில்
    முருகன் கோயில்     காரைக்காலம்மையார் கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்