LOGO

அருள்மிகு அஷ்டதசபுஜ மகாலட்சுமி துர்க்கை திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு அஷ்டதசபுஜ மகாலட்சுமி துர்க்கை திருக்கோயில் [Sri Mahalakshmi Durga astathasapujam TempleSri Mahalakshmi Durga astathasapujam TempleSri Mahalakshmi Durga astathasapujam TempleSri Mahalakshmi Durga astathasapujam TempleSri Mahalakshmi Durga astathasapujam TempleSri Mahalakshmi Durga astathasapujam TempleSri Mahalakshmi Durga astathasapujam TempleSri Mahalakshmi Durga astathasapujam TempleSri Mahalakshmi Durga astathasapujam TempleSri Mahalakshmi Durga astathasapujam TempleSri Mahalakshmi Durga astathasapujam TempleSri Mahalakshmi Durga astathasapujam TempleSri Mahalakshmi Durga astathasapujam TempleSri Mahalakshmi Durga astathasapujam TempleSri Mahalakshmi Durga astathasapujam TempleSri Mahalakshmi Durga astathasapujam TempleSri Mahalakshmi Durga astathasapujam TempleSri Mahalakshmi Durga astathasapujam Temple]
  கோயில் வகை   அம்மன் கோயில்
  மூலவர்   அஷ்டதசபுஜ மகாலட்சுமி
  பழமை   500-1000 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு அஷ்டதசபுஜ மகாலட்சுமி துர்க்கை திருக்கோயில், குறிச்சி -614 602 புதுக்கோட்டை மாவட்டம்.
  ஊர்   குறிச்சி
  மாவட்டம்   புதுக்கோட்டை [ Pudukkottai ] - 614 602
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

இங்கு அஷ்டதசபுஜ மகாலட்சுமி துர்க்கை அம்மன் நவபாஷானத்தால் ஆன மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். பொதுவாக அரசமரத்தின்கீழ் அருள்பாலிக்கும் விநாயகர் இங்கு ருத்திராட்ச மரத்தின் அடியில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இத்தலத்தில் செந்தில் ஆண்டவர் மந்திராலயக் குடிலில் ஆகம முறைப்படி பூஜைகள் நடக்கிறது. மூலவர் சிலை அமைக்கப்பட்ட இடத்திற்கு எதிரே 15 அடி தூரத்தில் ஒரு ருத்ராட்ச மரம் முளைத்தது.
இந்தியாவில் இமயமலை அடிவாரப்பகுதியிலும், திருப்பதியிலும் மட்டுமே ருத்திராட்ச மரம் உள்ளதாக கூறுகிறார்கள். அவ்வளவு அபூர்வமான மரம் இங்கும் வளர்ந்தது. 1997ம் ஆண்டு மு¬தல் இந்த கோயிலில் ஒவ்வொரு மாதமும் திருவிளக்கு பூஜை நடந்துவருகிறது. அஷ்ட தசபுஜ மகாலட்சுமி துர்க்கை அம்மனை வழிபட்டால் முப்பெரும் தேவியரை தனித்தனியே வழிபட்ட பலன் கிடைக்கும். தீராத நோய்கள் தீரும்.

     இங்கு அஷ்டதசபுஜ மகாலட்சுமி துர்க்கை அம்மன் நவபாஷானத்தால் ஆன மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். பொதுவாக அரசமரத்தின்கீழ் அருள்பாலிக்கும் விநாயகர் இங்கு ருத்திராட்ச மரத்தின் அடியில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தலத்தில் செந்தில் ஆண்டவர் மந்திராலயக் குடிலில் ஆகம முறைப்படி பூஜைகள் நடக்கிறது. மூலவர் சிலை அமைக்கப்பட்ட இடத்திற்கு எதிரே 15 அடி தூரத்தில் ஒரு ருத்ராட்ச மரம் முளைத்தது.

     இந்தியாவில் இமயமலை அடிவாரப்பகுதியிலும், திருப்பதியிலும் மட்டுமே ருத்திராட்ச மரம் உள்ளதாக கூறுகிறார்கள். அவ்வளவு அபூர்வமான மரம் இங்கும் வளர்ந்தது. 1997ம் ஆண்டு மு¬தல் இந்த கோயிலில் ஒவ்வொரு மாதமும் திருவிளக்கு பூஜை நடந்துவருகிறது. அஷ்ட தசபுஜ மகாலட்சுமி துர்க்கை அம்மனை வழிபட்டால் முப்பெரும் தேவியரை தனித்தனியே வழிபட்ட பலன் கிடைக்கும். தீராத நோய்கள் தீரும்.

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு விருத்தபுரீஸ்வரர் திருக்கோயில் திருப்புனவாசல் , புதுக்கோட்டை
    அருள்மிகு நாமபுரீஸ்வரர் திருக்கோயில் ஆலங்குடி , புதுக்கோட்டை
    அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் அரிமளம் , புதுக்கோட்டை
    அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில் துர்வாசபுரம் , புதுக்கோட்டை
    அருள்மிகு பூமிநாதர் திருக்கோயில் செவலூர் , புதுக்கோட்டை
    அருள்மிகு அரங்குளநாதர் திருக்கோயில் திருவரங்குளம் , புதுக்கோட்டை
    அருள்மிகு பிரகதாம்பாள் திருக்கோயில் திருக்கோவர்ணம் , புதுக்கோட்டை
    அருள்மிகு ஜெயங்கொண்ட சோளீஸ்வரர் திருக்கோயில் நேமம் , புதுக்கோட்டை
    அருள்மிகு உமாபதீஸ்வரர் திருக்கோயில் உமையாள்புரம் , புதுக்கோட்டை
    அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் நெடுங்குடி , புதுக்கோட்டை
    அருள்மிகு நெய் நந்தீஸ்வரர் திருக்கோயில் வேந்தன்பட்டி , புதுக்கோட்டை
    அருள்மிகு நாகநாதர் திருக்கோயில் பேரையூர் , புதுக்கோட்டை
    அருள்மிகு சுகந்த பரிமளேஸ்வரர் திருக்கோயில் திருமணஞ்சேரி , புதுக்கோட்டை
    அருள்மிகு சிகாநாதர் திருக்கோயில் குடுமியான்மலை , புதுக்கோட்டை
    அருள்மிகு வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில் திருவேங்கைவாசல் , புதுக்கோட்டை
    அருள்மிகு ஆத்மநாதர் திருக்கோயில் ஆவுடையார்கோயில் , புதுக்கோட்டை
    அருள்மிகு சத்திய கிரீஸ்வரர் திருக்கோயில் திருமயம் , புதுக்கோட்டை
    அருள்மிகு ஸ்ரீஹரி தீர்த்தேஸ்வரர் திருக்கோயில் திருவரங்குளம் , புதுக்கோட்டை
    அருள்மிகு சகஸ்ரலட்சுமீஸ்வரர் திருக்கோயில் தீயத்தூர் , புதுக்கோட்டை
    அருள்மிகு லட்சுமி குபேரர் திருக்கோயில் ரத்தினமங்கலம் , சென்னை

TEMPLES

    எமதர்மராஜா கோயில்     சிவாலயம்
    ஜோதி மவுனகுரு சுவாமி கோயில்     மாணிக்கவாசகர் கோயில்
    சனீஸ்வரன் கோயில்     முத்துக்கருப்பண்ண சுவாமி கோயில்
    திவ்ய தேசம்     அகத்தீஸ்வரர் கோயில்
    சிவன் கோயில்     விநாயகர் கோயில்
    தத்தாத்ரேய சுவாமி கோயில்     பிரம்மன் கோயில்
    சித்தர் கோயில்     ஆஞ்சநேயர் கோயில்
    சடையப்பர் கோயில்     சேர்மன் அருணாசல சுவாமி கோயில்
    சித்ரகுப்தர் கோயில்     தியாகராஜர் கோயில்
    சூரியனார் கோயில்     ராகவேந்திரர் கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்