LOGO

அருள்மிகு கண்ணகி திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு கண்ணகி திருக்கோயில் [Arulmigu kannagi Temple]
  கோயில் வகை   அம்மன் கோயில்
  மூலவர்   கண்ணகி (பகவதி அம்மன்)
  பழமை   1000-2000 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு கண்ணகி திருக்கோயில், கூடலூர் - 625 518 தேனி மாவட்டம்.
  ஊர்   கூடலூர்
  மாவட்டம்   தேனி [ Theni ] - 625 518
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

விநாயகருக்கும், சிவனுக்கும் சன்னதி உள்ளது. ஆனால், பீடம் மட்டுமே உண்டு. லிங்கபாணம் கிடையாது. கடல் மட்டத்திலிருந்து 4 ஆயிரத்து 380 அடி உயரத்தில் அமைந்துள்ளது.கடல் மட்டத்திலிருந்து 4 ஆயிரத்து 380 அடி உயரத்தில், மேற்கு தொடர்ச்சிமலையின் மீது அமைந்த கோயில் இது. கண்ணகி தனிசன்னதியில் நின்ற நிலையில் காட்சி தருகிறாள். கண்ணகியை தெய்வமாக வணங்கிய வேடுவர்கள், சித்ரா பவுர்ணமியன்று விழா எடுத்தனர்.
இதன் அடிப்படையில் தற்போதும் அன்று ஒருநாள் மட்டும் விழா நடக்கிறது. அன்று ஐந்து கால பூஜை நடக்கும். அப்போது சுருளி அருவியில் இருந்து சுரபி தீர்த்தம் எடுத்து வந்து கண்ணகிக்கு அபிஷேகம் செய்வர். கண்ணகி உக்கிரமாக வந்து நின்ற தலமென்பதால் சந்தனக்காப்பு அலங்காரம் செய்து, தயிர்சாதம் நைவேத்யம் செய்வர். மேலும் அவல், நெய், பால், கற்கண்டு, வாழைப்பழம், பேரீச்சை, சர்க்கரை, ஏலம் சேர்ந்த கலவையை அட்சயம் எனப்படும் ஒரு அகன்ற பாத்திரத்தில் வைத்து நிவேதனம் செய்வர். கேரள மக்கள் கண்ணகியை பகவதி அம்மனாக பாவித்து வழிபடுகிறார்கள். 

     விநாயகருக்கும், சிவனுக்கும் சன்னதி உள்ளது. ஆனால், பீடம் மட்டுமே உண்டு. லிங்கபாணம் கிடையாது. கடல் மட்டத்திலிருந்து 4 ஆயிரத்து 380 அடி உயரத்தில் அமைந்துள்ளது.கடல் மட்டத்திலிருந்து 4 ஆயிரத்து 380 அடி உயரத்தில், மேற்கு தொடர்ச்சிமலையின் மீது அமைந்த கோயில் இது. கண்ணகி தனிசன்னதியில் நின்ற நிலையில் காட்சி தருகிறாள். கண்ணகியை தெய்வமாக வணங்கிய வேடுவர்கள், சித்ரா பவுர்ணமியன்று விழா எடுத்தனர்.

     இதன் அடிப்படையில் தற்போதும் அன்று ஒருநாள் மட்டும் விழா நடக்கிறது. அன்று ஐந்து கால பூஜை நடக்கும். அப்போது சுருளி அருவியில் இருந்து சுரபி தீர்த்தம் எடுத்து வந்து கண்ணகிக்கு அபிஷேகம் செய்வர். கண்ணகி உக்கிரமாக வந்து நின்ற தலமென்பதால் சந்தனக்காப்பு அலங்காரம் செய்து, தயிர்சாதம் நைவேத்யம் செய்வர்.

     மேலும் அவல், நெய், பால், கற்கண்டு, வாழைப்பழம், பேரீச்சை, சர்க்கரை, ஏலம் சேர்ந்த கலவையை அட்சயம் எனப்படும் ஒரு அகன்ற பாத்திரத்தில் வைத்து நிவேதனம் செய்வர். கேரள மக்கள் கண்ணகியை பகவதி அம்மனாக பாவித்து வழிபடுகிறார்கள். 

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு காளாத்தீஸ்வரர் திருக்கோயில் உத்தமபாளையம் , தேனி
    அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் கைலாசபட்டி , தேனி
    அருள்மிகு கண்ணீஸ்வரமுடையார் திருக்கோயில் வீரபாண்டி , தேனி
    அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் ஆண்டிபட்டி , தேனி
    அருள்மிகு பூலாநந்தீஸ்வரர் திருக்கோயில் சின்னமனூர் , தேனி
    அருள்மிகு பரமசிவன் திருக்கோயில் போடிநாயக்கனூர் , தேனி
    அருள்மிகு பாலசுப்ரமணி(ராஜேந்திரசோழீஸ்வரர்) திருக்கோயில் பெரியகுளம் , தேனி
    அருள்மிகு காளாத்தீஸ்வரர் திருக்கோயில் உத்தமபாளையம் , தேனி
    அருள்மிகு சனீஸ்வர பகவான் திருக்கோயில் குச்சனூர் , தேனி
    அருள்மிகு சித்திரபுத்திர நாயனார் திருக்கோயில் கோடாங்கிபட்டி , தேனி
    அருள்மிகு லட்சுமி குபேரர் திருக்கோயில் ரத்தினமங்கலம் , சென்னை
    அருள்மிகு முத்துக்கருப்பண்ண சுவாமி திருக்கோயில் உத்தமபாளையம் , தேனி
    அருள்மிகு மாணிக்கவாசகர் திருக்கோயில் சின்னமனூர் , தேனி
    அருள்மிகு தெட்சிணாமூர்த்தி திருக்கோயில் வேதபுரி , தேனி
    அருள்மிகு சித்திரபுத்திர நாயனார் திருக்கோயில் கோடாங்கிபட்டி. , தேனி
    அருள்மிகு ஆறுமுக நயினார் திருக்கோயில் கோடாங்கிபட்டி தீர்த்த தொட்டி , தேனி
    அருள்மிகு சுருளிவேலப்பர் திருக்கோயில் சுருளிமலை , தேனி
    அருள்மிகு மாவூற்று வேலப்பர் திருக்கோயில் தெப்பம்பட்டி , தேனி
    அருள்மிகு கம்பராயப்பெருமாள் திருக்கோயில் கம்பம் , தேனி
    அருள்மிகு திருமலைராயப்பெருமாள் திருக்கோயில் கோம்பை , தேனி

TEMPLES

    சிவாலயம்     முருகன் கோயில்
    மாணிக்கவாசகர் கோயில்     சித்தர் கோயில்
    அம்மன் கோயில்     திருவரசமூர்த்தி கோயில்
    சேக்கிழார் கோயில்     விஷ்ணு கோயில்
    காரைக்காலம்மையார் கோயில்     பாபாஜி கோயில்
    சித்ரகுப்தர் கோயில்     முத்துக்கருப்பண்ண சுவாமி கோயில்
    வல்லடிக்காரர் கோயில்     ஜோதி மவுனகுரு சுவாமி கோயில்
    தத்தாத்ரேய சுவாமி கோயில்     சாஸ்தா கோயில்
    மற்ற கோயில்கள்     வெளிநாட்டுக் கோயில்கள்
    நவக்கிரக கோயில்     அகத்தீஸ்வரர் கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்