LOGO

அருள்மிகு கொங்காலம்மன் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு கொங்காலம்மன் திருக்கோயில் [Arulmigu kongalamman Temple]
  கோயில் வகை   அம்மன் கோயில்
  மூலவர்   கொங்காலம்மன் (கொங்கலாயி)
  பழமை   500-1000 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு கொங்காலம்மன் திருக்கோயில், ஈரோடு- 638 001 ஈரோடு மாவட்டம்.
  ஊர்   ஈரோடு
  மாவட்டம்   ஈரோடு [ Erode ] - 638 001
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

இக்கோயிலில், கி.பி.13ம் நூற் றாண்டை சேர்ந்த பாண்டியர் காலத்து கல்வெட்டு ஒன்றும், வீரபாண்டியன் இரண்டாம் காலத்து கல்வெட்டும், 19ம் நூற்றாண்டு 
கல்வெட்டு ஒன்றும் கண்டெடுக்கப்பட்டது.இக்கோயிலின் ஸ்தல விருட்சமாக பெரிய அரசமரம் உள்ளது. இந்த மரம் மிகவும் பழமை வாய்ந்தது.
கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன் இக்கோயிலின் திருப்பணிக்காக தண்ணீர் தொட்டி கட்டுவதற்கு பூமிக்கு அடியில் குழி தோண்டப்பட்டது. அப்போது அழகான 
வேலைப்பாடுகளுடன் கூடிய இரண்டரை அடி உயரம் உள்ள செப்பினால் செய்யப்பட்ட அம்மன் சிலை கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சிலையையும் மக்கள் 
வழிபட்டு வருகின்றனர்.கொங்கு நாட்டில் உள்ள கோயில்களில் கொங்கலம்மன் கோயில் முக்கியமானது. எனவே இந்த கோயிலை சமுதாய பொது கோயில் 
என்பர். கொங்கு நாட்டு கூட்டம் பல சமயங்களில் இங்கு நடந்துள்ளது. பல சமுதாய ஒப்பந்தங்கள் இங்கு எழுதப்பட்டுள்ளன.நீதி கிடைக்காதவர்கள் இங்கே 
வந்து நீதி கேட்டு போராடியுள்ளனர். ஆண்களும் பெண்களும் கொங்கலம்மன் பெயரை இன்றளவும் வைத்து வருகின்றனர்.

    இக்கோயிலில், கி.பி.13ம் நூற் றாண்டை சேர்ந்த பாண்டியர் காலத்து கல்வெட்டு ஒன்றும், வீரபாண்டியன் இரண்டாம் காலத்து கல்வெட்டும், 19ம் நூற்றாண்டு கல்வெட்டு ஒன்றும் கண்டெடுக்கப்பட்டது.இக்கோயிலின் ஸ்தல விருட்சமாக பெரிய அரசமரம் உள்ளது. இந்த மரம் மிகவும் பழமை வாய்ந்தது.கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன் இக்கோயிலின் திருப்பணிக்காக தண்ணீர் தொட்டி கட்டுவதற்கு பூமிக்கு அடியில் குழி தோண்டப்பட்டது.

     அப்போது அழகான வேலைப்பாடுகளுடன் கூடிய இரண்டரை அடி உயரம் உள்ள செப்பினால் செய்யப்பட்ட அம்மன் சிலை கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சிலையையும் மக்கள் வழிபட்டு வருகின்றனர்.கொங்கு நாட்டில் உள்ள கோயில்களில் கொங்கலம்மன் கோயில் முக்கியமானது. எனவே இந்த கோயிலை சமுதாய பொது கோயில் என்பர். கொங்கு நாட்டு கூட்டம் பல சமயங்களில் இங்கு நடந்துள்ளது.

     பல சமுதாய ஒப்பந்தங்கள் இங்கு எழுதப்பட்டுள்ளன.நீதி கிடைக்காதவர்கள் இங்கே வந்து நீதி கேட்டு போராடியுள்ளனர். ஆண்களும் பெண்களும் கொங்கலம்மன் பெயரை இன்றளவும் வைத்து வருகின்றனர்.

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு மகுடேஸ்வரர் திருக்கோயில் கொடுமுடி , ஈரோடு
    அருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோயில் பவானி , ஈரோடு
    அருள்மிகு அமரபணீஸ்வரர் திருக்கோயில் பாரியூர் , ஈரோடு
    அருள்மிகு நட்டாற்றீஸ்வரர் திருக்கோயில் காங்கயம்பாளையம் , ஈரோடு
    அருள்மிகு ஆருத்ரா கபாலீஸ்வரர் திருக்கோயில் எழுமாத்தூர் , ஈரோடு
    அருள்மிகு சந்திரசேகரர் திருக்கோயில் அத்தாணி , ஈரோடு
    அருள்மிகு மகிமாலீஸ்வரர் திருக்கோயில் ஈரோடு , ஈரோடு
    அருள்மிகு பச்சோட்டு ஆவுடையார் திருக்கோயில் காங்கேயம், மடவிளாகம் , ஈரோடு
    அருள்மிகு காயத்ரி லிங்கேஸ்வரர் திருக்கோயில் பவானி , ஈரோடு
    அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் சென்னிமலை , ஈரோடு
    அருள்மிகு லட்சுமி குபேரர் திருக்கோயில் ரத்தினமங்கலம் , சென்னை
    அருள்மிகு காடு ஹனுமந்தராய சுவாமி திருக்கோயில் தாராபுரம் , ஈரோடு
    அருள்மிகு கோட்டை முனீஸ்வரர் திருக்கோயில் பெருந்துறை , ஈரோடு
    அருள்மிகு குருநாதசுவாமி திருக்கோயில் புதுப்பாளையம் , ஈரோடு
    அருள்மிகு ஐயப்பன் திருக்கோயில் கோபி , ஈரோடு
    அருள்மிகு கருப்பண்ணசாமி திருக்கோயில் பொய்யேரிக்கரை , ஈரோடு
    அருள்மிகு ராகவேந்திரர் திருக்கோயில் ஈரோடு , ஈரோடு
    அருள்மிகு செல்வ ஆஞ்சநேயர் திருக்கோயில் மாரியப்பா நகர், சென்னிமலை , ஈரோடு
    அருள்மிகு வெற்றி வேலாயுதசுவாமி திருக்கோயில் கதித்த மலை , ஈரோடு
    அருள்மிகு பால தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் கோபி , ஈரோடு

TEMPLES

    அய்யனார் கோயில்     பாபாஜி கோயில்
    ஆஞ்சநேயர் கோயில்     திவ்ய தேசம்
    தியாகராஜர் கோயில்     சேர்மன் அருணாசல சுவாமி கோயில்
    சனீஸ்வரன் கோயில்     வெளிநாட்டுக் கோயில்கள்
    சிவாலயம்     வள்ளலார் கோயில்
    குருசாமி அம்மையார் கோயில்     முருகன் கோயில்
    ராகவேந்திரர் கோயில்     காலபைரவர் கோயில்
    விநாயகர் கோயில்     அகத்தீஸ்வரர் கோயில்
    மாணிக்கவாசகர் கோயில்     முனியப்பன் கோயில்
    சூரியனார் கோயில்     தத்தாத்ரேய சுவாமி கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்