LOGO

அருள்மிகு மதுரகாளியம்மன் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு மதுரகாளியம்மன் திருக்கோயில் [Arulmigu madhurakaliamman Temple]
  கோயில் வகை   அம்மன் கோயில்
  மூலவர்   மதுரகாளி
  பழமை   1000-2000 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு மதுரகாளியம்மன் திருக்கோயில், சிறுவாச்சூர், பெரம்பலூர் மாவட்டம்.
  ஊர்   சிறுவாச்சூர்
  மாவட்டம்   பெரம்பலூர் [ Perambalur ] -
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

பிரம்மேந்திர சுவாமிகளால் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள ஸ்ரீ சக்கரம் இங்குள்ளது. வாரத்தின் திங்கள், வெள்ளி ஆகிய இருநாட்கள் மட்டுமே திறக்கப்பட்டு பூஜை நடைபெறுகிறது. திருவிழா மற்றும் சில குறிப்பிட்ட பண்டிகைகளின் போது மட்டும் பிற நாட்களிலும் ஆலயம் திறக்கப்படுகிறது. மற்ற நாட்களில் கோயில் திறக்கப்பட மாட்டாது.மதுரைக் காளியம்மன் என்ற திருப்பெயரே பின்னாட்களில் மருவி மதுரகாளியம்மனாக வந்ததாகக் கூறுகிறார்கள்.
அம்மன் சுமார் 4 அடி உயரமாக இருக்கிறார். வடக்கு நோக்கிய சந்நிதியில் அம்மன் வடக்கு நோக்கி அமர்ந்துள்ளாள்.நான்கு திருக்கரங்கள் இவற்றில் உடுக்கை, பாசம், சூலம், அட்யபாத்திரம் ஆகியவற்றை ஏந்தியுள்ளாள். இடது திருவடியை மடித்த நிலையில் வைத்து வலது திருவடியை சிம்மத்தின் மீது ஊன்றி அமர்ந்த திருக்கோலம். திருவடியில் அரக்கன் இல்லாததால் அழிக்கும் தொழிலில் காட்சியில்லை. அருளும் நிலையிலேயே காட்சி.

     பிரம்மேந்திர சுவாமிகளால் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள ஸ்ரீ சக்கரம் இங்குள்ளது. வாரத்தின் திங்கள், வெள்ளி ஆகிய இருநாட்கள் மட்டுமே திறக்கப்பட்டு பூஜை நடைபெறுகிறது. திருவிழா மற்றும் சில குறிப்பிட்ட பண்டிகைகளின் போது மட்டும் பிற நாட்களிலும் ஆலயம் திறக்கப்படுகிறது. மற்ற நாட்களில் கோயில் திறக்கப்பட மாட்டாது.

    மதுரைக் காளியம்மன் என்ற திருப்பெயரே பின்னாட்களில் மருவி மதுரகாளியம்மனாக வந்ததாகக் கூறுகிறார்கள்.அம்மன் சுமார் 4 அடி உயரமாக இருக்கிறார். வடக்கு நோக்கிய சந்நிதியில் அம்மன் வடக்கு நோக்கி அமர்ந்துள்ளாள்.நான்கு திருக்கரங்கள் இவற்றில் உடுக்கை, பாசம், சூலம், அட்யபாத்திரம் ஆகியவற்றை ஏந்தியுள்ளாள்.

    இடது திருவடியை மடித்த நிலையில் வைத்து வலது திருவடியை சிம்மத்தின் மீது ஊன்றி அமர்ந்த திருக்கோலம். திருவடியில் அரக்கன் இல்லாததால் அழிக்கும் தொழிலில் காட்சியில்லை. அருளும் நிலையிலேயே காட்சி.

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில் செட்டிகுளம் , பெரம்பலூர்
    அருள்மிகு லட்சுமி குபேரர் திருக்கோயில் ரத்தினமங்கலம் , சென்னை
    அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில் செட்டிகுளம் , பெரம்பலூர்
    அருள்மிகு மதுரகாளியம்மன் திருக்கோயில் பெருங்களத்தூர் , சென்னை
    அருள்மிகு அஷ்டலட்சுமி திருக்கோயில் பெசன்ட் நகர் , சென்னை
    அருள்மிகு முண்டககண்ணியம்மன் திருக்கோயில் மயிலாப்பூர் , சென்னை
    அருள்மிகு அரைக்காசு அம்மன் திருக்கோயில் ரத்னமங்கலம் , சென்னை
    அருள்மிகு திருப்பதி கங்கையம்மன் திருக்கோயில் வண்ணாந்துறை , சென்னை
    அருள்மிகு ஸ்ரீ வித்யா ராஜராஜேஸ்வரி திருக்கோயில் நங்கநல்லூர் , சென்னை
    அருள்மிகு செல்லாண்டியம்மன் திருக்கோயில் சிங்காநல்லூர் , கோயம்புத்தூர்
    அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் கொழுமம் , கோயம்புத்தூர்
    அருள்மிகு மலையாள தேவி துர்காபகவதி திருக்கோயில் நவகரை , கோயம்புத்தூர்
    அருள்மிகு செல்லாண்டியம்மன் திருக்கோயில் சுண்டக்காமுத்தூர் , கோயம்புத்தூர்
    அருள்மிகு கொண்டத்துக்காளியம்மன் திருக்கோயில் பெருமாநல்லூர் , கோயம்புத்தூர்
    அருள்மிகு தண்டுமாரியம்மன் திருக்கோயில் கோயம்புத்தூர் , கோயம்புத்தூர்
    அருள்மிகு கோனியம்மன் திருக்கோயில் கோயம்புத்தூர் , கோயம்புத்தூர்
    அருள்மிகு சூலக்கல் மாரியம்மன் திருக்கோயில் சூலக்கல் , கோயம்புத்தூர்
    அருள்மிகு மந்தை முத்தாலம்மன் திருக்கோயில் சிறுகுடி , திண்டுக்கல்
    அருள்மிகு மூங்கிலடி அன்னகாமு திருக்கோயில் ஒட்டன்சத்திரம் , திண்டுக்கல்
    அருள்மிகு ராஜகாளியம்மன் திருக்கோயில் தெத்துப்பட்டி , திண்டுக்கல்

TEMPLES

    குருசாமி அம்மையார் கோயில்     அம்மன் கோயில்
    பட்டினத்தார் கோயில்     நவக்கிரக கோயில்
    சாஸ்தா கோயில்     யோகிராம்சுரத்குமார் கோயில்
    ஐயப்பன் கோயில்     பிரம்மன் கோயில்
    மற்ற கோயில்கள்     அய்யனார் கோயில்
    குலதெய்வம் கோயில்கள்     முத்துக்கருப்பண்ண சுவாமி கோயில்
    தெட்சிணாமூர்த்தி கோயில்     அறுபடைவீடு
    அகத்தீஸ்வரர் கோயில்     திவ்ய தேசம்
    சுக்ரீவர் கோயில்     நட்சத்திர கோயில்
    ஜோதி மவுனகுரு சுவாமி கோயில்     முருகன் கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்