LOGO

அருள்மிகு பிரத்யங்கிராதேவி திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு பிரத்யங்கிராதேவி திருக்கோயில் [Arulmigu prathyangiradevi Temple]
  கோயில் வகை   அம்மன் கோயில்
  மூலவர்   பிரத்யங்கிராதேவி (அபராஜிதா)
  பழமை   500 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு பிரத்யங்கிராதேவி திருக்கோயில், மொரட்டாண்டி - 605 111 புதுச்சேரி மாவட்டம்.
  ஊர்   மொரட்டாண்டி
  மாநிலம்   புதுச்சேரி [ Puducherry ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

     இங்கு பிரத்யங்கிரா தேவி 72 அடி உயரத்தில் மிக பிரம்மாண்டமான உருவத்துடன் அருள்பாலிக்கிறாள்.அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகியாய் திகழும் மஹா பிரத்யங்கிரா தேவி சரபேஸ்வரரின் நெற்றிக்கண்ணிலிருந்து, ஆயிரம் சிங்கமுகங்கள், இரண்டாயிரம் கைகளுடன் தோன்றியவள். இவள் நரசிம்ம மூர்த்தியின் உக்கிரத்தை விழுங்கி ஜெயித்தவள். இவளுக்கு அபராஜிதா என்ற பெயரும் உண்டு.

     இவளே யந்தர, மந்திர, தந்திரங்களுக்கு அதிபதியான அதர்வண பத்ரகாளி ஆவாள்.இவளது மந்திரத்தை "அங்கிரஸ்' "பிரத்திரயங்கிரஸ்' என்ற இரு ரிஷிகள்  சேர்ந்து உருவாக்கியதால் அவர்களது பெயராலேயே "பிரத்யங்கிரா' என அழைக்கப்படுகிறாள். இவள் அனுமாரை காவலாக கொள்பவள். இவ்வளவு சிறப்பு வாய்ந்த பிரத்யங்கிரா தேவிக்கு புதுச்சேரி அருகில் 72 அடி உயரத்தில் மிக பிரம்மாண்டமான உருவத்துடன்  கூடிய கோயில் அமைந்துள்ளது.

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு மல்லிகார்ஜுனர் திருக்கோயில் ஸ்ரீசைலம்
    அருள்மிகு காளத்தியப்பர் திருக்கோயில் காளஹஸ்தி
    அருள்மிகு பார்வதீஸ்வரர் திருக்கோயில் திருத்தெளிச்சேரி
    அருள்மிகு யாழ்மூரிநாதர் திருக்கோயில் தருமபுரம்
    அருள்மிகு பஞ்சனதீஸ்வரர் திருக்கோயில் திருவண்டார்கோயில்
    அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில் திருவேட்டக்குடி
    அருள்மிகு மகாபலேஸ்வரர் திருக்கோயில் திருக்கோகர்ணம்
    அருள்மிகு தர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோயில் திருநள்ளாறு
    அருள்மிகு பள்ளி கொண்டீஸ்வரர் திருக்கோயில் சுருட்டப்பள்ளி
    அருள்மிகு ராமலிங்கேஸ்வரர் திருக்கோயில் கீசர குட்டா
    அருள்மிகு மஞ்சுநாதர் திருக்கோயில் ஸ்ரீ சேத்ர தர்மஸ்தலா
    அருள்மிகு மஞ்சுநாதர் திருக்கோயில் கத்ரி
    அருள்மிகு சோமநாதீஸ்வரர் திருக்கோயில் மங்களூரு
    அருள்மிகு கோகர்ணநாதேஸ்வரர் திருக்கோயில் குத்ரோலி
    அருள்மிகு பாண்டேஸ்வரர் திருக்கோயில் மங்களூரு
    அருள்மிகு வைத்தியநாதர் திருக்கோயில் மைசூரு
    அருள்மிகு நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோயில் நஞ்சன்கூடு
    அருள்மிகு மகாதேவர் திருக்கோயில் திருவைராணிக்குளம்
    அருள்மிகு ராஜராஜேஸ்வரர் திருக்கோயில் தளிப்பரம்பா
    அருள்மிகு விஸ்வநாதர் திருக்கோயில் கல்பாத்தி

TEMPLES

    சுக்ரீவர் கோயில்     முத்துக்கருப்பண்ண சுவாமி கோயில்
    வள்ளலார் கோயில்     மாணிக்கவாசகர் கோயில்
    குருசாமி அம்மையார் கோயில்     பிரம்மன் கோயில்
    யோகிராம்சுரத்குமார் கோயில்     அறுபடைவீடு
    ராகவேந்திரர் கோயில்     விநாயகர் கோயில்
    சித்தர் கோயில்     காலபைரவர் கோயில்
    சனீஸ்வரன் கோயில்     சித்ரகுப்தர் கோயில்
    சேர்மன் அருணாசல சுவாமி கோயில்     காரைக்காலம்மையார் கோயில்
    விஷ்ணு கோயில்     எமதர்மராஜா கோயில்
    முருகன் கோயில்     சிவாலயம்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்