LOGO

அருள்மிகு சக்குளத்துகாவு பகவதி திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு சக்குளத்துகாவு பகவதி திருக்கோயில் [Sri sakkulathugavu bhagavathi TempleSri sakkulathugavu bhagavathi TempleSri sakkulathugavu bhagavathi TempleSri sakkulathugavu bhagavathi TempleSri sakkulathugavu bhagavathi TempleSri sakkulathugavu bhagavathi TempleSri sakkulathugavu bhagavathi TempleSri sakkulathugavu bhagavathi TempleSri sakkulathugavu bhagavathi TempleSri sakkulathugavu bhagavathi TempleSri sakkulathugavu bhagavathi TempleSri sakkulathugavu bhagavathi TempleSri sakkulathugavu bhagavathi TempleSri sakkulathugavu bhagavathi Temple]
  கோயில் வகை   அம்மன் கோயில்
  மூலவர்   சக்குளத்துக்காவு பகவதி
  பழமை   1000-2000 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு சக்குளத்துகாவு பகவதி அம்மன் திருக்கோயில், சக்குளத்துக்காவு கோட்டயம் மாவட்டம். கேரளா மாநிலம்.
  ஊர்   சக்குளத்துக்காவு
  மாவட்டம்   கோட்டயம் [ Kottayam ] -
  மாநிலம்   கேரளா [ Kerala ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

     கேரளாவிலுள்ள அம்மன் கோயில்களில் கார்த்திகை மாதத்தில் சொக்கப்பனை ஏற்றப்படும் கோயில் இது மட்டுமே. மார்கழி முதல் தேதியில் இருந்து 12 வரை நினைத்த காரியம் நடக்க அனுஷ்டிக்கப்படும் நோன்பிற்கு பெண்கள் இருமுடி கட்டி செல்வதால் இது "பெண்களின் சபரிமலை' என்றும் சிறப்பு பெறுகிறது.

     மார்கழி மாதம் முதல் வெள்ளிக்கிழமையில், பெண்களை சக்தி வடிவமாக பாவித்து, அவர்களின் பாதங்களைக் கழுவும் "நாரி பூஜை' என்ற நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இந்த சமயத்தில் பெண்கள் இருமுடி கட்டி கோயிலுக்கு வருகின்றனர். இவ்வகையில் இது "பெண்களின் சபரிமலை' என்றும் சிறப்பு பெறுகிறது.

     11ம் நாள் கலச அபிஷேகமும், 12ம் நாள் காவடி நிகழ்ச்சியும் நடக்கிறது.மார்கழி மாதம் முதல் வெள்ளிக்கிழமையில், பெண்களை சக்தி வடிவமாக பாவித்து, அவர்களின் பாதங்களைக் கழுவும் "நாரி பூஜை' என்ற நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு லட்சுமி குபேரர் திருக்கோயில் ரத்தினமங்கலம் , சென்னை
    அருள்மிகு அற்புத நாராயணன் திருக்கோயில் திருக்கடித்தானம் , கோட்டயம்
    அருள்மிகு மதுரகாளியம்மன் திருக்கோயில் பெருங்களத்தூர் , சென்னை
    அருள்மிகு அஷ்டலட்சுமி திருக்கோயில் பெசன்ட் நகர் , சென்னை
    அருள்மிகு முண்டககண்ணியம்மன் திருக்கோயில் மயிலாப்பூர் , சென்னை
    அருள்மிகு அரைக்காசு அம்மன் திருக்கோயில் ரத்னமங்கலம் , சென்னை
    அருள்மிகு திருப்பதி கங்கையம்மன் திருக்கோயில் வண்ணாந்துறை , சென்னை
    அருள்மிகு ஸ்ரீ வித்யா ராஜராஜேஸ்வரி திருக்கோயில் நங்கநல்லூர் , சென்னை
    அருள்மிகு செல்லாண்டியம்மன் திருக்கோயில் சிங்காநல்லூர் , கோயம்புத்தூர்
    அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் கொழுமம் , கோயம்புத்தூர்
    அருள்மிகு மலையாள தேவி துர்காபகவதி திருக்கோயில் நவகரை , கோயம்புத்தூர்
    அருள்மிகு செல்லாண்டியம்மன் திருக்கோயில் சுண்டக்காமுத்தூர் , கோயம்புத்தூர்
    அருள்மிகு கொண்டத்துக்காளியம்மன் திருக்கோயில் பெருமாநல்லூர் , கோயம்புத்தூர்
    அருள்மிகு தண்டுமாரியம்மன் திருக்கோயில் கோயம்புத்தூர் , கோயம்புத்தூர்
    அருள்மிகு கோனியம்மன் திருக்கோயில் கோயம்புத்தூர் , கோயம்புத்தூர்
    அருள்மிகு சூலக்கல் மாரியம்மன் திருக்கோயில் சூலக்கல் , கோயம்புத்தூர்
    அருள்மிகு மந்தை முத்தாலம்மன் திருக்கோயில் சிறுகுடி , திண்டுக்கல்
    அருள்மிகு மூங்கிலடி அன்னகாமு திருக்கோயில் ஒட்டன்சத்திரம் , திண்டுக்கல்
    அருள்மிகு ராஜகாளியம்மன் திருக்கோயில் தெத்துப்பட்டி , திண்டுக்கல்
    அருள்மிகு முத்தாலம்மன் திருக்கோயில் அகரம் , திண்டுக்கல்

TEMPLES

    குருநாதசுவாமி கோயில்     விஷ்ணு கோயில்
    காலபைரவர் கோயில்     எமதர்மராஜா கோயில்
    சூரியனார் கோயில்     திவ்ய தேசம்
    தத்தாத்ரேய சுவாமி கோயில்     சேர்மன் அருணாசல சுவாமி கோயில்
    சனீஸ்வரன் கோயில்     சாஸ்தா கோயில்
    ஆஞ்சநேயர் கோயில்     சித்ரகுப்தர் கோயில்
    காரைக்காலம்மையார் கோயில்     வள்ளலார் கோயில்
    அம்மன் கோயில்     அறுபடைவீடு
    நவக்கிரக கோயில்     சேக்கிழார் கோயில்
    திருவரசமூர்த்தி கோயில்     ஜோதி மவுனகுரு சுவாமி கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்