LOGO

அருள்மிகு செல்லத்தம்மன், கண்ணகி திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு செல்லத்தம்மன், கண்ணகி திருக்கோயில் [Arulmigu procession deity chellathamman , Kannagi TempleArulmigu procession deity chellathamman , Kannagi TempleArulmigu procession deity chellathamman , Kannagi TempleArulmigu procession deity chellathamman , Kannagi TempleArulmigu procession deity chellathamman , Kannagi TempleArulmigu procession deity chellathamman , Kannagi TempleArulmigu procession deity chellathamman , Kannagi TempleArulmigu procession deity chellathamman , Kannagi TempleArulmigu procession deity chellathamman , Kannagi TempleArulmigu procession deity chellathamman , Kannagi TempleArulmigu procession deity chellathamman , Kannagi Temple]
  கோயில் வகை   அம்மன் கோயில்
  மூலவர்   செல்லத்தம்மன், கண்ணகி
  பழமை   1000-2000 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு செல்லத்தம்மன், கண்ணகி திருக்கோயில், சிம்மக்கல். மதுரை-625 001. மதுரைமாவட்டம்.
  ஊர்   மதுரை
  மாவட்டம்   மதுரை [ Madurai ] - 625 001
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

கண்ணகியின் கற்புத்திறனை உணர்ந்த மக்கள், அவளை தெய்வமாகவே வழிபட்டனர். அவள் தங்கியிருந்த இந்த இடத்தில் சிலை வடித்து கோயில் எழுப்பினர்.
இக்கோயில் அமைக்கப்பட்ட நேரத்தில், கோயில் இருந்த பகுதியில் அடிக்கடி தீ விபத்து ஏற்பட்டது. கண்ணகியின் சிலை உக்கிரமாக இருந்ததால் இவ்வாறு நடப்பதாக மக்கள் நம்பினர். மன்னன் செண்பக பாண்டியன் இதுபற்றி ஆலோசித்தான்.சிவபெருமானே அவனது கனவில், அவ்விடத்தில் தனது தேவி பார்வதியின் சிலையை அமைக்கச் சொன்னதாகச் சொல்வதுண்டு. அதன்படி மன்னன், இங்கு அம்பாளை பிரதிஷ்டை செய்து, அவளையே பிரதானமாக்கி கோயிலை மாற்றியமைத்தான். மன்னன் பெயரால், "செண்பகத்தம்மன்' என்றழைக்கப்பட்ட இவளது பெயர் காலப்போக்கில் "செல்லத்தம்மன்' என மருவியதாகவும் சொல்கின்றனர். இச்சம்பவத்துக்கு பிறகு செல்லத்தம்மனே பிரதானமாகி விட்டாள். இவளுக்கு பூஜை முடிந்த பின்பே, கண்ணகிக்கு பூஜை நடக்கும்.

     கண்ணகியின் கற்புத்திறனை உணர்ந்த மக்கள், அவளை தெய்வமாகவே வழிபட்டனர். அவள் தங்கியிருந்த இந்த இடத்தில் சிலை வடித்து கோயில் எழுப்பினர்.இக்கோயில் அமைக்கப்பட்ட நேரத்தில், கோயில் இருந்த பகுதியில் அடிக்கடி தீ விபத்து ஏற்பட்டது. கண்ணகியின் சிலை உக்கிரமாக இருந்ததால் இவ்வாறு நடப்பதாக மக்கள் நம்பினர். மன்னன் செண்பக பாண்டியன் இதுபற்றி ஆலோசித்தான்.

     சிவபெருமானே அவனது கனவில், அவ்விடத்தில் தனது தேவி பார்வதியின் சிலையை அமைக்கச் சொன்னதாகச் சொல்வதுண்டு. அதன்படி மன்னன், இங்கு அம்பாளை பிரதிஷ்டை செய்து, அவளையே பிரதானமாக்கி கோயிலை மாற்றியமைத்தான். மன்னன் பெயரால், "செண்பகத்தம்மன்' என்றழைக்கப்பட்ட இவளது பெயர் காலப்போக்கில் "செல்லத்தம்மன்' என மருவியதாகவும் சொல்கின்றனர்.

     இச்சம்பவத்துக்கு பிறகு செல்லத்தம்மனே பிரதானமாகி விட்டாள். இவளுக்கு பூஜை முடிந்த பின்பே, கண்ணகிக்கு பூஜை நடக்கும்.

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு சுந்தரேஸ்வரர் (மீனாட்சி) திருக்கோயில் மதுரை , மதுரை
    அருள்மிகு திருவாப்புடையார் திருக்கோயில் செல்லூர், மதுரை , மதுரை
    அருள்மிகு சத்தியகிரீஸ்வரர் திருக்கோயில் திருப்பரங்குன்றம் , மதுரை
    அருள்மிகு ஏடகநாதர் திருக்கோயில் திருவேடகம் , மதுரை
    அருள்மிகு ஐராவதீஸ்வரர் திருக்கோயில் ஆனையூர் , மதுரை
    அருள்மிகு பிரளயநாதர் திருக்கோயில் சோழவந்தான் , மதுரை
    அருள்மிகு இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயில் மதுரை , மதுரை
    அருள்மிகு சொக்கநாதர் திருக்கோயில் திருமங்கலம் , மதுரை
    அருள்மிகு முக்தீஸ்வரர் திருக்கோயில் மதுரை தெப்பக்குளம் , மதுரை
    அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில் இரும்பாடி, சோழவந்தான் , மதுரை
    அருள்மிகு சுந்தரமகாலிங்க சுவாமி திருக்கோயில் சதுரகிரி , மதுரை
    அருள்மிகு தென்திருவாலவாய் திருக்கோயில் மதுரை , மதுரை
    அருள்மிகு கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோயில் அவனியாபுரம் , மதுரை
    அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் திருச்சுனை , மதுரை
    அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில் பழங்காநத்தம் , மதுரை
    அருள்மிகு மூவர் திருக்கோயில் அழகப்பன் நகர் , மதுரை
    அருள்மிகு புட்டு சொக்கநாதர் திருக்கோயில் ஆரப்பாளையம் , மதுரை
    அருள்மிகு அழுத கண்ணீர் ஆற்றிய ஈஸ்வரன் திருக்கோயில் விராதனூர் , மதுரை
    அருள்மிகு ஆதிசொக்கநாதர் திருக்கோயில் சிம்மக்கல் , மதுரை
    அருள்மிகு மீனாட்சி சொக்கநாதர் திருக்கோயில் கோச்சடை , மதுரை

TEMPLES

    ராகவேந்திரர் கோயில்     விஷ்ணு கோயில்
    வெளிநாட்டுக் கோயில்கள்     தெட்சிணாமூர்த்தி கோயில்
    நவக்கிரக கோயில்     முனியப்பன் கோயில்
    எமதர்மராஜா கோயில்     சடையப்பர் கோயில்
    வள்ளலார் கோயில்     சூரியனார் கோயில்
    பட்டினத்தார் கோயில்     ஆஞ்சநேயர் கோயில்
    குலதெய்வம் கோயில்கள்     சிவாலயம்
    அறுபடைவீடு     பிரம்மன் கோயில்
    நட்சத்திர கோயில்     விநாயகர் கோயில்
    சித்ரகுப்தர் கோயில்     ஐயப்பன் கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்