LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

ஆனந்தமான ஐயப்பன் இசை வெளியீட்டு விழா!!

சதிஷ் குமார் பாடல் எழுதி தயாரித்து விக்னேஷ் பரஞ்சோதி இசை அமைத்துள்ள "ஆனந்தமான ஐயப்பன்" இசை வெளியீட்டு விழா, ஏவிஎம் ஸ்டுடியோவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைப்பெற்றது.  இதில் திரைத்துறையை சேர்ந்த திரு. கலைஞானம், எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் மோஷன் பிக்சர்ஸ் மதன்,டைரக்டர் தரணி,டைரக்டர் பேரரசு,இசை அமைப்பாளர் சங்கர்  கணேஷ்,  நடிகர் சரவணன்,பாடலாசிரியர் சொற்க்கோ,pro யூனியன் பொருளாளர் விஜய முரளி, பெருதுளசி பழனிவேல்,தயாரிப்பாளர் S.V தங்கராஜ்,தயாரிப்பாளர் ரூபாஸ்,தயாரிப்பாளர் Dr. தினேஷ், தயாரிப்பாளர் G.P.M பாலசுப்ரமணியம், உலக சித்த மருத்துவ அறக்கட்டளை தலைவர் Dr.செல்வசண்முகம், Dr.பிரிதிவிராஜன்,ஐஐடி குருஸ்வாமி சசிதரன்,ஓம் ஓம் ஐயப்பா குருஸ்வாமி கோபி ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.

by Swathi   on 17 Oct 2016  0 Comments
Tags: ஆனந்தமான ஐயப்பன்   Anandhamana Ayyappan   Anandhamana Ayyappan Audio Launch              
 தொடர்புடையவை-Related Articles
ஆனந்தமான ஐயப்பன் இசை வெளியீட்டு விழா!! ஆனந்தமான ஐயப்பன் இசை வெளியீட்டு விழா!!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.