LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

அன்பே வா, பாரத விலாஸ் போன்ற படங்களை இயக்கிய திருலோகச்சந்தர் காலமானார்!!

பழம்பெரும் திரைப்பட இயக்குநர் திருலோகச்சந்தர் உடல்நலக் குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 80

எம்ஜியார், சிவாஜி உள்ளிட்ட பிரபல நடிகர்களை வைத்து பல படங்களை இயக்கியவர் திருலோகச்சந்தர்.  1960களில் திரைத்துறைக்கு நுழைந்த இவர், அன்பே வா, தெய்வமகன், அதே கண்கள் போன்ற பல மெகா ஹிட் படங்களைக் கொடுத்தவர். கடந்த சில நாட்களாகவே உடல்நிலை சரியில்லாமல் இருந்துவந்த இவர், இன்று (15 ஜூன் 2016) மாலை மூன்று மணி அளவில் காலமானார். அவரின் மறைவிற்கு திரையுலகினர் பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

by CinemaNews   on 15 Jun 2016  0 Comments
Tags: Anbe Vaa   AC Tirulokchandar   AC Tirulokchandar Passed away   அன்பே வா   திருலோகச்சந்தர்        
 தொடர்புடையவை-Related Articles
அன்பே வா, பாரத விலாஸ் போன்ற படங்களை இயக்கிய திருலோகச்சந்தர் காலமானார்!! அன்பே வா, பாரத விலாஸ் போன்ற படங்களை இயக்கிய திருலோகச்சந்தர் காலமானார்!!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.