LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

அந்தமான் அருகே படகு விபத்து !! 21 பேர் பலி !! 9 பேரை காணவில்லை !!

அந்தமான் தீவு அருகே உள்ள வைப்பார் தீவு கடல் பகுதியில் சுற்றுலா படகு கவிழ்ந்த விபத்தில் 21 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்துள்ளனர். விபத்துக்குள்ளான படகில் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 32 பேர் பயணம் செய்துள்ளனர்.

 

மொத்தம் 43 பயணம் செய்துள்ள இந்த படகில் 9 பேரை மட்டும் இதுவரை காணவில்லை என கூறப்படுகிறது. 13 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 

 

அந்தமான் அருகே உள்ள தீவு பகுதிகளை சுற்றிப்பார்த்து விட்டு போர்ட் பிளேயர் திரும்பிய போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

இந்த படகில் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 32 சுற்றுலாப் பயணிகளும் இருந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதைத் தவிர மற்ற மாநில பயணிகளும் பயணித்துள்ளனர். காயமடைந்தவர்கள் போர்ட் பிளேயர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து விபரங்களை அறிய 03192-238881 என்ற உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

by Swathi   on 26 Jan 2014  0 Comments
Tags: Andaman Boat Sinks   Andaman Boat Sinks Status   Boat Sinks   அந்தமான படகு விபத்து   படகு விபத்து   அந்தமான்     
 தொடர்புடையவை-Related Articles
அந்தமான் அருகே படகு விபத்து !! 21 பேர் பலி !! 9 பேரை காணவில்லை !! அந்தமான் அருகே படகு விபத்து !! 21 பேர் பலி !! 9 பேரை காணவில்லை !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.