LOGO
  முதல் பக்கம்    சமையல்    அசைவம் Print Friendly and PDF
- கோழி (Chicken)

ஆந்திரா கோழிக்கறி வறுவல்(Andhra Chicken Curry Fry)

தேவையானவை :


கோழிக்கறி - அரை கிலோ

சாம்பார் வெங்காயம் - 200 கிராம்

பொட்டுக்கடலை மாவு - ஒரு கையளவு

காஷ்மீர் மிளகாய்த்தூள் - இரண்டு டீஸ்பூன்

இஞ்சி, பூண்டு விழுது - இரண்டு டீஸ்பூன்

தனியாத்தூள் - இரண்டு டீஸ்பூன்

மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிதளவு

உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப


செய்முறை :


1. ஒரு அகலமான கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கறிவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும். பின் வெங்காயத்தையும் அதன் பின் இஞ்சி, பூண்டு விழுதையும் சேர்த்து வதக்கவும்.


2. அதனுடன் சிக்கனைச் சேர்த்து வதக்கி, மிளகாய்த்தூள், தனியாத் தூள், மஞ்சள்தூள், போதுமான உப்பு, நீர் சேர்க்கவும். சிக்கன், மசாலாவுடன் சேர்ந்து நன்றாக வெந்து கெட்டியானதும் குறைந்த தீயில் சிறிது நேரம் வைக்கவும்.


3. சிக்கன் நன்கு ட்ரை ஆனதும், பொட்டுக்கடலை மாவைப் போட்டுப் பபிரட்டவும், பொட்டுக்கடலைத் தூளில் பச்சை வாசனை போனதும் இறக்கிவிடவும்.ஆந்திரா கோழிக்கறி வறுவல் தயார்.

Andhra Chicken Curry Fry

Ingredients for Andhra Chicken Curry Fry :

 

Chicken Meat - 1 /2 kg,

Sambar Onion - 200 g,

Roasted Gram - little ,

Kashmir Chilli Powder - 2 tsp,

Ginger, Garlic Paste - 2 tsp,

Coriander Powder - 2 tsp,

Turmeric Powder - 1 /4 tsp,

Curry Leaves - little,

Oil and Salt - as required. 

 PROCEDURE to make Andhra Chicken Curry Fry:

1. Take a wide Frying pan , pour some oil and allow it to boil then add curry leaves then season it well. Then add onions, ginger-garlic paste along with them and allow it to fry deeply. 

2. Then add chicken along with them and fry it well. Then add chilly powder, coriander powder, turmeric powder, salt and water.When chicken cooked well together with masala, then allow low flame for few minutes.

3.When chicken comes to a thick consistency ,mix roasted gram powder and stir well. When the fresh smell out, then turn off the stove. Andhra chicken curry fry is ready to serve.

 

 

 

 

 

 

 

 

 

 

 


by   on 24 Aug 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
விறால் மீன் _மாங்காய்_ குழம்பு விறால் மீன் _மாங்காய்_ குழம்பு
இறால் தொக்கு இறால் தொக்கு
இறால் பிரியாணி இறால் பிரியாணி
மீன் க்ராவி மீன் க்ராவி
இறால்_முருங்கக்காய்_குழம்பு இறால்_முருங்கக்காய்_குழம்பு
வேர்கடலை_இறால் வேர்கடலை_இறால்
வஞ்சிரம் மீன் குழம்பு வஞ்சிரம் மீன் குழம்பு
மீன் பொரியல் மீன் பொரியல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.