LOGO
  முதல் பக்கம்    மற்றவை    தன்னம்பிக்கை-வாழ்வியல் Print Friendly and PDF

கோபத்தை அடக்க சில டிப்ஸ் !!

உங்களைப் பற்றிய அவதூறுகளை பொருட்படுத்தாதீர்கள் :


உங்களைப் பற்றி அவதூறாகவோ அல்லது மிக மட்டமாகவோ யார் பேசினாலும் அதைக் காதில் வாங்கிக் கொள்ளாதீர்கள். அதைக் கண்டு கொள்ளாமல் விட்டுவிடுங்கள். எதிரிகள் ஏமாந்து விடுவார்கள்.


யாரிடமும் எதையும் எதிர்பார்க்காதீர்கள் :


ஒருவரிடம் நாம் ஒன்றை எதிர்பார்த்து அது கிடைக்கவில்லையென்றால், அவர் மீது கோபம் நமக்கு வருவது இயற்கைதான். எனவே, யாரிடமும் எதையும் எதிர்பார்க்காதீர்கள்.


எதிரிகளை அலட்சியம் செய்யுங்கள் :


தனக்குப் பிடிக்காத மனிதர்களைப் பற்றி நினைத்துக்கூடப் பார்க்கக்கூடாது. அதனால் நமக்கு ஆத்திரமும், கோபமும் அடிக்கடி ஏற்படுவதை தவிர்க்கலாம். தன்னம்பிக்கை உள்ளவனை ஒரு போதும் அவதூறுகளும், ஏச்சு பேச்சுகளும் பாதிப்பதில்லை.


தேவையற்ற எண்ணங்களை நிறுத்தி விடுங்கள் :


பிடிக்காத நபர்கள் மற்றும் செயல்களைப் பற்றி எண்ணம் வரும்போது, அந்த எண்ணங்களுக்கு ஒரு பெரிய பூட்டு போட்டுவிடுங்கள்.


நமது புராணங்கள் கோபத்தின் தீமைகளைப் பற்றி விபரமாக விளக்குகின்றன. இதைப் பற்றி இங்கு பார்ப்போமா....


துர்வாசர் என்றொரு முனிவர் இருந்தார். நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். இவர் அடிக்கடி கோபப்படகூடியவர். கோபத்தின் மறு உருவமாகவே அவரை புராணங்கள் சித்தரிக்கின்றன. அவர் அடிக்கடி சாதாரண விசயங்களுக்கெல்லாம் கோபப்பட்டு, தனது தவவலிமைகளை இழந்தவர். மகாமுனிவரையே ஆட்டுவித்த கோபம், சராசரியான மனிதனை பாடாய்படுத்துவதில் என்ன அதிசயம்?


எனவே நாம் வாழ்க்கையில் வெற்றி பெற, முதலில் நம்முடைய கோபத்தை ஆட்சி செய்ய வேண்டும். அதாவது தேவைப்படும் இடத்தில் அளவான கோபம் மட்டுமே கொள்ளலாம். 


அதுவும் நம் சுயமதிப்பை காப்பாற்றிக்கொள்ள கூடிய அளவில் இருந்தாலே போதுமானது. 


என்ன நண்பர்களே! இனி எடுத்ததற்கெல்லாம் கோபப்படமாட்டீர்கள்தானே..!!

by Swathi   on 26 Jun 2014  30 Comments
Tags: கோபம்   Angry   கோபம் குறைய              
 தொடர்புடையவை-Related Articles
குறள் வழி மாத இதழ் - பிப்ரவரி 2024 உங்கள் வாசிப்பிற்கு குறள் வழி மாத இதழ் - பிப்ரவரி 2024 உங்கள் வாசிப்பிற்கு
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - சிற்பச் சிலை கண்காட்சி திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - சிற்பச் சிலை கண்காட்சி
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -  குஜராத்தி மொழிபெயர்ப்பாளர் பி.சி. கோகிலா அவர்கள் விழாவில் கலந்துக்கொண்டனர்  திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - குஜராத்தி மொழிபெயர்ப்பாளர் பி.சி. கோகிலா அவர்கள் விழாவில் கலந்துக்கொண்டனர் 
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு சந்திப்பு திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு சந்திப்பு
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - அரபு மொழியாக்க அனுபவங்களை பேராசிரியர்  முனைவர்.ஜாகிர் உசேன் திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - அரபு மொழியாக்க அனுபவங்களை பேராசிரியர் முனைவர்.ஜாகிர் உசேன்
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -குறள் வழி பிப்ரவழி மாத இதழ் மேடையில் வெளியிடப்பட்டது.. திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -குறள் வழி பிப்ரவழி மாத இதழ் மேடையில் வெளியிடப்பட்டது..
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - ஊடகச் சந்திப்பில்... திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - ஊடகச் சந்திப்பில்...
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருத்தினர்களின் ஒரு பகுதி திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருத்தினர்களின் ஒரு பகுதி
கருத்துகள்
20-Jun-2020 15:38:17 munusamy.g said : Report Abuse
HI, Nan kovathai adaki parthen enakku oru kattathuku mel control panna mudiyala diyanam panni parthen. appavum at present life day to day life nadakira some situation romba kobam varuthu. enaku mana nimmathi pochu, udal nilayum bathikirathu. kobathai adakki vakka kudathu endru pathirigail padithen mananala maruthuvar solgirargal.Kadavulidam en kastathai sollivittu en velaigali parpen. uspethravangalidam umunu irupen, kadupethuravangalidam kammunu irupen. change my life style followed this precious line.
 
03-Mar-2020 18:01:58 Gold said : Report Abuse
Ennoda kovathala naa ennoda thathava ealathuten nu enakuthonudhu enaku 3 vayasu irukkum podhu enoda appa iradhutaru enga thatha enaiya enga enga akka, Anna, Amma va paathukitaga enga appa sondham la engala kandukavea illa thatha dha engala valathu padikavachu marriage pannivachu ellam seanjaru Ana avara purijukavea illa naaga I Miss My Grandpa love u thatha enga appa keanila thavari viludhu seathu ponapa needha ulla iragi thani aala thukitu vandha naa marakavea maaten love u thatha miss u una epo neanachu aluvurean nanu
 
10-Feb-2020 09:53:59 Sivagami said : Report Abuse
என்னால் சின்ன சின்ன விஷயம் கூட control பன்ன முடியல onume illa en paati call panaga ean call panrathu illa nu ketu thitnaga na solra amma pannaga paatinu but avanga atha ketkama thitum pothu enaku sema kovam varthu avanga mela katamudiyathu nala appo en paiyana potu adichita. En husband kita kuda onum ilatha vishayathuku kovam varthu na asingama pesidura . ean en amma kita kuda china sanda potalum athukum en paiyanatha potu adikura . appo enaku thappu evan mela ean namba kovapaduronu therithu analum ena control pana mudila... Eapdi kovam control panrathunu sollunga ...
 
21-Jul-2019 07:16:47 Keerthi Rajulu said : Report Abuse
Respected Officers, I don't know to type in Tamil and I have no tamil language s/w. so I type in Tanglish. Ennai en amma, thangai, thangai kanavar, thaaimamakkal naan thoongum pothu aani eduthu end Kaal paathangalil kuthi blood vara vaikkiranga. two foot. enjoy porutkalaium thiruduranga . nan eppadi avangalidam en kobathai adakkuvathu/kattupaduthuvathu. avangalidam eppadi naan pazhaganum. enakku sollunga.
 
01-Dec-2018 09:11:44 Madavi said : Report Abuse
சார்/மாம் எனக்கு ரொம்ப கோபம் வருது அதுவும் enakum உபந்திக்கும் எண்டு ஒருகும் பயங்கர கோபம் வருது அண்ட் அவர் மேல எனக்கு சதேகம் ஸ்டாப் பண்ணவே முடியல எனக்கு அவரை ரொம்ப ரொம்ப பிடிக்கும் ஆனா அவருக்கு என கண்டாலே பிடிக்காது என பனரதுனு தெரியல எந்த கோபத்துல ந அவர் மேல சந்தேகம் பட்டு kobichukiren
 
26-Jul-2018 01:54:28 காளீஸ்வரி said : Report Abuse
என்னாலே கோவம் படமா இருக்கே முடிலே. எப்பெடி கோவத்தை கட்டுப்படுத்துருது ?
 
03-Jul-2018 01:27:28 மொஹஞ்சட்டி said : Report Abuse
மிக்க நன்றி
 
13-Jun-2018 05:56:12 boomika said : Report Abuse
Enaku alavku athigamana kobam varuthu... nan en kanavar mela romba santhega paduren.. kovathula sanda poduren.. ethanala enakum en kanavarukum piriv erpatturumonu payama eruku.. en kanavar illama ennala vaala mudiyathu... ethuku karanamana kovam eni Enaku varave kudathu.. athuku nan ena pananum...?
 
29-Mar-2018 07:11:52 Sulthan said : Report Abuse
Sir ennaku romba பூறமை varuthu sir.eppudi control panrathu.help pannuga plzzz....
 
28-Mar-2018 07:06:32 Sulthan said : Report Abuse
Sir ennaku romba pressurera iruku sir.na Oru kadaila work panren anga Oru Annan kuda paesa pidikala.but,avuga mathavagata paesena kovam varuthu.heart romba valikutha sir konjam help pannuga.intha websitelayavathu answer varum neenakuren plzzzz.
 
19-Jan-2018 17:36:38 Muthupriya said : Report Abuse
How to tolerate somebody's hurting by wounding words?
 
19-Jan-2018 17:34:20 Muthupriya said : Report Abuse
How to tolerate somebody's hurting by wounding words?
 
05-Jan-2018 06:43:38 மது.எ said : Report Abuse
ந என்னோட கோவத்தை கொன்றோல் பண்ணி பேசுறான் பட் அங்க கோவம் பட வேண்டிய அவசியம் இருக்கு அங்க எனக்கு ஓவர் ஹா கோவம் வருது அந்த மாதிரி ஆப்போசிட்ல கோவப்படுத்துறாங்க அந்த நேரத்துல சட்டுனு கோவத்தை கொன்றோல் பண்ண முடியல ... எனக்கு இந்த நேரத்துல எப்படி கொன்றோல் பண்டாரதுனு சொல்லுங்க ப்ளீஸ்
 
11-Nov-2017 19:10:00 குமரன் said : Report Abuse
எனக்கு அடக்க முடியாத அளவுக்கு கோவம் வருகிறது என்ன்கோவதால் என் சார்ந்த அனைவரையும் ரொம்ப காயப்படுத்துகிறேன் எப்படி என் கோவத்தை குறைப்பது.
 
10-Aug-2017 15:11:53 Munusamyg said : Report Abuse
நான் kobapadamal இருந்தால் enaku அவமானம் தான் ஏற்படுத்து. பொறுமையாய் irunthathal niraya உடலும், manamum migavum gayamagiullathu. நான் கடுவுளிடம் pirarthanai மூலம் மாமா nimmathi kidaikirathu nanbargale neengalum முயற்சி seidu பாருங்கள் பலன் கிடைக்கும் இது உறுதி.
 
10-May-2017 11:08:43 உமா maheshwari said : Report Abuse
எனக்கும் சீனா விஷியத்துக்குளம் அதிகமா சட்டுனு கோவப்பற்ற அதுனால எல்லாரும் ஹுர்ட் ஆகுறாங்க....ந நெறய ட்ரை புனித ந கோபப்படக்கூடாதுனு அனா என்னால முடில......ஒரு னால டிப் சொல்லுங்க ப்ளஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.....
 
24-Apr-2017 23:12:59 ganesh said : Report Abuse
இந்த பொன்னுங்க ரொம்ப சீன போடுறது ,அப்புறம் பொய்யா பழகுறது , (இது மாதிரி நடந்துகிற பொண்ணுங்கல மட்டும் ) பாத்தாவே பத்திகினு வருது பொண்ணுங்க அப்டினு நெனைச்சாவே கடுப்பபா இருக்கு சார் இதனால் கோபத்துல வாய்க்கு வந்த படி பேசியாறன் இதனால எந்த பொன்னும் கூடவும் பேசுறது இல்ல சார்
 
24-Apr-2017 23:00:41 ganesh said : Report Abuse
ஏன் கூட இருக்குற சில பேர் அவுங்களுக்கு தெரியும் உண்மையை என்னனு அனாலும் அவுங்க பொய் சொல்றப்ப வர கோபத்தை என்னால கொன்றோல் பண்ண முடியல
 
21-Apr-2017 03:41:03 Tamilarasi said : Report Abuse
மிகவும் உபயோகமாக இருந்தது .நன்றி .
 
25-Mar-2017 05:56:05 Riya said : Report Abuse
நான் பேசுவதை எதிர்த்து பேசுவது என்னக்கு கஷ்டமாக இருக்கு
 
24-Mar-2017 11:34:55 Riya said : Report Abuse
இ don'டீ லைக் ரம்யா ஷி தி வெரி பொறாமை பிடித்தவள் நன் யாரிடம் பேசினாலும் என்னக்கு போட்டியா தன எப்பவும் பேசுவாள் அது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. ஹொவ் டூ திஸ் ப்ரோப்லேம்????????
 
02-Jan-2017 21:23:30 SAKTHIVEL said : Report Abuse
நான் திருச்செந்தூர் முருகனுக்கு மாலை அணிந்து விரதம் இருக்கிறேன்.எனக்கு அவ்வப்போது மனதில் தவறான நினைவுகள் வருகின்றது ,அந்த நினைவுகள் வந்து செல்வதினால் நான் விரதம் சரியாக இருக்க முடியுமோ அல்லது முடியாதோ என்ற குழப்பத்தில் இருக்கிறேன்,எனக்கு நல்ல தீர்வு சொல்லுங்கள் .
 
02-Jan-2017 10:46:10 Madhu said : Report Abuse
Unmaiyavey local oru priya pbln ahh இருக்கு ipo ellaru கிடையும் intha adce ரொம்ப உஸ் பியுள்ள irukum.. So try panalam frdsss
 
31-Dec-2016 08:25:43 ர்.தமிழ் selvi said : Report Abuse
எனக்கு அடக்க முடியாத அளவுக்கு கோவம் வருகிறது முன்கோவதால் என் சார்ந்த அனைவரையும் ரொம்ப காயப்படுத்துகிறேன் எப்படி என் கோவத்தை குறைப்பது நீங்கள் தன் உதவ வேண்டும்
 
06-Nov-2016 22:14:01 Vidhya said : Report Abuse
Chinna visayathuku yellam na romba kovapadaran Kovam vantha na Enna panaranu enake theriyala enaku ethavathu tips solluga please please
 
27-Jul-2016 08:37:59 Boopathi said : Report Abuse
Kopam athigama varuthunga control pandave mudialanga plz 1 tips sollunga
 
20-Jul-2016 10:12:32 vaidegi said : Report Abuse
Enala kovatha control pana mudiala thappu nu therinjalum kovathula elaraium kasta paduthuren plz help me
 
30-Apr-2016 11:18:16 hafry said : Report Abuse
எனக்கு கோபம் கூடுதலா வருது செரியான கஷ்டமா இருக்கு என்னால தாங்கி கொல்ல முடில
 
26-Mar-2016 12:00:09 Er.V.N.Gowthaman said : Report Abuse

Thank you valai Tamil,I need to decrees my angery.so I feel usefull for the above mentions points... Gowthaman,

 
10-Sep-2015 07:08:00 ajay said : Report Abuse
என்னால kvm வராத கொன்றோல் பண்ண விய முடில ப்ல்ழ்ழ்ழ் எனக்கு ஏத்தது teps சொல்லுங்க ப்ல்ழ்ழ்ழ் ஸ்
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.