LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

வசூல் வேட்டை நடத்தும் அஞ்சான் !!

லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா, சமந்தா நடித்து வெளிவந்திருக்கும் படம் அஞ்சான். இப்படம் உலகம் முழுவதும் சுமார் 1500 திரையரங்குகளில் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியானது.

 

இப்படம் வெளிவந்த முதல் நாள் மட்டும் சுமார் 15 கோடி வசூலித்துள்ளதாக பட நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

இது பற்றி அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அது என்னவென்றால், அஞ்சான் வெளியிடப்பட்ட வெள்ளிக்கிழமை மட்டும் தமிழ் நாட்டில் 11 கோடியே 50 லட்சம் ரூபாய் வசூலித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் 23 லட்சம் ரூபாயும், இங்கிலாந்தில் திரையிடப்பட்ட 15 தியேட்டர்களிலிருந்து 42 லட்சம் ரூபாயும் வசூலாகி உள்ளது.

 

எல்லா நாடுகள் மற்றும் தியேட்டர்களையும் சேர்த்து முதல் நாள் வசூல் 15 கோடி இருக்கும் என்றும், வார கடைசி நாட்களின் வசூல் 30 கோடியை தாண்டும் என்றும், ஒரு வாரத்தின் முடிவில் 50 கோடியை எட்டிவிடும் என்றும் தெரிவித்துள்ளனர்.

வசூல் வேட்டை நடத்தும் அஞ்சான் !!
லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா, சமந்தா நடித்து வெளிவந்திருக்கும் படம் அஞ்சான். இப்படம் உலகம் முழுவதும் சுமார் 1500 திரையரங்குகளில் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியானது. இப்படம் வெளிவந்த முதல் நாள் மட்டும் சுமார் 15 கோடி வசூலித்துள்ளதாக பட நிறுவனம்
வெளியிட்டுள்ளது. இது பற்றி அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அது என்னவென்றால், அஞ்சான் வெளியிடப்பட்ட வெள்ளிக்கிழமை மட்டும் தமிழ் நாட்டில் 11 கோடியே 50 லட்சம் ரூபாய் வசூலித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் 23 லட்சம் ரூபாயும், இங்கிலாந்தில் திரையிடப்பட்ட 15 தியேட்டர்களிலிருந்து 42 லட்சம் ரூபாயும் வசூலாகி உள்ளது. எல்லா நாடுகள் மற்றும் தியேட்டர்களையும் சேர்த்து முதல் நாள் வசூல் 15 கோடி இருக்கும் என்றும், வார கடைசி நாட்களின் வசூல் 30 கோடியை தாண்டும் என்றும், ஒரு வாரத்தின் முடிவில் 50 கோடியை எட்டிவிடும் என்றும் தெரிவித்துள்ளனர்.
by Swathi   on 18 Aug 2014  0 Comments
Tags: Anjaan Movie Collection   Anjaan Box Office   அஞ்சான் வசூல்              
 தொடர்புடையவை-Related Articles
வசூல் வேட்டை நடத்தும் அஞ்சான் !! வசூல் வேட்டை நடத்தும் அஞ்சான் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.