LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

ஆகஸ்ட் 15ல் வெளியாகும் அஞ்சான் !!

தற்போது ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டிருக்கும் படம் அஞ்சான். லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா, சமந்தா நடித்துள்ள இந்த படத்திற்கு யு சான்றிதல் கிடைத்துள்ளது. இதனால் படக்குழுவினர் உற்சாகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

 

இப்படத்தின் புதிய ட்ரைலரும் தற்போது தயாராகிக் கொண்டிருக்கிறது. இதன் வேலைகளில் தற்போது ஈடுப்பட்டுள்ளார் இயக்குனர் லிங்குசாமி.

 

இது பற்றி இப்படத்தின் தயாரிப்பாளர் யுடிவி தனஞ்செயன் தனது ட்விட்டர் வலைதளத்தில் கூறுகையில், அதாவது, தணிக்கை அதிகாரிகள் படத்தை மிகவும் ரசித்து பார்த்தனர், படம் நன்றாக இருப்பதாக தெரிவித்து யு சான்று கொடுத்துள்ளனர்.

 

படம் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாகும் என்றார் தனஞ்செயன்.

ஆகஸ்ட் 15ல் வெளியாகும் அஞ்சான் !!
தற்போது ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டிருக்கும் படம் அஞ்சான். லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா, சமந்தா நடித்துள்ள இந்த படத்திற்கு யு சான்றிதல் கிடைத்துள்ளது. இதனால் படக்குழுவினர் உற்சாகத்தில் ஆழ்ந்துள்ளனர். இப்படத்தின் புதிய ட்ரைலரும் 
தற்போது தயாராகிக் கொண்டிருக்கிறது. இதன் வேலைகளில் தற்போது ஈடுப்பட்டுள்ளார் இயக்குனர் லிங்குசாமி. இது பற்றி இப்படத்தின் தயாரிப்பாளர் யுடிவி தனஞ்செயன் தனது ட்விட்டர் வலைதளத்தில் கூறுகையில், அதாவது, தணிக்கை அதிகாரிகள் படத்தை மிகவும் ரசித்து பார்த்தனர், படம் நன்றாக இருப்பதாக தெரிவித்து யு சான்று கொடுத்துள்ளனர். படம் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாகும் என்றார் தனஞ்செயன்.
by Swathi   on 31 Jul 2014  0 Comments
Tags: UTV   Anjaan   U Certificate   Anjaan Release Date   அஞ்சான் ரிலீஸ் தேதி        
 தொடர்புடையவை-Related Articles
மூன்றாவது முறையாக உதயநிதிக்கு யு !! மூன்றாவது முறையாக உதயநிதிக்கு யு !!
கிடைத்தது யு சர்டிபிகேட் !! கிறிஸ்துமஸ் அன்று வெளியாகிறது கயல் !! கிடைத்தது யு சர்டிபிகேட் !! கிறிஸ்துமஸ் அன்று வெளியாகிறது கயல் !!
யு சான்றிதல் பெற்றது கப்பல், கிறிஸ்துமஸ் அன்று வெளியாகிறதாம் !! யு சான்றிதல் பெற்றது கப்பல், கிறிஸ்துமஸ் அன்று வெளியாகிறதாம் !!
வசூல் வேட்டை நடத்தும் அஞ்சான் !! வசூல் வேட்டை நடத்தும் அஞ்சான் !!
அஞ்சான் - திரைவிமர்சனம் !! அஞ்சான் - திரைவிமர்சனம் !!
அஞ்சான் படத்தின் அனுபவத்தை பகிர்ந்து கொண்ட லிங்குசாமி !! அஞ்சான் படத்தின் அனுபவத்தை பகிர்ந்து கொண்ட லிங்குசாமி !!
அஞ்சான் பிரத்தியேக ட்ரைலர் !! அஞ்சான் பிரத்தியேக ட்ரைலர் !!
சிரஞ்சீவி என்னுடைய ஆசான் : நடிகர் சூர்யா !! சிரஞ்சீவி என்னுடைய ஆசான் : நடிகர் சூர்யா !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.