LOGO

அருள்மிகு ஜயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேயர் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு ஜயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேயர் திருக்கோயில் [Sri panchamukha anjaneya to iyamangalam TempleSri panchamukha anjaneya to iyamangalam TempleSri panchamukha anjaneya to iyamangalam TempleSri panchamukha anjaneya to iyamangalam TempleSri panchamukha anjaneya to iyamangalam TempleSri panchamukha anjaneya to iyamangalam TempleSri panchamukha anjaneya to iyamangalam TempleSri panchamukha anjaneya to iyamangalam TempleSri panchamukha anjaneya to iyamangalam TempleSri panchamukha anjaneya to iyamangalam TempleSri panchamukha anjaneya to iyamangalam TempleSri panchamukha anjaneya to iyamangalam TempleSri panchamukha anjaneya to iyamangalam TempleSri panchamukha anjaneya to iyamangalam TempleSri panchamukha anjaneya to iyamangalam TempleSri panchamukha anjaneya to iyamangalam TempleSri panchamukha anjaneya to iyamangalam TempleSri panchamukha anjaneya to iyamangalam TempleSri panchamukha anjaneya to iyamangalam TempleSri panchamukha anjaneya to iyamangalam TempleSri panchamukha anjaneya to iyamangalam TempleSri panchamukha anjaneya to iyamangalam TempleSri panchamukha anjaneya to iyamangalam TempleSri panchamukha anjaneya to iyamangalam TempleSri panchamukha anjaneya to iyamangalam TempleSri panchamukha anjaneya to iyamangalam TempleSri panchamukha anjaneya to iyamangalam TempleSri panchamukha anjaneya to iyamangalam TempleSri panchamukha anjaneya to iyamangalam TempleSri panchamukha anjaneya to iyamangalam TempleSri panchamukha anjaneya to iyamangalam TempleSri panchamukha anjaneya to iyamangalam TempleSri panchamukha anjaneya to iyamangalam TempleSri panchamukha anjaneya to iyamangalam TempleSri panchamukha anjaneya to iyamangalam TempleSri panchamukha anjaneya to iyamangalam TempleSri panchamukha anjaneya to iyamangalam TempleSri panchamukha anjaneya to iyamangalam TempleSri panchamukha anjaneya to iyamangalam TempleSri panchamukha anjaneya to iyamangalam TempleSri panchamukha anjaneya to iyamangalam TempleSri panchamukha anjaneya to iyamangalam TempleSri panchamukha anjaneya to iyamangalam TempleSri panchamukha anjaneya to iyamangalam TempleSri panchamukha anjaneya to iyamangalam TempleSri panchamukha anjaneya to iyamangalam TempleSri panchamukha anjaneya to iyamangalam TempleSri panchamukha anjaneya to iyamangalam TempleSri panchamukha anjaneya to iyamangalam Temple]
  கோயில் வகை   ஆஞ்சநேயர் கோயில்
  மூலவர்   ஜயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேயர்
  பழமை   500 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு ஜயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேயர் திருக்கோயில், பஞ்சவடீ - 605 111. விழுப்புரம் மாவட்டம்.
  ஊர்   பஞ்சவடீ
  மாவட்டம்   விழுப்புரம் [ Villupuram ] - 605 111
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

இங்கு ஆஞ்சநேயர் 36 அடி உயர பிரமாண்ட திருமேனியாக அருள் பாலிக்கிறார் ராமாயண காலத்தில் கட்டப்பட்ட பாலத்திற்கு பயன்படுத்திய மிதக்கும் கல்லின் 
ஒரு பகுதி இக்கோயிலில் தரிசனத்திற்கு வைக்கப்பட்டுள்ளது. எட்டு கிலோ எடையுள்ள இந்தக்கல்லை தண்ணீர் நிறைந்த ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டு 
பூக்களால் அலங்கரித்துள்ளார்கள். "ரமணி அண்ணா" இவர் தான் இத்தலம் உருவாவதற்கு முழு காரணமானவர். இவர் கூறுகையில்,"பல நூற்றாண்டுகளுக்கு 
முன்பாகவே இந்த பஞ்சவடீயில் பல சித்தர்களும், முனிவர்களும் தவம் செய்து வந்துள்ளனர். இங்கிருந்தபடியே பல ரிஷிகள் வேதசாஸ்திரங்களை பலருக்கு 
உபதேசம் செய்துள்ளதாகவும் தேவபிரசன்னத்தில் தெரிந்தது. இதன் அடிப்படையில் கோயில் திருப்பணி ஆரம்பிக்கப்பட்டது.ஆஞ்சநேயர் என்றாலே மாபெரும் 
சக்திபடைத்தவர் என்பதற்கேற்ப, ஆசியாவிலேயே மிகப்பிரமாண்டமான சிலை அமைக்கவேண்டும் என முடிவு செய்யப்பட்டது. அதன் பின் இவருக்கான சிலை 
அமைக்க 150 டன் எடை கொண்ட கருங்கல், செங்கல்பட்டு அருகே சிறுதாமூர் எனும் ஊரில் கிடைத்தது. இந்த கல்லைக்கொண்டு மகாபலிபுரம் அருகே 
கேளம்பாக்கத்தில் முத்தையா ஸ்தபதி 36 அடி உயர பஞ்சமுக ஆஞ்சநேயர் சிலையை உருவாக்கினார்.இந்த சிலை பிரதிஷ்டைக்கு முன்பாக 11 கிலோ எடையுள்ள 
யந்திரம் தயார் செய்து அதை திருப்பதி, காஞ்சிபுரம், சிருங்கேரி, அஹோபிலம் ஆகிய புண்ணிய தலங்களுக்கு கொண்டு சென்று பூஜை செய்யப்பட்டு, 
ஆஞ்சநேயரின் சிலைக்கு அடியில் வைத்து ஜுன் 12, 2003 காலை 5.55 மணிக்கு "ஜயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேயர்" சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது,''என்றார்.

இங்கு ஆஞ்சநேயர் 36 அடி உயர பிரமாண்ட திருமேனியாக அருள் பாலிக்கிறார் ராமாயண காலத்தில் கட்டப்பட்ட பாலத்திற்கு பயன்படுத்திய மிதக்கும் கல்லின் ஒரு பகுதி இக்கோயிலில் தரிசனத்திற்கு வைக்கப்பட்டுள்ளது. எட்டு கிலோ எடையுள்ள இந்தக்கல்லை தண்ணீர் நிறைந்த ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டு பூக்களால் அலங்கரித்துள்ளார்கள். "ரமணி அண்ணா" இவர் தான் இத்தலம் உருவாவதற்கு முழு காரணமானவர்.

இவர் கூறுகையில்,"பல நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே இந்த பஞ்சவடீயில் பல சித்தர்களும், முனிவர்களும் தவம் செய்து வந்துள்ளனர். இங்கிருந்தபடியே பல ரிஷிகள் வேதசாஸ்திரங்களை பலருக்கு உபதேசம் செய்துள்ளதாகவும் பிரசன்னத்தில் தெரிந்தது. இதன் அடிப்படையில் கோயில் ஆரம்பிக்கப்பட்டது. ஆஞ்சநேயர் என்றாலே மாபெரும் சக்திபடைத்தவர் என்பதற்கேற்ப, ஆசியாவிலேயே பிரமாண்டமான சிலை வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.

அதன் பின் இவருக்கான சிலை அமைக்க 150 டன் எடை கொண்ட கருங்கல், செங்கல்பட்டு அருகே சிறுதாமூர் எனும் ஊரில் கிடைத்தது. இந்த கல்லைக்கொண்டு மகாபலிபுரம் அருகே கேளம்பாக்கத்தில் முத்தையா ஸ்தபதி 36 அடி உயர பஞ்சமுக ஆஞ்சநேயர் சிலையை உருவாக்கினார்.இந்த சிலை பிரதிஷ்டைக்கு முன்பாக 11 கிலோ எடையுள்ள 
யந்திரம் தயார் செய்து அதை திருப்பதி, காஞ்சிபுரம்,அஹோபிலம் ஆகிய புண்ணிய தலங்களுக்கு கொண்டு சென்று பூஜை செய்யப்பட்டு, ஆஞ்சநேயரின் சிலைக்கு அடியில் வைத்து ஜுன் 12, 2003 காலை 5.55 மணிக்கு "ஜயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேயர்" சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது,''என்றார்.

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு சொர்ணகடேஸ்வரர் திருக்கோயில் நெய்வணை , விழுப்புரம்
    அருள்மிகு அதுல்யநாதேஸ்வரர் திருக்கோயில் அறகண்டநல்லூர் , விழுப்புரம்
    அருள்மிகு மகாகாளேஸ்வரர் திருக்கோயில் இரும்பை , விழுப்புரம்
    அருள்மிகு வீரட்டேஸ்வரர் திருக்கோயில் திருக்கோவிலூர் , விழுப்புரம்
    அருள்மிகு அபிராமேஸ்வரர் திருக்கோயில் திருவாமத்தூர் , விழுப்புரம்
    அருள்மிகு கிருபாபுரீஸ்வரர் திருக்கோயில் வெண்ணெய்நல்லூர் , விழுப்புரம்
    அருள்மிகு அரசலீஸ்வரர் திருக்கோயில் ஒழிந்தியாம்பட்டு , விழுப்புரம்
    அருள்மிகு சிவலோகநாதர் திருக்கோயில் கிராமம் , விழுப்புரம்
    அருள்மிகு மருந்தீசர் திருக்கோயில் டி. இடையாறு , விழுப்புரம்
    அருள்மிகு சந்திரமவுலீஸ்வரர் திருக்கோயில் திருவக்கரை , விழுப்புரம்
    அருள்மிகு பனங்காட்டீஸ்வரர் திருக்கோயில் பனையபுரம் , விழுப்புரம்
    அருள்மிகு பக்தஜனேஸ்வரர் திருக்கோயில் திருநாவலூர் , விழுப்புரம்
    அருள்மிகு அகஸ்தீஸ்வரர் திருக்கோயில் கிளியனூர் , விழுப்புரம்
    அருள்மிகு அதுல்யநாதேஸ்வரர் திருக்கோயில் வீரபாண்டி , விழுப்புரம்
    அருள்மிகு நிதீஸ்வரர் திருக்கோயில் அன்னம்புத்தூர் , விழுப்புரம்
    அருள்மிகு ரிஷபபுரீஸ்வரர் திருக்கோயில் மேல் சேவூர் , விழுப்புரம்
    அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோயில் கோலியனூர் , விழுப்புரம்
    அருள்மிகு சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில் தென்பொன்பரப்பி , விழுப்புரம்
    அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் ரிஷிவந்தியம் , விழுப்புரம்
    அருள்மிகு நாகேஸ்வரர் திருக்கோயில் பூவரசன் குப்பம் , விழுப்புரம்

TEMPLES

    சடையப்பர் கோயில்     வல்லடிக்காரர் கோயில்
    காலபைரவர் கோயில்     சேக்கிழார் கோயில்
    பட்டினத்தார் கோயில்     குலதெய்வம் கோயில்கள்
    அகத்தீஸ்வரர் கோயில்     திருவரசமூர்த்தி கோயில்
    ஆஞ்சநேயர் கோயில்     சேர்மன் அருணாசல சுவாமி கோயில்
    வெளிநாட்டுக் கோயில்கள்     குருசாமி அம்மையார் கோயில்
    அறுபடைவீடு     ராகவேந்திரர் கோயில்
    பாபாஜி கோயில்     சாஸ்தா கோயில்
    சுக்ரீவர் கோயில்     முனியப்பன் கோயில்
    அம்மன் கோயில்     திவ்ய தேசம்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்