LOGO
  முதல் பக்கம்    மற்றவை    கல்வி/வேலை Print Friendly and PDF
- வேலைவாய்ப்பு

அண்ணா பல்கலைகழகத்தில் - சிறப்பு பயிற்சி அதிகாரி காலி பணியிடங்கள் !!

அண்ணா பல்கலைக்கழகத்தின் சிறப்பு பயிற்சி அதிகாரி, காலி பணியிடங்களை தற்காலிக அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

 

தகுதி : 

 

அண்ணா பல்கலைக்க கழகம் அறிவித்துள்ள சிறப்பு பயிற்சி அதிகாரி பதவியில் மாதம் ரூ.20 ஆயிரம் மற்றும் மாதம் ரூ.15 ஆயிரம் என்ற அடிப்படையில் இரண்டு பிரிவுகள் உள்ளன. 

 

இவற்றுள் முதல் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் எம்.காம்., எம்.பி.ஏ., சோசியல் ஒர்க்கில் முதுநிலை படிப்பு முடித்து விட்டு மூன்று வருட நிர்வாகப் பணியனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும். பொருளாதாரம், பொது மக்கள் நிர்வாகம், பி.ஆர்., சோசியாலஜி, எம்.எஸ்.சி., ஆகியவற்றை முடித்து இதே பணி அனுபவம் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். டேலி தொடர்புடைய பயிற்சி இருந்தால் நல்லது. 

 

இரண்டாம் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் இதே கல்வி தகுதியை பெற்றிருப்பதோடு ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருந்தால் போதுமானது.

 

விண்ணப்பிக்கும் முறை :

 

விண்ணப்பதாரர்கள் தங்கள் ரெஸ்யுமுடன், அனுபவ சான்றிதழையும் சேர்த்து பின் வரும் முகவரிக்கு அனுப்பவும்.

 

விண்ணபிக்க கடைசி நாள் : 05.11.2013

 

தொலைபேசி : 9940273897

 

முகவரி :

 

Coordinator NHHID,

Kalanjiam Building, 2nd Floor,

Opposite to Mining Engineering,

CEG Campus,Anna University,

Chennai - 600025

 

E-Mail : au.nhhid@gmail.com

 

இணையதளம் : http://www.annauniv.edu/pdf/NHHID%20advt%20Recruitment%20-%20Special%20Officer.pdf

by Swathi   on 28 Oct 2013  0 Comments
Tags: Anna University   Special Officer Recruitment   அண்ணா பல்கலைகழகம்   காலி பணியிடங்கள்           
 தொடர்புடையவை-Related Articles
பொறியியல் படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பங்களை மே 27 ம் தேதி வரை சமர்ப்பிக்கலாம் !! பொறியியல் படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பங்களை மே 27 ம் தேதி வரை சமர்ப்பிக்கலாம் !!
பொறியியல் படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பம் மே 3ஆம் தேதி முதல் விநியோகம் !! பொறியியல் படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பம் மே 3ஆம் தேதி முதல் விநியோகம் !!
திருமலா திருப்பதி தேவஸ்தானத்தில் சிறப்பு அதிகாரி பணி திருமலா திருப்பதி தேவஸ்தானத்தில் சிறப்பு அதிகாரி பணி
அண்ணா பல்கலைகழகத்தில் - சிறப்பு பயிற்சி அதிகாரி காலி பணியிடங்கள் !! அண்ணா பல்கலைகழகத்தில் - சிறப்பு பயிற்சி அதிகாரி காலி பணியிடங்கள் !!
ஆயுதங்கள் தயாரிப்பு தொழிற்சாலையில் வேலைவாய்ப்பு !! பத்தாம் வகுப்பு, ஐடிஐ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !! ஆயுதங்கள் தயாரிப்பு தொழிற்சாலையில் வேலைவாய்ப்பு !! பத்தாம் வகுப்பு, ஐடிஐ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !!
சென்ட்ரல் வாட்டர் கமிஷனில் 74 காலி பணியிடங்கள் : பத்தாவது படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம் !! சென்ட்ரல் வாட்டர் கமிஷனில் 74 காலி பணியிடங்கள் : பத்தாவது படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.