LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

அண்டார்ட்டிகாவில் வைரங்கள் இருப்பது கண்டுபிடிப்பு !!

பனி மலைகள் நிறைந்து காணப்படும் அண்டார்டிகாவில் வைரங்கள் இருப்பதாக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

 

எப்போதும் உறைந்த நிலையில் இருக்கும் பனிப்பாறை மதிப்பு மிக்க வைரக்கற்களைக் கொண்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்த கருத்து நேச்சர் கம்யூனிகேஷன்ஸ் (NATURE COMMUNICATIONS) என்ற இதழில் வெளியாகியுள்ளது. ஆப்ரிக்கா, சைபீரியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய பகுதிகளில் நீல நிறக் கிம்பர்லைட்(kimberlites) இருப்பைக் கொண்டே அப்பகுதிகளில் வைரங்கள் இருப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். 

 

இந்த நிலையில் முதன் முறையாக அண்டார்டிகா பகுதியில் கிம்பர்லைட் இருப்பதாகத் தெரிய வந்துள்ளது. அண்டார்ட்டிகா பகுதியில் வைரங்கள் இருப்பது தெரிய வந்தாலும், வணிக ரீதியிலான சுரங்க நடவடிக்கைகள் இங்கு மேற்கொள்ள முடியாது என்பது தான் தற்போதைய நிலை.

by Swathi   on 18 Dec 2013  0 Comments
Tags: அண்டார்டிக்கா   வைரம்   அண்டார்டிகா பனிமலை   அண்டார்டிகா வைரம்   Antarctica   Antarctica Ice Hills   Antarctica Diamonds  
 தொடர்புடையவை-Related Articles
அண்டார்ட்டிகாவில் வைரங்கள் இருப்பது கண்டுபிடிப்பு !! அண்டார்ட்டிகாவில் வைரங்கள் இருப்பது கண்டுபிடிப்பு !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.