|
|||||
ஆப்பிள் கேசரி |
|||||
தேவையானவை : ஆப்பிள்-1 1.ஆப்பிளைப் பொடியாக நறுக்கிக் வைத்துக்கொள்ளவும் . 2.நெய்யில் முந்திரி, திராட்சை ஆகியவற்றை வறுத்து வைத்துக் கொள்ளவும். 3.வாணலியில் ரவையின் அளவை விட 3 அல்லது 4 மடங்கு தண்ணீர் வைத்து கொதிக்க விடவும், 4.சர்க்கரை சேர்த்து கொதித்த பின்னர் சிறிதளவு உப்பு சேர்த்து கொதிக்கும் தண்ணீரில் ரவை சேர்க்கவும். 5.ரவை வெந்த பின்னர் நெய் சேர்த்து, நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை, நறுக்கிய ஆப்பிள் துண்டுகள் சேர்த்து கிளறி இறக்கவும். |
|||||
by Arul Jothi on 17 May 2012 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|