LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

முருகதாஸின் அடுத்த படம் அகிரா !!

இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ், கத்தி படத்தை தொடர்ந்து, எந்த நடிகரை வைத்து அடுத்த படத்தை இயக்குவார் என கோடம்பாக்கமே எதிர்பார்த்துக் கொண்டிருந்த வேளையில், சோனாக்‌ஷி சின்ஹாவை வைத்து ஹிந்தியில் அகிரா என்ற படத்தை தற்போது ஆரம்பித்து விட்டார்.

தமிழில் அருள்நிதி நடித்து வெளியான “மெளனகுரு” படத்தின் இந்தி ரீமேக்கே இந்த அகிரா. இந்த படத்தில் வில்லனாக பிரபல ஹிந்தி இயக்குநர் அனுராக் காஷ்யாப்பும் நடிக்கிறார்.

தமிழில் கதாநாயகனை மையமாக வைத்து நகரும் கதை, ஆனால் இந்தியில் கதாநாயகியை மையமாக வைத்தே கதை உருவாக்கி வருகிறாராம் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். மேலும் சோனாக்‌ஷியின் பெயர் அப்படத்தில் அகிரா என்றிருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“மார்ச் 16ல் படப்பிடிப்பு துவங்கி நடைபெற்றுவருகிறது. மேலும் சோனாக்‌ஷியின் தந்தை சத்ருகன் சின்ஹாவும் இந்த படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறாராம். அமீர் நடிப்பில் ’கஜினி’ மற்றும் ’துப்பாக்கி’ ரீமேக் தொடர்ந்து மூன்றாவது படத்தினை இந்தியில் இயக்குகிறார் ஏ.ஆர் முருகதாஸ்.

அனிருத் இந்த படத்தின் மூலம் ஹிந்தி திரையுலகில் காலடி எடுத்து வைக்கிறார்.

by Swathi   on 20 Mar 2015  0 Comments
Tags: AR Murugadoss   Akira   Sonakshi Sinha   ஏ.ஆர். முருகதாஸ்   அகிரா   சோனாக்‌ஷி சின்ஹா     
 தொடர்புடையவை-Related Articles
முருகதாஸின் அடுத்த படம் அகிரா !! முருகதாஸின் அடுத்த படம் அகிரா !!
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கிறாரா ரஜினி ? ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கிறாரா ரஜினி ?
பாலிவுட்டில் கொலவெறி தாக்குதலைத் தொடங்கப் போகிறாராம் அனிருத் !! பாலிவுட்டில் கொலவெறி தாக்குதலைத் தொடங்கப் போகிறாராம் அனிருத் !!
கத்தி படத்தின் கதையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுங்கள், ஏ.ஆர்.முருகதாஸுக்கு உயர்நீதி மன்றம் உத்தரவு !! கத்தி படத்தின் கதையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுங்கள், ஏ.ஆர்.முருகதாஸுக்கு உயர்நீதி மன்றம் உத்தரவு !!
மீண்டும் இணையும் சூர்யா - முருகதாஸ் !! மீண்டும் இணையும் சூர்யா - முருகதாஸ் !!
விஜயின் புதிய படத்தின் பெயர் கத்தி !! விஜயின் புதிய படத்தின் பெயர் கத்தி !!
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க ஆசைபடும் சிவகார்த்திகேயன் !! ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க ஆசைபடும் சிவகார்த்திகேயன் !!
தமிழ் புத்தாண்டு அன்று விஜய் படத்தின் டீசர் வெளியாகிறது !! தமிழ் புத்தாண்டு அன்று விஜய் படத்தின் டீசர் வெளியாகிறது !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.