LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

ஆஸ்கார் ரேஸில் ஏ.ஆர்.ரஹ்மானின் மூன்று படங்கள்.. கோச்சடையானும் இருக்கிறது !!

2014-ம் ஆண்டிற்கான 87-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அடுத்த வருடம் பிப்ரவரி 22-ம் தேதி நடக்க இருக்கிறது.

வரும் ஜனவரி 15-ம் தேதி ஆஸ்கர் விருதுக்கு தேர்வானர்வர்களின் பட்டியல் அறிவிக்கப்படும். இந்நிலையில் தி அகாடமி ஆப் மோஷன் பிச்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் அமைப்பு 2014ம் ஆண்டிற்கான சிறந்த இசை அமைப்பாளர் விருதுக்கு பரிந்துரைக்ககூடிய 114 படங்களின் பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது.

இந்த பட்டியலில் இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ள, "தி 100 புட் ஜர்னி", "மில்லியன் டாலர் ஆம்", ரஜினிகாந்த் நடித்துள்ள கோச்சடையான் ஆகிய திரைப்படங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

கோச்சடையான் படத்திற்காக ஏ.ஆர் ரஹ்மானுக்கு ஆஸ்கர் விருது கிடைத்தால் தமிழுக்கு கிடைக்கும் முதல் ஆஸ்கர் விருதாக இது அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

by Swathi   on 13 Dec 2014  0 Comments
Tags: Kochadaiyaan   Oscar Award   AR Rahman   கோச்சடையான்   ஏ.ஆர்.ரஹ்மான்   ஆஸ்கார் விருது     
 தொடர்புடையவை-Related Articles
87வது ஆஸ்கர் விருது : விருதுகளை வென்ற சாதனையாளர்களின் பட்டியல் இதோ !! 87வது ஆஸ்கர் விருது : விருதுகளை வென்ற சாதனையாளர்களின் பட்டியல் இதோ !!
ரசிகர்களில் சூடான கேள்விகளுக்கு இசை புயல் ஏ.ஆர் ரகுமானின் பதில்கள் !! ரசிகர்களில் சூடான கேள்விகளுக்கு இசை புயல் ஏ.ஆர் ரகுமானின் பதில்கள் !!
கதை, வசனம் எழுதிகிறாராம் ஏ.ஆர்.ரகுமான் !! கதை, வசனம் எழுதிகிறாராம் ஏ.ஆர்.ரகுமான் !!
ஆஸ்கார் ரேஸில் ஏ.ஆர்.ரஹ்மானின் மூன்று படங்கள்.. கோச்சடையானும் இருக்கிறது !! ஆஸ்கார் ரேஸில் ஏ.ஆர்.ரஹ்மானின் மூன்று படங்கள்.. கோச்சடையானும் இருக்கிறது !!
விஜய், விக்ரம், ஏ.ஆர்.ரஹ்மான் கலந்து கொள்ளும் கப்பல் இசை வெளியீட்டு விழா !! விஜய், விக்ரம், ஏ.ஆர்.ரஹ்மான் கலந்து கொள்ளும் கப்பல் இசை வெளியீட்டு விழா !!
லிங்கா இசை வெளியீட்டு விழா : யு டியூப்பில் நேரடி ஒளிபரப்பாகவுள்ளதாம் !! லிங்கா இசை வெளியீட்டு விழா : யு டியூப்பில் நேரடி ஒளிபரப்பாகவுள்ளதாம் !!
தேசிய விருது பெற்ற லயர்ஸ் டைஸ் இந்தியா சார்பில் ஆஸ்காருக்கு தேர்வு !! தேசிய விருது பெற்ற லயர்ஸ் டைஸ் இந்தியா சார்பில் ஆஸ்காருக்கு தேர்வு !!
ஏ.ஆர்.ரகுமான் இசையை ரசித்த வேதிகா !! ஏ.ஆர்.ரகுமான் இசையை ரசித்த வேதிகா !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.