LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- ரசம்(Rasam)

அரைச்சுவிட்ட ரசம்(diameter grind soup)

தேவையானவை :

பெரிய வெங்காயம் - பாதி
கடுகு - 1/2  டீஸ்பூன்
பூண்டு - 5  பற்கள்
தக்காளி - 3
புளிக்கரைசல் - ஒரு கப்
சாம்பார் தூள் - 2  கரண்டி
உப்பு
கொத்தமல்லித் தழை - ஒரு  டேபிள் ஸ்பூன்


செய்முறை :

1.ஒரு வாணலியில் நல்லெண்ணை ஊற்றி கடுகு, உளுந்து, கறிவேப்பில்லை போட்டு வறுக்கவும்,மேலும் நறுக்கிய வெங்காயத்தை அதே சட்டியில் போட்டு வதக்கவும்.வெங்காயம் வதங்கியவுடன் சிறிதாக நறுக்கிய பூண்டு , தக்காளியை வதக்கவும்.
2.புளி கரைச்சலோடு உப்பு மற்றும் சாம்பார் தூள் சேர்த்து பச்சை வாசனைப் போகும் வரை கொதிக்கவிடவும்.கடைசியாக கொத்தமல்லித் தழை தூவி இறக்கவும்.

diameter grind soup

Ingredients for diameter grind soup:

 

Big Onion-Half

Mustard-1/2 tsp

Garlic-5 Flakes

Tomato-3

Tamarind Juice-1 Cup

Sambar Powder-2 Big Spoon

Salt

Coriander Leaves-1 tbsp

 

Procedure to make diameter grind soup:

 

1. Heat sesame oil in a pan, add mustard, black gram, curry leaves and fry well. Then add chopped onion and saute well. Then add chopped garlic, tomato and saute them well.

2. Then add tamarind juice, salt and sambar powder and boil till the raw smell subsides. Finally  garnish with coriander leaves and remove from flame.

 

by   on 27 Jun 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பூண்டு தொக்கு பூண்டு தொக்கு
பிரண்டை சட்னி(Pirandai_chutney ) பிரண்டை சட்னி(Pirandai_chutney )
பூண்டு சட்னி (garlic chutney ) பூண்டு சட்னி (garlic chutney )
பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney ) பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney )
சதகுப்பை சட்னி(dill chutney) சதகுப்பை சட்னி(dill chutney)
கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney ) கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney )
மேத்தி-சப்பாத்தி மேத்தி-சப்பாத்தி
ரவை அடை ரவை அடை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.