LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

தமிழக அரசின் கேபிள் டிவியை டிஜிட்டல் தரத்திற்கான உரிமம் வழங்க - பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் !

தமிழக அரசின் கேபிள் டிவி நிறுவனத்துக்கு டிஜிட்டல் தரத்திற்கான உரிமம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.தமிழக அரசு கடந்த 2011-ம் ஆண்டு அரசு கேபிள் டிவி நிறுவனத்தை நிறுவி தமிழகம் முழுவதும் பல லட்சக்கணக்கான கேபிள் இணைப்புகளை வழங்கியுள்ளது.இத்திட்டம் மக்களிடையே மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது.இதற்கிடையே கேபிள் டிவி தரத்தை டிஜிட்டல் தரத்திற்கு உயர்த்த தமிழக அரசு  மத்திய அரசிடம் பலமுறை விண்ணபித்தும் உரிய பதில் கிடைக்காததால்.சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தது,உயர்நீதிமன்றமும் அரசு கேபிள் டிவிக்கு டிஜிட்டல் மயத்துக்கான உரிமம் வழங்கலாம் என தீர்ப்பளித்துள்ளது.இந்தப் பிரச்னையில் பிரதமர் உடனே  தலையிட்டு அரசு கேபிள் டிவி நிறுவனத்துக்கு உடனடியாக டிஜிட்டல் மயத்துக்கான உரிமம் கிடைக்க தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சரகத்துக்கு உத்தரவிடுமாறு பிரதமருக்கு எழுதயுள்ள கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

Arasu Cable DAS licence: Jaya reminds PM

In her letter to the PM, CM Jayalalithaa wrote that Arasu Cable application was still pending after it had applied for a DAS license with Union I and B ministry on 5.7.2012 though the ministry had issued licenses to 9 other operators in TN.Saying that the digitisation of cable TV distribution had to be done within a stipulated time period, the CM said she had sent party delegations to meet the PM and the former and current Union Broadcasting Ministers on the issue.Her letter also noted an order passed by the Madurai Bench High Court that a licence may be issued to Arasu Cable.

by Swathi   on 17 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.