LOGO
Register? Login
Follows us on Facebook  Twitter  Google Plus  youtube 
  முதல் பக்கம்    ஆன்மீகம்    பண்டிகைகள் Print Friendly and PDF
- முக்கிய தினங்கள்

அண்ணா நினைவுநாள்

அண்ணா அரியணை ஏறினார் தமிழ் அரியணை ஏறியது என்றும் சொல்லலாம். மதராஸ் ஸ்டேட் என்பதை தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் வரலாற்று சிறப்பு மிக்க செயல். திருவள்ளுவர் ஆண்டுஅரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. சீர்திருத்த திருமணம் சட்டமாக்க பட்டது. இப்படி ஒன்றரை ஆண்டுக்குள் அடுக்ககான தமிழுக்கான சட்டங்கள் இயற்றிவிட்டு கடற்கரையில் உறங்கப் போய்விட்டார் எங்கள் அண்ணா, தன் 'இதயம்' இரவலாக களவாடப்பட்டது தெரியமாலே போய் சேர்ந்துவிட்டார். இன்று அவர் நினைவு நாள். தமிழுக்கு அவர் ஆற்றிய பணி போல் அவர் இறப்பும் வரலாற்றில் கின்னஸில் பதியப்பட்டுவிட்டது. இறுதி பயணத்தில் ஒன்றரை கோடி மக்கள் அணிவகுத்தது அவரின் சாதனைகளை பறைசாற்றும். இது வரை உலகில் எந்த ஒரு தலைவனுக்கும் இப்படி ஒரு கூட்டம் கதறியது இல்லை. அணிவகுத்து அஞ்சலி செய்ததும் இல்லை. இன்று அவருக்கு நினைவு நாள். வாழ்க அண்ணா'வின் புகழ். அவருக்கு நம் வீரவணக்கங்கள்...!!!

காஞ்சியிலே ஒரு புத்தன் பிறந்தான்..

Anna School Photo
by Swathi   on 02 Feb 2014  0 Comments
Tags: Aringar Anna   Aringar Anna Death   Aringar Anna Death Date   அறிஞர் அண்ணா நினைவுநாள்   அறிஞர் அண்ணா   அறிஞர் அண்ணா இறந்த நாள்   பிப்ரவரி 3  
 தொடர்புடையவை-Related Articles
அறிஞர் அண்ணாவின் பொன்மொழிகள்... அறிஞர் அண்ணாவின் பொன்மொழிகள்...
அறிஞர் அண்ணாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது !! அறிஞர் அண்ணாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது !!
பழிக்குப் பழி!  - அண்ணா பழிக்குப் பழி! - அண்ணா
அண்ணா நினைவுநாள் அண்ணா நினைவுநாள்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.