LOGO
  முதல் பக்கம்    மற்றவை    கல்வி/வேலை Print Friendly and PDF
- வேலைவாய்ப்பு

அரியலூர் மாவட்ட நீதிமன்றத்தில் பல்வேறு காலிப்பணியிடங்கள்...

அரியலூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்ப விருப்பமும், தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் பெயர் : Steno Typist Grade III
காலியிடங்கள் : 03
சம்பள விகிதம் : 5,200 - 20,200
வயது வரம்பு : 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் தமிழ் மற்றும் ஆங்கிலச் சுருக்கெழுத்தில் Higher மற்றும் Lower முடித்து தட்டச்சில் Higher முடித்திருக்க வேண்டும்.
பணியின் பெயர் : Junior Assistant
காலியிடங்கள் : 02

கல்வித்தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணியின் பெயர் : Typist
காலியிடங்கள் : 07

பணியின் பெயர் : Examiner

பணியின் பெயர் : Senior Bailiff

பணியின் பெயர் : Driver
காலியிடங்கள் : 01

கல்வித்தகுதி : எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
பணியின் பெயர் : Record Clerk
காலியிடங்கள் : 01
சம்பள விகிதம் : 4,800 - 10,000

பணியின் பெயர் : Office Assistant
காலியிடங்கள் : 12

கல்வித்தகுதி : எட்டாம் வகுப்பு தேர்ச்சி பேற்றுக்க வேண்டும்.
பணியின் பெயர் : Night Watchman
காலியிடங்கள் : 04

கல்வித்தகுதி : ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணியின் பெயர் : Masalchi

வயது வரம்பு சலுகை :
MBC/DC/BC/BCM பிரிவினர்களுக்கு இரண்டு வருடங்களும், SC/SCA/ST பிரிவினர்களுக்கு ஐந்து வருடங்களும் வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை :
நேர்முகத்தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை :
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள், www.ecourts.gov.in/tn/ariyalur என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களை இணைத்து பதிவு தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி :
The Principal District Judge, 
Principal District Court,
Ariyalur - 621704.
விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி நாள்; 23.11.2016

by Swathi   on 14 Nov 2016  0 Comments
Tags: Court Jobs   Court Latest Recruitment   Court Latest Jobs   TN Court Jobs   Latest Court Recruitment   நீதிமன்ற வேலைவாய்ப்பு   நீதிமன்ற காலிப்பணியிடங்கள்  
 தொடர்புடையவை-Related Articles
அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் 409 காலிப்பணியிடங்கள் !! பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்... அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் 409 காலிப்பணியிடங்கள் !! பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்...
அரியலூர் மாவட்ட நீதிமன்றத்தில் பல்வேறு காலிப்பணியிடங்கள்... அரியலூர் மாவட்ட நீதிமன்றத்தில் பல்வேறு காலிப்பணியிடங்கள்...
சென்னை உயர்நீதி மன்றத்தில் 268 காலிப்பணியிடங்கள் - பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் !! சென்னை உயர்நீதி மன்றத்தில் 268 காலிப்பணியிடங்கள் - பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.