LOGO
Register? Login
Follows us on Facebook  Twitter  Google Plus  youtube 
  முதல் பக்கம்    சிறுவர்    தமிழ்க்கல்வி - Tamil Learning Print Friendly and PDF
- மழலை பாடல்கள்

ஆரோக்கிய உடல்

உற்றுப்பார் உற்றுப்பார் உடலின் உறுப்புக்களை உற்றுப்பார்

ஒவ்வொரு உறுப்பும் முக்கியமே, உடலின் செயல்களும் முக்கியமே

அழகு என்பது மறைவதுவே, ஆரோக்கியம் மட்டும் உன் வாழ்வு

உடலின் உறுப்புக்கள் செயல்களிலே ஒழுங்கு என்பது நடைமுறையே

உறுப்புக்கள் ஆயிரம் இருந்தாலும் ஒழுங்கு என்பது முக்கியமே.

மூளையின் செயல்களின் முக்கியத்தால் எல்லா உறுப்புக்கள் இயங்கிடுமே

இருதயம் நன்கு துடிப்பதினால் உடலுக்கு இரத்தம் பரவிடுமே

உண்ணும் உண்வை ஜீரணிக்க ஜீரண உறுப்புக்கள் செயல்படுமே

இரத்தத்தின் அசுத்தத்தை நீக்கிவிட சிறு நீரகம் உறுப்பு செயல்படுமே

கழிவுகள் உடனே வெளியேற அதற்கென உறுப்புக்கள் தனி உண்டு !

ஆயிரம் நரம்புகள் சென்றாலும் அதனதன் பாதைகள் தனி தனிதான்

எல்லா நரம்புகள் நம் உடலை எலும்புடன் இணைத்து வழி நடத்தும்

இத்தனை செயல்கள் நடைபெறவே தவறுகள் இல்லா பழக்கங்களை

எல்லா நாட்களும் மேற்கொள்வாய்

Human Body
by Dhamotharan.S   on 20 Dec 2017  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ஊர் சுற்றலாம் ஊர் சுற்றலாம்
Tamil Birthday Song (தமிழ் பிறந்தநாள் பாடல் ) -கவிஞர் அறிவுமதி Tamil Birthday Song (தமிழ் பிறந்தநாள் பாடல் ) -கவிஞர் அறிவுமதி
வெற்றிக்கொடி வெற்றிக்கொடி
இன்றைய செய்தி கேட்டாயா? இன்றைய செய்தி கேட்டாயா?
பழங்களை பார் பழங்களை பார்
ஒரு நாள் எங்கள் ஊர் ஒரு நாள் எங்கள் ஊர்
காகம் வந்திருக்கேன் காகம் வந்திருக்கேன்
அம்மா சுட்ட தோசை அம்மா சுட்ட தோசை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.