LOGO
  முதல் பக்கம்    மொழி-இலக்கியம்    தமிழிசை Print Friendly and PDF
- தமிழிசை பாடல்கள்

அற்புதம் அற்புதமே... பாடல், திருபுவனம் G.ஆத்மநாதன்

பாடல் : அற்புதம் அற்புதமே

எழுதியவர்    : வள்ளலார் (திருவருட்பா)

இராகம்         : சிவரஞ்சனி 

தாளம்           : ஆதி திஸ்ரம் 

குரல்              : திருபுவனம் குரு.ஆத்மநாதன்

 

 

பாடல் வரிகள்:

 

அற்புதம் அற்புத மே - அருள்

அற்புதம் அற்புத மே.

 

சத்திய ஞான சபைஎன்னுள் கண்டனன்

சன்மார்க்க சித்தியை நான்பெற்றுக் கொண்டனன்

நித்திய ஞான நிறையமு துண்டனன்

நிந்தை உலகியற் சந்தையை விண்டனன் அற்புதம்

                                      (அற்புதம்)

 

சிற்பதம் பொற்பதஞ் சீரே சிறந்தது

சித்தாடு கின்ற திருநாள் பிறந்தது

கற்பத நெஞ்சக் கரிசு துறந்தது

கற்றபொய்ந் நூல்கள் கணத்தே மறந்தது அற்புதம்

                                      (அற்புதம்)

 

சாதி சமயச் சழக்கெலாம் அற்றது

சன்மார்க்க ஞான சபைநிலை பெற்றது

மேதியிற் சாகாத வித்தையைக் கற்றது

மெய்யருட் சோதிஎன் உள்ளத்தில் உற்றது அற்புதம்

                                      (அற்புதம்)

 



by Swathi   on 24 Aug 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
அமெரிக்காவின் வாசிங்டன் பல்கலைக் கழகத்தில் தமிழிசைக்கான பாடநூல் வெளியிடப்பட்டது.. அமெரிக்காவின் வாசிங்டன் பல்கலைக் கழகத்தில் தமிழிசைக்கான பாடநூல் வெளியிடப்பட்டது..
எனக்கும் உனக்கும் இசைந்த பொருத்தம் -வள்ளலார் (திருவருட்பா) எனக்கும் உனக்கும் இசைந்த பொருத்தம் -வள்ளலார் (திருவருட்பா)
மாசறு பொன்னே வலம்புரி முத்தே -சிலப்பதிகாரம் மாசறு பொன்னே வலம்புரி முத்தே -சிலப்பதிகாரம்
இனிமைத் தமிழ்மொழி எமது –பாரதிதாசன் இனிமைத் தமிழ்மொழி எமது –பாரதிதாசன்
பொதியம் பிறந்த தமிழ் -புலவர் ராசுவின் எழுத்தில் திருபுவனம் குரு.ஆத்மநாதன் குரலில் பொதியம் பிறந்த தமிழ் -புலவர் ராசுவின் எழுத்தில் திருபுவனம் குரு.ஆத்மநாதன் குரலில்
தமிழர் அடையாளம் காத்திடுவோம்  - பொற்செழியன் இராமசாமி தமிழர் அடையாளம் காத்திடுவோம் - பொற்செழியன் இராமசாமி
அப்பா  நான் வேண்டுதல் -வள்ளலார்  (திருவருட்பா) அப்பா நான் வேண்டுதல் -வள்ளலார் (திருவருட்பா)
புதியதோர் உலகம் செய்வோம் -பாரதிதாசன் புதியதோர் உலகம் செய்வோம் -பாரதிதாசன்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.