LOGO
  முதல் பக்கம்    மற்றவை    மறந்தவை-போற்றக்கூடியவை Print Friendly and PDF

குடலி குளுக்கை கூண்டு

#குடலி #குளுக்கை #கூண்டு
மரக் கன்றுகளுக்கு வைக்கப்படும் கூண்டு வேலி. தெரணி போன்ற சிம்புகளால் பிண்ணுவார்கள். காடுகள் அழிக்கப்பட்டு சிம்பு, கொடிகள் தட்டுப்பாடு ஏற்படவும் எங்குமாய் கிடைக்கிற இந்த வெள்ளைக் காட்டாமணியால் பிண்ணுவார்கள். (இந்த காட்டாமணி குடலியில் பெரிய சிக்கல் கன்று வளர்வதற்குள் இந்த காட்டாமணி வேரூன்றி வளர்ந்து கன்றை அமுக்க முற்படும். வேர் விழாமல் கூண்டை சற்று தூக்கிக் கட்டி விடவேண்டும்) 

 
இப்போதெல்லாம் இப்படி நேர்த்தியாக பிண்ணுவதற்கு ஆளில்லாமல் மூங்கில் படலை வளைத்து கூண்டாய் கட்டிக் கொள்கிறார்கள், கட்டி விற்கவும் செய்கிறார்கள்.


ஆனபோதும் இன்னும் கைக்குப் பழக்கப்பட்ட தொழில் முறையை விடாமல் கழிகள் வெட்டி வந்து வெயிலில் வதங்க வைத்து குடலி பின்னும் பெரியவர் சின்னப்பர்.(வீராரெட்டிக்குப்பம்)


-எழுத்தாளர் கண்மணி குணசேகரன்

by Swathi   on 25 Nov 2017  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
வீடுகளில் கட்டப்படும் தோரணங்களில் உள்ள பண்பாடும் தத்துவங்களும்! வீடுகளில் கட்டப்படும் தோரணங்களில் உள்ள பண்பாடும் தத்துவங்களும்!
மஞ்சப்பை... மஞ்சப்பை...
அஞ்சலட்டை ... அஞ்சலட்டை ...
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.