LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF
- வட அமெரிக்கா

வடஅமெரிக்காவின் நியூசெர்சி மாகாணத்தில் உலகத் தொல்காப்பிய மன்றத்தின் முதல் கிளை தொடங்கப்பட்டது.

சூன் 16, 2018 சனிக்கிழமை அன்று வடஅமெரிக்காவின் நியூசெர்சி மாகாணத்தில் உலகத் தொல்காப்பிய மன்றத்தின் முதல் கிளை தொடங்கப்பட்டது. உலகத் தொல்காப்பிய மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் முனைவர். மு.இளங்கோவன் அவர்கள் தமிழ்நாட்டிலிருந்து வந்திருந்து இந்த கிளையைத் தொடங்கிவைத்து “உலகத் தொல்காப்பிய மன்றத்தின் தேவையும் நோக்கமும்” என்ற தலைப்பில் உரையாற்றி, நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அன்பர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். இந்த நிகழ்ச்சியை நியூசெர்சியை சார்ந்த முனைவர் நா.க.நிதி அவர்கள் ஒருங்கிணைத்தார். நியூசெர்சி கிளையை தொடக்கமாகக் கொண்டு மற்ற மாநிலங்களில் விரிவுபடுத்தி தமிழ்மக்கள் தொல்காப்பியக் கருத்துகளை உள்வாங்க திட்டமிடுவது குறித்து எடுத்துரைத்தார். இந்த தொடக்கவிழா சிறப்பாக அமைய வாழ்த்து செய்தி அனுப்பிய பேரூர் அடிகளாரின் வாழ்த்து செய்தி வாசிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் முனைவர்.மு.இளங்கோவன் இயக்கத்தில் வெளிவந்த “விபுலாநந்த அடிகளார்” ஆவணப்படம் திரையிடப்பட்டது

by Swathi   on 29 Jun 2018  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு. 5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு.
உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள். உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள்.
சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள். சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள்.
சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்? சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்?
சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா. சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா.
நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்! நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்!
செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை. செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை.
70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம். 70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம்.
கருத்துகள்
30-Jun-2018 06:38:05 வெ தி முருக வினோத் குமார் said : Report Abuse
வணக்கம். உலக தொல்காப்பிய மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் மு. இளங்கோவன் ஐயா அவர்களுக்கு முதலில் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.திக்கெட்டும் பரவட்டும் தொல்காப்பியத்தின் பெருமையும், புகழும்.
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.