LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    இந்து மதம் Print Friendly and PDF

ஷீரடி சாய்பாபாவின் 108 போற்றிகள்!

தினசரி இந்தப் போற்றிகளைக் கூறி ஸ்ரீ ஷீரடி சாயியை வழிபடலாம். தினசரி முடியாதவர்கள் வியாழக்கிழமைகளில் மட்டுமாவது கூறி வழிபட மனக்கவலைகள், தீராத நோய்கள் யாவும் தீரும்!

1    ஓம் ஸ்ரீ    சாய்நாதா    போற்றி!
2    ஓம்   ஸ்ரீ  தத்தாத்ரேயர் அவதாரா போற்றி!  ஓம்    சாகர சாயியே    போற்றி! 
4    ஓம்    பண்டரிபுர விட்டலே    போற்றி!
5    ஓம்    வேங்கடஸ்மரணா    போற்றி!
6    ஓம்    கிருஷ்ணா ராமா சிவா மாருதி ரூபா    போற்றி!
7    ஓம்    இறைவன் ஒருவனே என்பாய்    போற்றி!
8    ஓம்    பிறவிப்பிணி தீர்ப்பாய்    போற்றி!
9    ஓம்    மதங்களைக் கடந்தாய்  போற்றி!
10    ஓம்    நாக சாயியே    போற்றி! 
11    ஓம்    வேண்டுவோர் துயர் தீர்க்கும் யோகியே    போற்றி!
12    ஓம்    ஷீரடி வாசா சித்தேஸ்வரா    போற்றி!
13    ஓம்    அற்புதங்கள் செய்யும் ஆண்டவா    போற்றி!
14    ஓம்    முக்திக்கு வழி காட்டும் முனிவா    போற்றி!
15    ஓம்    உள்ளத்தின் உள்ளே உறைபவரே    போற்றி!
16    ஓம்    ஆனந்தமயமானவரே    போற்றி!
17    ஓம்    சரண் அடைதோரை காப்பவரே    போற்றி!
18    ஓம்    யாமிருக்க பயமேன் என்பவரே    போற்றி!
19    ஓம்    விஷ்ணு நாம பாராயண பிரியரே    போற்றி!
20    ஓம்    சித்திரத்தில் உயிருடன் பேசும் தெய்வமே    போற்றி!
21    ஓம்    மாயையை விரட்டுபவரே    போற்றி!
22    ஓம்    கண் திருஷ்டி பில்லி சூன்யம் தீர்ப்பவரே    போற்றி!
23    ஓம்    பிரம்ம ஞானம் அளிப்பவரே    போற்றி!
24    ஓம்    குருவார தேவா    போற்றி! 
25    ஓம்    சம்சார பயங்களை போக்குபவரே    போற்றி!
26    ஓம்    துனியின் உதியே மருந்தென்பாய்    போற்றி!
27    ஓம்    பிரார்த்தனைக்கு  இளகுவாய்    போற்றி!
28    ஓம்    எளிமை வடிவானாய்    போற்றி!
29    ஓம்    சகல லோக சஞ்சாரியே    போற்றி!
30    ஓம்    முக்காலமும் உணர்ந்தவரே    போற்றி!
31    ஓம்    மும்மூர்த்தியின் திருஉருவே    போற்றி!
32    ஓம்    சகல ஜீவன்களிலும் இருப்பாய்    போற்றி!ஐ33    ஓம்    மூன்றாம் பிறையில் காட்சி தருவாய்    போற்றி!
34    ஓம்    முந்தைய வினைகளை அறுப்பவரே    போற்றி!
35    ஓம்    ஓம்சாய்ராம் மந்திரத்தின் சக்தியே    போற்றி!
36    ஓம்    மதவேறுபாடுகளை களைந்தாய்    போற்றி!
37    ஓம்    உண்மை அன்புக்கு மகிழ்பவரே    போற்றி!
38    ஓம்    அன்ன பாபாவே    போற்றி! 
39    ஓம்    இல்லறமும் நல்லறமே என்றாய்    போற்றி!
40    ஓம்    இளமையிலே துறவியானாய்    போற்றி!
41    ஓம்    உலகெல்லாம் உன் நாமமே    போற்றி!
42    ஓம்    தட்சினண பிரியரே    போற்றி!
43    ஓம்    திக்கெட்டும் நீயே    போற்றி!
44    ஓம்    திக்கற்றோர்க்கும் நீயே    போற்றி!
45    ஓம்    சத்சரித சப்தாஹத்தில் அருள்வாய்    போற்றி!
46    ஓம்    தனதான்யம் அளிப்பாய்    போற்றி!
47    ஓம்    சிந்தையிலே விந்தை செய்வாய்    போற்றி!
48    ஓம்    கனவிலும் காட்சி அளித்தாய்    போற்றி!
49    ஓம்    நினைவிலும் காட்சி அளிப்பாய்    போற்றி!
50    ஓம்    நீர் ஊற்றி விளக்கேற்றினாய்    போற்றி!
51    ஓம்    துவாரகாமயி தெய்வமே    போற்றி!
52    ஓம்    சாவடியில் சயனிக்கும் சத்குருவே    போற்றி!
53    ஓம்    மகான்களின் தந்தையே    போற்றி!
54    ஓம்    ஆனந்த நிலையை அருள்வாய்    போற்றி!
55    ஓம்    நம்பிக்கை பொறுமை காணிக்கையாய் கேட்பாய்    போற்றி! 
56    ஓம்    வெங்குசாவின் ​சீடரே    போற்றி!
57    ஓம்    பலருக்கும் படியளக்கும் பகவானே    போற்றி!
58    ஓம்    வாக்கு பலிதம் தந்திடும் சரஸ்வதியே    போற்றி!
59    ஓம்    வாழ்வாங்கு வாழ வாழ்த்திடுவாய்    போற்றி!
60    ஓம்    உனை மறவா வரம் தருவாய்    போற்றி!
61    ஓம்    கலங்குவோர் மனம் களிக்கச்செய்பவரே    போற்றி!
62    ஓம்    குழந்தை வரம் அருளும் குருவே    போற்றி!
63    ஓம்    அன்னையாய் தந்தையாய் ஆதரிக்கும் அருளே    போற்றி!
64    ஓம்    உங்கள் காலடியே எங்கள் சீரடியாம்    போற்றி!
65    ஓம்    இருப்பதைக்கொண்டு சிறப்புடன் வாழவைப்பாய்    போற்றி! 
66    ஓம்    காம குரோத மதமாச்சர்யம் தீர்ப்பாய்    போற்றி!
67    ஓம்    காசி பிரயாகையை கால்விரலில் காட்டியவரே    போற்றி!
68    ஓம்    தீபங்களை ஏற்றி பாவங்களை போக்கினாய்    போற்றி!
69    ஓம்    தினம்தினம் தியானிப்பவர்களுக்கு சாய்லட்சுமி ரூபமானாய்    போற்றி!
70    ஓம்    சீரடியே பண்டரிபுரம் என்றாய்    போற்றி!
71    ஓம்    அன்பால் உலகமுழுவதும் ஒற்றுமை ஆக்கினாய்    போற்றி!
72    ஓம்    ஐந்து பிராணங்களை ஜோதியாய் ஏற்றவைத்தாய்    போற்றி!
73    ஓம்    ஆரத்தி எடுப்பவரின் ஆராத்துயர் தீர்ப்பாய்    போற்றி!
74    ஓம்    அருளாசியை பிரசாதமாய் அளிப்பாய்    போற்றி!
75    ஓம்    சுமைகளை ஏற்று பகைமையை போக்குவாய்    போற்றி!
76    ஓம்    கண்ணொளி தந்து காதொலி கேட்கசெய்வாய்    போற்றி!
77    ஓம்    சரணம் அடைவோர்க்கு கமலபாதம் காட்டுவாய்    போற்றி!
78    ஓம்    காலை ஆரத்தியில் கருணாமூர்த்தி காட்சி ஆவாய்    போற்றி!
79    ஓம்    நிலையான ஞானம் நிலைக்கச்செய்வாய்    போற்றி!
80    ஓம்    சியாமா தாஸ்கனு மகல்சா தாத்யா சத்குருவே    போற்றி!
81    ஓம்    அல்லா இயேசு அன்னை அனைத்தும் ஆனாய்    போற்றி!
82    ஓம்    பக்திக்கேற்ற பலனளிப்பாய்    போற்றி!
83    ஓம்    மனத்திற்கேற்ப வாழ்க்கை துணைநலம் அளிப்பாய்    போற்றி!
84    ஓம்    எப்பிறவியிலும் உன்னை ஏற்க வைப்பாய்    போற்றி!
85    ஓம்    யாகம் யோகம் ஏதுமின்றி மோட்சம் தரும் குருவே    போற்றி!
86    ஓம்    எல்லா மகான்களும் என் ரூபமே என்பாய்    போற்றி!
87    ஓம்    அன்னதானமே பிறவி நோய் தீர்க்கும் மருந்தென்பாய்    போற்றி!
88    ஓம்    கூட்டு பிரத்தணையால் குலம் வாழவைப்பாய்    போற்றி!
89    ஓம்    உன்னை போற்றுவோரை உலகம் போற்ற வைத்தாய்     போற்றி!
90    ஓம்    இசையில் இணைந்து வருவாய்     போற்றி!
91    ஓம்    அன்ன வஸ்தரங்களை அளவின்றி கொடுப்பாய்    போற்றி!
92    ஓம்    கோதாவரி நதிதீர கோயில் கொண்டாய்     போற்றி!
93    ஓம்    பூட்டி மாளிகை அலங்கரிக்க முரளிதரனானாய்    போற்றி!
94    ஓம்    வியாழ பூஜையில் வல்வினை நீக்கும் வியாழமூர்த்தியே    போற்றி!
95    ஓம்    பரந்தாமா பரமேஸ்வரா பரமாச்சார்யா     போற்றி!
96    ஓம்    கண்கண்ட தெய்வமே கணபதியே     போற்றி!
97    ஓம்    பௌர்ணமி பூஜையில் பாவங்களை அழித்து நற்பலன் அருள்வாய்    போற்றி!
98    ஓம்    பாரிஜாத மலரே கற்பகத்தருவே காமதேனுவே     போற்றி!
99    ஓம்    நவகோள்களால் நன்மையும் நாவன்மையும் பெறவைப்பாய்    போற்றி!
100    ஓம்    தன்வினை நோய் தீர்க்கும் தன்வந்திரியே    போற்றி!
101    ஓம்    மீனாட்சி பக்தனை நீ ஆட்சி செய்தாய்    போற்றி!
102    ஓம்    நம்பினோரை கைவிடாத நாயகனே     போற்றி!
103    ஓம்    ராஜாராமா நாமமே தாரக மந்திரமென்பாய்     போற்றி!
104    ஓம்    அன்புக்கு அருள் நல்கும் அறிவே     போற்றி!
105    ஓம்    ராதா கிருஷ்ணா சீதாராமா லக்ஷ்மி நாராயணா    போற்றி!
106    ஓம்    ஸ்ரீநிவாசா ஸ்ரீவெங்கடேசா ஸ்ரீரங்கா போற்றி!
107    ஓம்    சிவரூபா ஹரிஹரா சுப்ரமண்யா     போற்றி!
108    ஓஐம்    சகலமும் சத்குரு சாயிரூபமே     போற்றி! போற்றி!

by Mani Bharathi   on 11 Oct 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மாசி மாத சங்கடஹர சதுர்த்தி எப்போது? மஞ்சள் கயிறு மாற்றுவதற்கான நேரம் என்ன? மாசி மாத சங்கடஹர சதுர்த்தி எப்போது? மஞ்சள் கயிறு மாற்றுவதற்கான நேரம் என்ன?
மாசி மகம் 2024 எப்போது? நேரம், தேதி குறித்த தகவல்கள்...! மாசி மகம் 2024 எப்போது? நேரம், தேதி குறித்த தகவல்கள்...!
தைப்பூசத் திருநாள் வரலாறு: அசுரர்களை அழிக்க முருகப்பெருமானுக்கு ஞானவேல் கொடுத்த அன்னை தைப்பூசத் திருநாள் வரலாறு: அசுரர்களை அழிக்க முருகப்பெருமானுக்கு ஞானவேல் கொடுத்த அன்னை
அபுதாபியில் பிரம்மாண்ட இந்து கோயில் - திறந்துவைக்கப் பிரதமர் மோடி ஒப்புதல் அபுதாபியில் பிரம்மாண்ட இந்து கோயில் - திறந்துவைக்கப் பிரதமர் மோடி ஒப்புதல்
கிருபானந்த வாரியார் கிருபானந்த வாரியார்
பகவத்கீதை கூறும் வாழ்க்கை போதனைகள் பகவத்கீதை கூறும் வாழ்க்கை போதனைகள்
திருவண்ணாமலை வருணலிங்க சன்னிதி முன்பாக, மழை வேண்டி சிறப்பு யாகம்! திருவண்ணாமலை வருணலிங்க சன்னிதி முன்பாக, மழை வேண்டி சிறப்பு யாகம்!
இமயமலைத் தொடரில் உள்ள கேதார்நாத் சிவன் கோவில் நடை திறப்பு! இமயமலைத் தொடரில் உள்ள கேதார்நாத் சிவன் கோவில் நடை திறப்பு!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.