|
|||||
குழந்தை திருமணத் திட்டத்தை தடுப்பது |
|||||
திண்டுக்கல் மாவட்டத்தில் குழந்தை திருமணமுறை பெரிய எண்ணிக்கையில் இருந்தது.இந்த எண்ணிக்கையை 63 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக குறைத்த பெருமை "ரியலையே சாரும்.இதற்காக திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் குழந்தை திருமணத்துக்கு எதிரான பிரசாரங்கள், குழு ஆலோசனைக் கூட்டங்கள் போன்ற பல்வேறு வடிவங்களில் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தியது 'ரியல்'.
|
|||||
by Swathi on 22 Sep 2011 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|