LOGO
  முதல் பக்கம்         Print Friendly and PDF

மாற்றம் மாத இதழ்

5-வது தூணின் மாத இதழ்

  • இயக்க செயல்பாடுகளை மக்களிடம் கொண்டு செல்ல...
  • லஞ்சம் வாங்குபவருக்கு இனி அது முடியாது என்பதை உணர்த்திட...
  • லஞ்சம் இல்லாமல் காரியம் நடக்கும் என்ற நம்பிக்கையை மக்களுக்கு உண்டாக்க...

மே 2009 முதல் உதயமாகி உள்ள எங்களது “மாற்றம்" என்ற மாத இதழ், தமிழகம் முழுவதும் மட்டுமல்லாது, இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும், அமெரிக்கா, கனடா, துபாய், சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களையும் சென்று சேரும் வண்ணம் தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரு மொழிகளிலும் வெளிவரவிருக்கிறது.

சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் வடிவில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தக் கூடிய அம்சங்களுடன் அனைவரையும் கவரும் விதத்தில் 5-வது தூணின் மாத இதழ் வெளிவர இருக்கிறது.

லஞ்ச ஊழலிலிருந்து இந்தியாவைக் காப்பாற்றி, வெளிப்படையான - நேர்மையான அரசாங்கத்தை உடைய வளமிக்க நாடாக உருவாக்க ஊர் கூடி தேர் இழுத்தால் மட்டுமே முடியும். அந்த மாற்றத்தைக் கொண்டுவர நிச்சயம் நீங்களும் பங்கு கொள்வீர்கள் என்று 5-வது தூண் நம்புகிறது.

லஞ்ச ஊழலிலிருந்து இந்தியாவைக் காப்பாற்ற ௫-வது தூணின் “மாற்றம்" என்ற மாத இதழில் விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ள - M.விஜயலட்சுமி, செய்தி மற்றும் ஊடக ஒருங்கிணைப்பாளர், 5-வது தூண், 
இ-மெயில்: press@5thpillar.org

by Swathi   on 14 Oct 2011  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
தன்னம்பிக்கை மாத இதழ் தன்னம்பிக்கை மாத இதழ்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.