LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

இது நம்ம ஆளு படத்தில் ஆர்யா....

பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படம் இது நம்ம ஆளு. இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். சூரி காமெடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தின் மூலம் சிம்புவின் தம்பி குறளரசன் இசையமைப்பாளராக அறிமுகமாகவிருக்கிறார். சமீபத்தில் படத்தின் டீஸர் வெளியாகி பரபரப்பை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.

படத்தின் இன்னொரு கதாநாயகியாக ஆண்ட்ரியா நடிக்கிறார். இந்நிலையில் படத்தின் ஒரு காட்சியில் ஆர்யா சிறப்பு தோற்றத்தில் வர இருக்கிறாராம். இதே போல் ஏற்கனவே ‘சிவா மனசுல சக்தி’ மற்றும் ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ என இரு படங்களில் ஆர்யா சிறப்பு தோற்றத்தில் தோன்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆர்யாவின் வருகைக்காகதான் படப்பிடிப்புகள் இரண்டொரு நாட்கள் தாமதம் ஆனதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

by Swathi   on 29 Jan 2015  0 Comments
Tags: சிம்பு   இது நம்ம ஆளு   ஆர்யா   Arya   Idhu Namma Aalu   Simbu     
 தொடர்புடையவை-Related Articles
விரைவில் உருவாகிறது இம்சை அரசனின் 2ம் பாகம்!! விரைவில் உருவாகிறது இம்சை அரசனின் 2ம் பாகம்!!
கவுதம் மேனன் இயக்கத்தில் நான்கு தென்னிந்திய நட்சத்திரங்கள் !!! கவுதம் மேனன் இயக்கத்தில் நான்கு தென்னிந்திய நட்சத்திரங்கள் !!!
வாலுவுக்கு வாழ்த்து சொன்ன ரஜினிகாந்த் !! வாலுவுக்கு வாழ்த்து சொன்ன ரஜினிகாந்த் !!
வாலு படம் ரிலீஸ் ஆக உதவினாரா விஜய் !! வாலு படம் ரிலீஸ் ஆக உதவினாரா விஜய் !!
அமீர் இயக்கத்தில் சிம்பு !! அமீர் இயக்கத்தில் சிம்பு !!
இது நம்ம ஆளுக்கு முன்பாகவே வெளியாகிறதாம் ஹைக்கூ !! இது நம்ம ஆளுக்கு முன்பாகவே வெளியாகிறதாம் ஹைக்கூ !!
மீண்டும் இணைகிறது வணக்கம் சென்னை கூட்டணி... ஹீரோவாக சிம்பு நடிக்கிறார் !! மீண்டும் இணைகிறது வணக்கம் சென்னை கூட்டணி... ஹீரோவாக சிம்பு நடிக்கிறார் !!
மீண்டும் ஜோடி சேரும் சிம்பு - திரிஷா !! மீண்டும் ஜோடி சேரும் சிம்பு - திரிஷா !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.