LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

ஜெயம் ரவி படத்தில் ஆர்யா !!

லட்சுமண் இயக்கத்தில் ஜெயம் ரவி-ஹன்சிகா நடிப்பில் உருவாகி வரும் படம் ரோமியோ ஜூலியட். இளமை ததும்பும் ரொமான்ஸ் கதையாக உருவாகிவரும் இப்படத்தில் ஆர்யா ஒரு சிறப்பு காட்சியில் நடிக்கிறாராம். இதை ஜெயம் ரவி தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.

என்னுடைய நண்பன் ஆர்யா, ‘ரோமியோ ஜூலியட்’ படத்தில் நட்புக்காக ஒரு காட்சியில் நடிக்கிறார். இதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். விரைவில் இந்த படப்பிடிப்பு நடக்கவிருக்கிறது. நன்றி மச்சி என்று குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே ஆர்யா, சிவா மனசுல சக்தி , மாயக்கண்ணாடி , ஒரு கல் ஒரு கண்ணாடி , கதை திரைக்கதை வசனம் இயக்கம் உள்ளிட்ட பல படங்களில் நட்புக்காக ஒரேயொரு காட்சியில் நடித்துக் கொடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Jayam Ravi and Hansika in Romeo Juliet
by Swathi   on 09 Dec 2014  0 Comments
Tags: Arya   Jayam Ravi   Romeo Juliet   ஜெயம் ரவி   ஆர்யா   ரோமியோ ஜூலியட்     
 தொடர்புடையவை-Related Articles
கே.வி.ஆனந்த்தின் அடுத்த படத்தில் நடிக்கிறாரா ஜெயம் ரவி !! கே.வி.ஆனந்த்தின் அடுத்த படத்தில் நடிக்கிறாரா ஜெயம் ரவி !!
நடிகையாகவும் மட்டுமல்ல, பாடகியாகவும் ரீ என்ட்ரி கொடுக்கும் ஐஸ் !! நடிகையாகவும் மட்டுமல்ல, பாடகியாகவும் ரீ என்ட்ரி கொடுக்கும் ஐஸ் !!
விரைவில் தனி ஒருவன் இரண்டாம் பாகம் !! விரைவில் தனி ஒருவன் இரண்டாம் பாகம் !!
ஜெயம் ரவி - நயன்தாரா படத்திற்கு இசை அமைக்கும் ஆதி !! ஜெயம் ரவி - நயன்தாரா படத்திற்கு இசை அமைக்கும் ஆதி !!
டண்டனக்கா பாடல் மீது டி.ராஜேந்தர் வழக்கு !! டண்டனக்கா பாடல் மீது டி.ராஜேந்தர் வழக்கு !!
மீண்டும் இணையும் மதராசப்பட்டினம் கூட்டணி !! மீண்டும் இணையும் மதராசப்பட்டினம் கூட்டணி !!
டி.ஆர் மனதை புண் படுத்த வேண்டாம் - ஜெயம் ரவி !! டி.ஆர் மனதை புண் படுத்த வேண்டாம் - ஜெயம் ரவி !!
மீண்டும் இணைகிறதாம் ஆரம்பம் கூட்டணி !! மீண்டும் இணைகிறதாம் ஆரம்பம் கூட்டணி !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.