LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

ஆர்யா, ஸ்ரீதிவ்யா, பாபி சிம்ஹா நடிப்பில் உருவாகும் சிங்கப்பூர் டேஸ் !!

துல்கர் சல்மான், ஃபகத் ஃபாசில், நித்யா மேனன், நஸ்ரியா, நிவின் பவுலி என பல நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி மலையாலத்தில் வெளியாகி ஹிட் அடித்த படம் பெங்களூர் டேஸ்.

பொதுவாக ஒரு படம் ஒரு மொழியில் ஹிட் ஆகிவிட்டால், அதனை மாற்று மொழியில் ரீமேக் செய்வது வழக்கம். அதுபோல தான் பெங்களூர் டேஸ் படமும் தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக் ஆகிறது.

இந்த படத்தை பொம்மரீலு பாஸ்கர் என்பவர் இயக்கவிருக்கிறார். அதற்கான நடிகர், நடிகைகள் யார் என்பது நீண்ட நாளாகவே குழப்பத்தில் இருந்து வந்தது. முதலில் சித்தார்த்,சமந்தா நடிப்பதாக இருந்தது. ஆனால் ஏதோ சில காரணங்களால் அவர்கள் தவிர்த்து விட்டதாகவும் செய்திகள் வெளியாகியது.  

இறுதியில் துல்கர் சல்மான், நஸ்ரியா, நிவின் பவுலி போன்றவர்களின் கேரக்டர்களில் முறையே ஆர்யா, ஸ்ரீதிவ்யா, பாபி சிம்ஹா நடிக்க விருக்கின்றனர். மேலும் ஃபகத் ஃபாசில் வேடத்தில் ராணா நடிக்கவுள்ளாதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.  இந்த படத்தின் மற்றொரு சுவாரஸ்ய தகவல் என்னவென்றால், பெங்களூரை மையமாக வைத்து மலையாளத்தில் படத்தின் கதை நகரும். அதை மாற்றி சிங்கப்பூரில் நடப்பது போன்று படத்தின் கதையை மாற்றவிருப்பதாகவும், படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைப்பார் எனவும் இயக்குநர் பொம்மரீலு பாஸ்கர் தெரிவித்துள்ளார்.

by Swathi   on 22 Feb 2015  0 Comments
Tags: Arya   Sri Divya   Bobby Simha   Singapore Days   Bangalore Days   ஆர்யா   ஸ்ரீதிவ்யா  
 தொடர்புடையவை-Related Articles
நடிகையாகவும் மட்டுமல்ல, பாடகியாகவும் ரீ என்ட்ரி கொடுக்கும் ஐஸ் !! நடிகையாகவும் மட்டுமல்ல, பாடகியாகவும் ரீ என்ட்ரி கொடுக்கும் ஐஸ் !!
கே.வி.ஆனந்தின் அடுத்த ஹீரோ யார் தெரியுமா? கே.வி.ஆனந்தின் அடுத்த ஹீரோ யார் தெரியுமா?
மீண்டும் இணையும் மதராசப்பட்டினம் கூட்டணி !! மீண்டும் இணையும் மதராசப்பட்டினம் கூட்டணி !!
மீண்டும் இணைகிறதாம் ஆரம்பம் கூட்டணி !! மீண்டும் இணைகிறதாம் ஆரம்பம் கூட்டணி !!
ஜீவா, அட்லீ, ஸ்ரீ திவ்யா கூட்டணியில் உருவாகிறதாம் புதிய படம் !! ஜீவா, அட்லீ, ஸ்ரீ திவ்யா கூட்டணியில் உருவாகிறதாம் புதிய படம் !!
ஆர்யா, ஸ்ரீதிவ்யா, பாபி சிம்ஹா நடிப்பில் உருவாகும் சிங்கப்பூர் டேஸ் !! ஆர்யா, ஸ்ரீதிவ்யா, பாபி சிம்ஹா நடிப்பில் உருவாகும் சிங்கப்பூர் டேஸ் !!
இயக்குனர் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் சண்டை போட்ட ஜி.வி பிரகாஷ், ஸ்ரீ திவ்யா !! இயக்குனர் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் சண்டை போட்ட ஜி.வி பிரகாஷ், ஸ்ரீ திவ்யா !!
ஷங்கரின் அடுத்த படத்தில் ரஜினி - ஐஸ்வர்யாராய் - அமீர்கான் கூட்டணியா? ஷங்கரின் அடுத்த படத்தில் ரஜினி - ஐஸ்வர்யாராய் - அமீர்கான் கூட்டணியா?
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.