LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- ஊறுகாய் (Pickle)

அசல் ஆந்திரா ஆவக்காய் ஊறுகாய் (original andhra avakai pickle)

தேவையனாவை :


மாங்காய் - 10 (துண்டுகளாக நறுக்கியது)

சால்ட் - 1 கப்

நல்லெண்ணெய் - 2 கப்

பெருங்காயப்பொடி - சிறிது

வெந்தயம் - 1/2 கப்

கடுகு - 1/2 கப்


செய்முறை :


1.நறுக்கிய மாங்காய் துண்டுகளுடன்.கடுகு, வெந்தயத்தை தாளிக்கவும்.அனைத்தையும் பீங்கான் ஜாடியில் போட்டு ஈரமில்லாத குச்சியால் கலக்கி ஒரு நாள் முழுவதும் நிழலில் உலர்த்தவும்.மறு நாளில் இருந்து குறைந்தது ஐந்து நாட்களுக்காவது வெயிலில் வைக்கவும்.அடிக்கடி ஈரமில்லாத குச்சியினால் கிளறி விடவும்.கடுகு, வெந்தயம், எண்ணெய் அனைத்தையும் வறுக்காமல் சேர்த்தால்தான் அசல் ஆவக்காய் ஊறுகாய் சுவை இருக்கும்.

Original Andhra Avakai Pickle

Ingredients for Original Andhra Avakai Pickle:

 

Mango-10 (Chopped in to Pieces)

Salt-1 Cup

Sesame Oil-2 Cup

Asafoetida-Little

Fenugreek-1/2 Cup

Mustard-1/2 Cup

 

Procedure to make Original Andhra Avakai Pickle:

 

1. Mix the mango pieces along with mustard and fenugreek and then season it. Put the mixure into a glass jar, stir well by dry ladle and allow to pat dry for 1 day. Continue this process for 5 days and stir frequently. We can add the unfried mustard, fenugreek and oil, it will increase the pickle taste.

by Shiva   on 21 Jun 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பூண்டு தொக்கு பூண்டு தொக்கு
பிரண்டை சட்னி(Pirandai_chutney ) பிரண்டை சட்னி(Pirandai_chutney )
பூண்டு சட்னி (garlic chutney ) பூண்டு சட்னி (garlic chutney )
பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney ) பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney )
சதகுப்பை சட்னி(dill chutney) சதகுப்பை சட்னி(dill chutney)
கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney ) கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney )
மேத்தி-சப்பாத்தி மேத்தி-சப்பாத்தி
ரவை அடை ரவை அடை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.