LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

அசோக்செல்வன் - பிந்துமாதவி நடிக்கும் சவாலே சமாளி !!

நடிகர் அருண்பாண்டியன் வழங்கும் A & P குரூப்ஸ்  பட நிறுவனம் சார்பாக கவிதாபாண்டியன், S.N.ராஜராஜன் தயாரிக்கும் படத்திற்கு “ சவாலே சமாளி “ என்று பெயரிட்டுள்ளனர்.  நடிகர்திலகம் சிவாஜிகணேசன் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற படம் சவாலே சமாளி  அந்த தலைப்பு இந்த கதைக்கு மிகவும் பொருத்தமாக இருந்ததால் இப்பெயர் சூட்டியதாக தெரிவித்தார் இயக்குனர் சத்யசிவா.


சூதுகவ்வும், தெகிடி வெற்றிப் படங்களில் நடித்த  அசோக்செல்வன் கதாநாயகனாக நடிக்கிறார்.


பிந்துமாதவி கதாநாயகியாக நடிக்கிறார்.  முக்கிய வேடத்தில் ஜெகன் நடிக்கிறார்.


மற்றும் நாசர், ஊர்வசி, கருணாஸ், சுவாதி, கஞ்சாகருப்பு, எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, பிரீத்திதாஸ், வையாபுரி, பறவைமுனியம்மா, சிசர்மனோகர், நெல்லைசிவா ஆகியோர் நடிக்கிறார்கள்.


ஒளிப்பதிவு    -   P.செல்வகுமார், DFT


இசை   -  எஸ்.எஸ்.தமன்


பாடல்கள்   -   சினேகன்


கலை   -  தேவா


நடனம்     -   தினா


ஸ்டன்ட்      -    “மிராக்கில் “ மைக்கேல்


எடிட்டிங்   -  S.அகமது


இணை தயரிப்பு  -  கீர்த்தி பாண்டியன்.


தயாரிப்பு  -   கவிதாபாண்டியன்,  S.N. ராஜராஜன்


கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் சத்யசிவா.  “கழுகு “ வெற்றிப்  படத்தைத் தொடர்ந்து இவர் இயக்கும் “சவாலே சமாளி “ படம் பற்றி கூறும் போது...


கழுகு, படத்திலிருந்து மாறுபட்டு இந்த படத்தை உருவாக்க நினைத்தேன். அதனால் முழுக்க முழுக்க காமெடி படமாக இதை உருவாக்கி உள்ளோம்.


படித்த இரண்டு இளைஞர்கள் வாழ்வில் முன்னேற சந்திக்கும் சவால்கள்தான்   “ சவாலே சமாளி” விரைவில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடக்க இருக்கிறது.                       

                                                                                                                                

by Swathi   on 29 Oct 2014  0 Comments
Tags: Savaale Samaali   Savaale Samaali Movie   Savaale Samaali Latest Movie   Savaale Samaali Story Tamil   அசோக்செல்வன்   சவாலே சமாளி   அசோக்செல்வன்  
 தொடர்புடையவை-Related Articles
அசோக்செல்வன்   -  பிந்துமாதவி நடிக்கும் சவாலே சமாளி !! அசோக்செல்வன் - பிந்துமாதவி நடிக்கும் சவாலே சமாளி !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.