LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    ஜோதிடம் Print Friendly and PDF

ஜோதிட இமயம் அபிராமி சேகர்: ஜோதிடம்-கேள்வி-பதில்-23-10-2015

பெயர் : P.முத்துச்சாமி, S/o.பழநிச்சாமி, பிறந்த வருடம் : 09.03.1982, பிறந்த நேரம் இரவு 12.14மணி, பிறந்த இடம் : கோயம்புத்தூர்.

 

 

 

 

ரா

 

 

சு

சூ ரா

 

சூ

8/9.3.1982

12.14 A.M

கோயம்புத்தூர்

கேது 1-4-23

 

 

குரு

நவாம்ஸம்

சந்

சு

பு

சந்

 

                         

 

செ

கே

ல /

 

குரு (வ) மா

செ (வ)

சனி (வ)

 

ல /

 

கே

மா

பு

சனி

 

நான் பார்க்கும் வேலை நிரந்தரம் ஆகுமா? வெளிநாடு செல்ல வாய்ப்பு அமையுமா? கம்பெனி மாற வேண்டியது வருமா? வீடு வாங்கும் அமைப்பு உண்டா? எனது ஜாதகப்படி தாயாரின் உடல் நலம் எப்படி இருக்கும்?

 

விருச்சிக லக்னம் சிம்ம ராசி மகம் நட்சத்திரத்தில் பிறந்த உங்களுக்கு தற்பொழுது சந்திர தசையில் புதன் புத்தி 30-10-2016 வரை நடப்பில் உள்ளது. சந்திரன் உங்கள் லக்னத்திற்கு 9ம் அதிபதியாகி அவர் 10ம் இடத்தில் அமர்ந்து அவர் கேது சாரம் பெற்று அந்தக் கேது 2ம் இடத்தில் அமர்வது சிறப்பாகும். 10ம் இடம் என்பது தொழிலையும் 2ம் இடம் என்பது வேலையின் மூலமாக கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதிப்பதையும் குறிக்கும். அடுத்து வரும் செவ்வாய் தசையும் நல்ல தசையாகவே உள்ளது. எனவே வேலை நிரந்தரம் ஆகும். கவலைப்பட வேண்டாம். வேலையின் நிமித்தமாக வெளிநாடு செல்ல சந்தர்ப்பங்கள் அமையும். தற்பொழுது கம்பெனி எதுவும் மாற வேண்டியதில்லை.

அடுத்து வரும் செவ்வாய் தசையில் நீங்கள் கட்டிய வீடு வாங்குவீர்கள். 31-07-2019க்குப் பின் வரும் செவ்வாய் தசையில் நீங்கள் பெயர் போன ஊரில் அல்லது புகழ் பெற்ற நகரத்தில் தனி வீடு அதுவும் கட்டிய வீடு வாங்க வாய்ப்பு அமையும். அதுவும் தாங்கள் கடன் வாங்கி வீடு வாங்க வாய்ப்பு அமையும். ஏனெனில் அடுத்து வரும் செவ்வாய் தசை உங்கள் லக்னத்திற்கு 1,6க்குடையவராகி அவர் 11ல் தன் சுய சாரத்தில் அமர்வதால் தாங்கள் கடன் வாங்கி வீடு வாங்குவீர்கள். 6ம் இடம் வேலையையும் கடன் வாங்குவதையும் குறிப்பதால் தாங்கள் வேலையும் பார்ப்பீர்கள். கடன் வாங்கி வீடும் வாங்குவீர்கள். தங்கள் ஜாதகப்படி உங்கள் தாயாருக்கு அடிக்கடி உடல் ஆரோக்ய குறைவும் வைத்யச் செலவுகளும் ஏற்பட்டு விலகும். ஆனால் ஆயுளைப் பொறுத்தவரை தாயருக்கு இப்பொழுதுக்கு தோஷமில்லை. வருடம் ஒரு முறை “திருப்பதி” சென்று சாமி தரிசனம் செய்து வரவும்.

 

ஜோதிட இமயம் அபிராமி சேகர்

maduraiabiramisekar@gmail.com

9994811158

by Swathi   on 17 Nov 2015  6 Comments
Tags: Work Permanent Aguma   Velinadu Velai Vaippu   Velai Vaippu Amaiyuma   Abroad Jobs   Foreign Jobs   வேலை நிரந்தரம் ஆகுமா   வேலை கிடைக்க பரிகாரம்  
 தொடர்புடையவை-Related Articles
ஜோதிட இமயம் அபிராமி சேகர்: ஜோதிடம்-கேள்வி-பதில்-23-10-2015 ஜோதிட இமயம் அபிராமி சேகர்: ஜோதிடம்-கேள்வி-பதில்-23-10-2015
கருத்துகள்
03-Feb-2019 14:13:53 thushayini said : Report Abuse
எனது பெயர் துஷா நான் 1997.08.11 இரவு 8.30 p.m இலங்கையில் வவுனியாவில் பிறந்தேன். எனக்கு எப்போது வேலை கிடைக்கும் வெளிநாடு செல்ல வாய்ப்புகள் உள்ளதா திருமணம் எத்தின வயதில் நடைபெறும் எதிர்காலத்தில் வாழ்கை எப்படி இருக்கும்.
 
22-Aug-2017 17:32:13 krithika said : Report Abuse
வணக்கம் என் பெயர் கிருத்திகா நான் 27 ஜூன் 1992 ஆம் வருடம் பிறந்தேன், நேரம் காலை 7:30 சனிக்கிழமை, ராசி மேஷம், நட்சத்திரம் பரணி, லக்கனம் கடகம், எனது வாழ்வில் முன்னேற்றம் இன்றி மந்த நிலையில் இருக்கின்றது. என் பன்னிரெண்டாம் வகுப்பிற்கு பிறகு எனது மேற்படிப்பை என்னால் தொடர முடியவில்லை, நான் என்னது மேற் படிப்பை தொடர்வதற்கும், மேலும் நல்ல வேலை கிடைத்து வாழ்வில் வெற்றி பெறவும் ஆசைப்படுகின்றேன் , எனது ஆசை நிறைவாகுமா?
 
18-Aug-2017 13:29:33 சதிஷ் kumar said : Report Abuse
I am இன்டெரெஸ்ட்டேட்
 
03-Apr-2017 01:22:45 விவேகப்பாண்டி.ம said : Report Abuse
எனது ராஜி ரிஷபம் 12 .04 .1986 அன்று பிறந்தேன் எனக்கு திருமணம் அகி 4 வருடம் 4 மதம் உள்ளது வாழ்கை நல்ல முறையில் செல்கின்றது எனது வருமானம் சரியாக உள்ளது சேமிக்க முடியவில்லை நிலையஅனா வருமானம் வேண்டும் வெளிநாடு செல்லவாய்ப்பு உள்ளதா. இரண்டு பெண்குழந்தை உள்ளது .மனைவி ஹவுஸ் wife . எனக்கு சொந்த நிலம் என்பது கிடையாது . நான் எனது தந்தை வெகு நாள் வாழ்ந்த வீடு ஓன்று இருந்தது தற்போது அதும் அரசால் இடிக்கப்பட்டு உள்ளது .இதற்கு வழக்கு தொடுத்து உள்ளேன் .அது சாதகமாக வருமா .அதற்கு நிறைய பணம் செலவு செய்துஉள்ளேன் . எனக்கோ அல்லது எனது மனைவிக்கு எதாவது நல்ல வேலை கிடைக்கும் .குழந்தை நலன் எப்படி இருக்கும் .எனது தாய் தந்தை மூலம் எனக்கு உதவி கிடைக்குமா .என் ஒருவன் உழைப்புமட்டும் தன உள்ளது .உதவ தாய் வலியும் தந்தை வலியும் இல்லை.வெளிநாடு செல்லலாம் என்று இருக்கேன் போகலாமா வேண்டாமா என்ன வேலைக்கு செல்லலாம்
 
24-Jan-2017 08:10:11 muthukumar said : Report Abuse
Velinadu seilla vaippu iruka velinadil velai kitakuma
 
19-Jul-2016 04:05:29 Muneeswari said : Report Abuse
நான் பிறந்த வருடம் 06.10.1997 மாலை 06.10 எனக்கு திருமணம் எப்போ நடக்கும் வேலை வாய்ப்பு அமையுமா
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.