LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    ஜோதிடம் Print Friendly and PDF

ஜோதிட இமயம் அபிராமி சேகர்: ஜோதிடம்-கேள்வி-பதில்-27-11-2015

பெயர் : R.ரமேஷ், S/o.ராமே பிறந்த தேதி : 23-03-1989, பிறந்த நேரம் : பகல் மணி 2.23, பிறந்த இடம் : பவானி, சந்திர தசை இருப்பு 2-11-3

எனது காதல் நிறைவேறுமா? எனக்கு தாரதோஷம் உண்டா? உயர்கல்வி உண்டா? வெளிநாடு சென்று படிப்பேனா? வெளிநாட்டில் வேலை பார்ப்பேனா? எப்படிப்பட்ட திருமணம் நடைபெறும்?

கடக லக்னம் கன்னி ராசி அஸ்த்த நட்சத்திரத்தில் பிறந்த உங்கள் ஜாதகத்தில் 7ம் அதிபதியான சனி 8ம் அதிபதியாகவும் வருவதால் மனைவி ஸ்தானம் சுமார்தான். மேலும் அவர் 6ம் இடத்தில் அமருவதால் சற்று சுமார்தான். மேலும் அவர் 4,11க்குடைய சுக்ரன் சாரம் பெற்று அந்தச் சுக்ரன் 9ல் அமர்வது சிறப்பானது அல்ல. 5ம் இடம் என்பது காதலையும் 7ம் இடம் மனைவியையும் 11ம் இடம் என்பது உங்களது ஆசை, அபிலாஷை பூர்த்தியாவதையும் குறிக்கும். அதே சமயம் 9ம் இடம் என்பது ஒன்றுக்கு மேற்பட்ட தொடர்பு அல்லது மனைவியைக் குறிக்கும். அதாவது 7ம் இடம் என்பது முதல் மனைவியையும் 9ம் இடம் என்பது 2வது மனைவியையும் குறிக்கும்.

எனவே உங்கள் ஜாதகப்படி உங்களுக்குக் காதல் திருமணம் நடைபெற வாய்ப்பில்லை. அதே சமயம் வலுவான தாரதோஷம் உள்ளது. ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்கள் நடைபெற வாய்ப்பு உள்ளது. எனவே கவனமாகப் பொருத்தம் பார்த்துத் திருமணம் செய்தல் வேண்டும். தபொழுது ராகு தசையில் சந்திர புத்தி 5.2.2016 வரை நடப்பில் உள்ளது. அதன் பின் வரும் ராகு தசை செவ்வாய் புத்தியில் தாங்கள் வெளிநாடு செல்ல வாய்ப்பு உண்டு. அங்கு வேலையின் நிமித்தமாக செல்ல வாய்ப்பு அமையும். வெளிநாடு சென்று பகுதி நேரமாகவோ, ஆன்லைனிலோ உயர்கல்வி பயில வாய்ப்பு அமையும். அந்நியத்தில் பெண் அமைவாள். நன்கு படித்த வேலை பார்க்கும் பெண் அமைவாள். அவளால் உங்களுக்கு நன்மையேற்படும் தாரதோஷம் இருப்பதால் சரியான பரிகாரம் செய்தபின் திருமணம் செய்யவும்.

ஜோதிட இமயம் அபிராமி சேகர்

maduraiabiramisekar@gmail.com

9994811158

by Swathi   on 01 Dec 2015  6 Comments
Tags: Foreign Job   காதல் கைகூடுமா   வெளிநாட்டில் வேலை   Velinattu Velai Vaippu   Velai Vaippu        
 தொடர்புடையவை-Related Articles
இந்திய ராணுவத்திற்கு திருச்சியில் நேரடி ஆட்சேர்ப்பு : 8/10/+2 படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !! இந்திய ராணுவத்திற்கு திருச்சியில் நேரடி ஆட்சேர்ப்பு : 8/10/+2 படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !!
பயணம் - கணேஷ் பயணம் - கணேஷ்
ஜோதிட இமயம் அபிராமி சேகர்: ஜோதிடம்-கேள்வி-பதில்-27-11-2015 ஜோதிட இமயம் அபிராமி சேகர்: ஜோதிடம்-கேள்வி-பதில்-27-11-2015
ஜோதிட இமயம் அபிராமி சேகர்: ஜோதிடம்-கேள்வி-பதில்-23-10-2015 ஜோதிட இமயம் அபிராமி சேகர்: ஜோதிடம்-கேள்வி-பதில்-23-10-2015
டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 தேர்வு - 2269 காலிபணியிடங்கள் - பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் !! டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 தேர்வு - 2269 காலிபணியிடங்கள் - பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் !!
கருத்துகள்
25-Jan-2019 15:25:13 Keerthana said : Report Abuse
My name keerthana. Naga 10 yrs ah love panuro but avanga vetla jadhagam pathaga adhula set agadhu nu solitagala. Enga life enna agum nu theriyala. Na avanga kuda valzanum . Enga life enna agum nu soluga sir plz. Na mithunam rasi mirugaseeridam natchthiram. My love name nirmal kumar virushika rasi anusham natchaththiram.. Pls tell me sir. Enna nadakka pogudhu nu soluga
 
22-Oct-2018 18:24:54 Selvakumar said : Report Abuse
sir naan foreige sella velaiku vendun my qulifhication B.SC மாதேமட்டிக்ஸ்
 
28-Jul-2018 06:58:10 MUNICHAMY Pandi said : Report Abuse
Singapore job
 
24-Jul-2018 07:24:46 Kathirvel said : Report Abuse
Velinadu polama
 
04-Jun-2018 07:58:29 பி.தனலட்சுமி said : Report Abuse
என்னோட பிறந்த தேதி 19 7 1978 எனக்கு வெளி வேலை வாய்ப்பு கிடைக்குமா ?
 
03-Nov-2017 03:09:03 niroshan said : Report Abuse
வணக்கம் நன் ஒருவரிடம் எனது பாஸ்போர்ட் koduththuvitten அவர் அத்தை தர marukkirar அதஇ கொடுத்து மூன்று வருஷம் அத்தாய் எண்ணப்படி வாங்குவது
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.